Maruthamunai Majlis Qatar - MMQ

Maruthamunai Majlis Qatar - MMQ A Non-Profit Organization

21/12/2024
21/12/2024

MMQ - QND - 2024 Summary

04/12/2024
[3]PROJECT - 03Assalamu Alaikkum wwவெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மருதமுனை உறவுகளுக்காக Qatar வாழ் மருதமுனை உறவு...
04/12/2024

[3]
PROJECT - 03
Assalamu Alaikkum ww
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மருதமுனை உறவுகளுக்காக Qatar வாழ் மருதமுனை உறவுகளால் 2,000.00 ரூபாய் பெறுமதியான 85 packs உலர் உணவுப் பொதிகள் அள்ளாஹ்வின் உதவியினால் வழங்கிவைக்கபட்டது. “Alhamdulillah”
இவ்விடர் காலத்தில் நிதியுதவி வழங்கிய அனைத்து உள்ளங்களுக்கும் “Maruthamunai Majlis Qatar”அமைப்பு சார்பாக உளப்பூர்வமான நன்றிகளை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
உங்கள் பிரார்த்தனைகளில் அனைவரையும் இணைத்துக் கொள்ளுங்கள்! 🤲🤲🤲🤲

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபறக்காத்துஹூ.
27/11/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபறக்காத்துஹூ.

[2]அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபறக்காத்துஹூ.MMQ PROJECT-2மருதமுனை மேற்கு மையவாடி மண் நிரப்புவதற்கான திட்டம் அல்லாஹ...
25/11/2024

[2]
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுள்ளாஹி வபறக்காத்துஹூ.

MMQ PROJECT-2
மருதமுனை மேற்கு மையவாடி மண் நிரப்புவதற்கான திட்டம் அல்லாஹ்வின் உதவியினால் எமது சகோதர்ரகளின் பங்களிப்புடன் சுமார் (400,000.00) ரூபாய் பணம் கையளிக்கப்பட்டு வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது “அல்ஹம்துலில்லாஹ்”

Address

Doha

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maruthamunai Majlis Qatar - MMQ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share