07/05/2026
Embassy Notice
The Embassy of Sri Lanka in Qatar will be open on Friday, 08 May 2025 from 9.00 a.m. to 12.00 noon.
This special opening has been arranged to facilitate Sri Lankan nationals who may face difficulties visiting the Embassy during regular working days and office hours due to employment and other commitments. All consular and related services will be available during this time.
Nationals wishing to visit the Embassy on this day are kindly requested to arrive within the stipulated hours.
ශ්රී ලංකා තානාපති කාර්යාලය කටාර් රාජ්යයේ සිටින සියලුම ශ්රී ලාංකික පුරවැසියන් වෙත දැනුම් දෙන්නේ, 2025 මැයි 08 වන සිකුරාදා දින පෙරවරු 9.00 සිට දහවල් 12.00 දක්වා තානාපති කාර්යාලය විවෘතව තබන බවයි.
රැකියා සහ වෙනත් හේතුන් නිසා සාමාන්ය වැඩ කරන දිනවල සහ කාර්යාල වේලාවන් තුළ තානාපති කාර්යාලයට පැමිණීමට අපහසුතා ඇති ශ්රී ලාංකික පුරවැසියන්ට පහසුකම් සැලසීම සඳහා මෙම විශේෂ විවෘත කිරීම සකස් කර ඇත. සියලුම කොන්සියුලර් සහ ඊට අදාළ සේවාවන් මෙම කාලය තුළ ලබා ගත හැක.
මෙම දිනයේ තානාපති කාර්යාලයට පැමිණීමට අපේක්ෂා කරන පුරවැසියන් නියමිත වේලාවන් (දහවල් 12.00 ට පෙර) තුළ පැමිණෙන ලෙස කාරුණිකව ඉල්ලා සිටිනු ලැබේ.
கத்தார் நாட்டில் வசிக்கும் அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் இலங்கை தூதரகம் அறிவிக்க விரும்புவது என்னவென்றால், தூதரகம் 2025 மே 08, வெள்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை திறந்திருக்கும்.
வேலைவாய்ப்பு மற்றும் பிற கடமைகள் காரணமாக வழக்கமான வேலை நாட்களிலும் அலுவலக நேரங்களிலும் தூதரகத்திற்கு வர சிரமங்களை எதிர்கொள்ளும் இலங்கை பிரஜைகளுக்கு வசதி செய்து கொடுப்பதற்காக இந்த விசேட திறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து தூதரக மற்றும் அது தொடர்பான சேவைகளும் இந்த நேரத்தில் கிடைக்கப்பெறும்.
இந்த நாளில் தூதரகத்திற்கு வர விரும்பும் பிரஜைகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் (நண்பகல் 12.00 மணிக்கு முன்னர்) வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.