Persatuan Hindu UPM

Persatuan Hindu UPM Hindu Association of University Putra Malaysia Persatuan Hindu Universiti Putra Malaysia or better known as PHUPM was first established in 1970 by Mr Manoharan.

Yang Berbahagia Prof. Madya Dr. Rajan Amarthalinggam was the advisor for this society till the year 2002. Then, Dr. Paramasivam Muthusamy took charge as the society advisor till today. PHUPM is the society formed for Indian undergraduates for them to involve in variety of activities which has been organized by the PHUPM Exco members. Our standing aim is to ensure that all events organized are of t

he highest quality, and tailored to the needs of our members. The flame which was lit by the pioneers 50 years ago will continue to burn for many more years to come.

[PHUPM]  #009வணக்கம்🙏🏻| NAVARATHIRI |மலேசியப் புத்ரா பல்கலைக்கழக இந்து பேரவை, அனைத்து இந்தியர்களுக்கும் நவராத்திரி விழா ...
26/09/2022

[PHUPM] #009

வணக்கம்🙏🏻

| NAVARATHIRI |

மலேசியப் புத்ரா பல்கலைக்கழக இந்து பேரவை, அனைத்து இந்தியர்களுக்கும் நவராத்திரி விழா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றது. சமசுகிருதத்தில் 'நவ' என்றால் ஒன்பது என பொருள்படும். வேதங்கள் துர்க்கைக்கு ஒன்பது வடிவங்கள் இருப்பதாகக் கூறுகின்றன. சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி என அன்னை ஒன்பது வடிவம் கொண்டிருக்கிறாள். இந்த ஒன்பது வடிவங்களுக்கும் வட இந்தியாவில் நவராத்திரி நாட்களில் பூஜை விமரசையாக செய்யப்படும். இந்த ஒன்பது நாட்களும் அன்னையை முறையாக பூஜை செய்தால் அவள் அனைத்து நலன்களும் அள்ளித் தருவாள் என்பது ஐதீகம்.

Persatuan Hindu UPM wishes a blessed Navarathiri to all Hindus. Navaratri is an annual and one of the most revered Hindu festivals observed in the honour of Mother Goddess Durga. It spans over nine nights (and ten days). The word Navaratri means 'nine nights' in Sanskrit, nava meaning nine and rathiri meaning nights. Celebrations include worshipping nine goddesses during nine days, stage decorations, recital of the legend, enacting of the story, and chanting mantras. On the final day, called Vijayadashami, the statues are either immersed in a water body such as a river or ocean, or the statue symbolising the evil is burnt with fireworks, marking the destruction of evil. During this time preparations also take place for Deepavali (the festival of lights) which is celebrated twenty days after Vijayadashami.

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
குறள் 4 - கடவுள் வாழ்த்து/The Praise of God

To those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.

நன்றி
___________________________
Do like, follow and share us on:
Instagram :
https://www.instagram.com/phupm/
https://m.facebook.com/phupm/
http://youtube.com/c/PersatuanHinduUPM

/23

.bakti.karma
.inovasi.kehidupan

"ரௌத்திரம் பழகு"

Board of PHUPM
Universiti Putra Malaysia
2022/2023 Session

வணக்கம் 🙏🏽| VANNAM 1.0 |மலேசியப் புத்ரா பல்கலைக்கழக இந்துப் பேரவை வண்ணம் 1.0 @ வண்ணப் பண்டிகை ஒன்றினைச் சிறப்பாக நடத்திய...
09/07/2022

வணக்கம் 🙏🏽

| VANNAM 1.0 |

மலேசியப் புத்ரா பல்கலைக்கழக இந்துப் பேரவை வண்ணம் 1.0 @ வண்ணப் பண்டிகை ஒன்றினைச் சிறப்பாக நடத்தியிருந்தது. அதில் விளையாட்டுகள், மருதாணி, உணவு மற்றும் தண்ணீர் பந்தல்கள் அனைத்தும் பங்கேற்பாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

PHUPM successfully organised an event VANNAM 1.0 @ COLOURFEST 2022. This was a cultural program where students had fun playing with colours on each other.

"ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்."

நன்றி.

"ரௌத்திரம் பழகு"



வணக்கம் 🙏🏽| ANNUAL GENERAL MEETING |மலேசியப் புத்ரா பல்கலைக்கழக இந்துப் பேரவையின் வருடாந்திர பொதுக்கூட்டம் செவ்வனே நடந்த...
09/07/2022

வணக்கம் 🙏🏽

| ANNUAL GENERAL MEETING |

மலேசியப் புத்ரா பல்கலைக்கழக இந்துப் பேரவையின் வருடாந்திர பொதுக்கூட்டம் செவ்வனே நடந்து முடிந்தது. நிகழ்த்திய நிகழ்ச்சிகளின் அறிக்கைகளைப் பேரவையின் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

PHUPM successfully organised ANNUAL GENERAL MEETING.This program will be done every session to make all PHUPM members aware of the society's progress.

"உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்."

நன்றி.

"ரௌத்திரம் பழகு"



வணக்கம் 🙏| ARIYATHATHAI ARIVOM |மலேசியப் புத்ரா பல்கலைக்கழக இந்துப் பேரவை, 'அறியாததை அறிவோம்' எனும் புதிர் போட்டி ஒன்றை ...
05/07/2022

வணக்கம் 🙏

| ARIYATHATHAI ARIVOM |

மலேசியப் புத்ரா பல்கலைக்கழக இந்துப் பேரவை, 'அறியாததை அறிவோம்' எனும் புதிர் போட்டி ஒன்றை வெற்றிகரமாக நடத்தியிருந்தது. இப்புதிர் போட்டி இந்து சமயத்தையும் அதன் தத்துவங்களையும் சார்ந்து அமைந்திருந்தது.

PHUPM sucessfully organized a quiz competition called 'Ariyathathai Arivom'. The quiz was based on Hinduism and it's underlying philosophy.

"என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்."

நன்றி.

“ரௌத்திரம் பழகு”



வணக்கம் 🙏🏽| PORULATHARA VALARCHIYUM INDIARGALIN ETHIRKAALAMUM |மலேசியப் புத்ரா பல்கலைக்கழக இந்துப் பேரவை பொருளாதார வளர்ச...
05/07/2022

வணக்கம் 🙏🏽

| PORULATHARA VALARCHIYUM INDIARGALIN ETHIRKAALAMUM |

மலேசியப் புத்ரா பல்கலைக்கழக இந்துப் பேரவை பொருளாதார வளர்ச்சியும் இந்தியர்களின் எதிர்காலமும் எனும் நிகழ்ச்சி ஒன்றினை சிறப்பாக நடத்தியிருந்தது. இது ஒரு நிதி கல்வியறிவுத் திட்டமாகும், இது மாணவர்களுக்குச் சேமிப்பு மற்றும் முதலீடு பற்றிக் கல்வி கற்பிப்பித்திருந்தது.

PHUPM successfully organised an event "Porulathara Valarchiyum Indiargalin Ethurkaalamum". This was a financial literacy program with the sole purpose to educate and give exposure to students about savings and investment. Knowledge about unit trust funds and stock marketing was shared in this program.

"அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்"

நன்றி.

"ரௌத்திரம் பழகு"



வணக்கம் 🙏🏽| வீரனின் அங்கிகாரம் |மலேசியப் புத்ரா பல்கலைக்கழக இந்துப் பேரவை வீரனின் அங்கிகாரம் எனும் நிகழ்ச்சி ஒன்றினை செவ...
05/07/2022

வணக்கம் 🙏🏽

| வீரனின் அங்கிகாரம் |

மலேசியப் புத்ரா பல்கலைக்கழக இந்துப் பேரவை வீரனின் அங்கிகாரம் எனும் நிகழ்ச்சி ஒன்றினை செவ்வனே செய்து முடித்தது. இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்குத் தமிழர்களின் தற்காப்பு கலையான சிலம்பம் மற்றும் விளையாட்டான கபடி பற்றிய தகவல்களைப் பகிர்ந்துக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

PHUPM successfully organised program entitled “Veeranin Angigaaram”. This programme was mainly for students to gain more knowledge about Indian martial Art especially Silambam And Kabbadi.

“உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.”

நன்றி.

"ரௌத்திரம் பழகு"



வணக்கம் 🙏| SENTHAMIZH VIZHA |மாணவர்கள் தமிழ் சார்ந்த தங்களது திறமைகளை வெளிப்படுத்த மலேசியப் புத்ரா பல்கலைக்கழக இந்துப் ப...
04/07/2022

வணக்கம் 🙏

| SENTHAMIZH VIZHA |

மாணவர்கள் தமிழ் சார்ந்த தங்களது திறமைகளை வெளிப்படுத்த மலேசியப் புத்ரா பல்கலைக்கழக இந்துப் பேரவை செந்தமிழ் விழா எனும் நிகழ்வினை நடத்தியிருந்தது. கவிதை எழுதும் போட்டி, பேச்சுப்போட்டி, மற்றும் ஓவியம் வரையும் போட்டி என்று பல ஆர்வமூட்டும் போட்டிகள் நெறிமுறையுடன் செவ்வனே வழி நடத்தப்பட்டிருந்தன.

PHUPM successfully organized Senthamizh Vizha to motivate and encourage students who have skills and talents in arts, public speaking and poem writing.

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு."

நன்றி.

“ரௌத்திரம் பழகு”



வணக்கம் 🙏🏼 | 1 MORE DAY LEFT FOR VANNAM 1.0 @ COLOURFEST |நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் வண்ணம் 1.0 @ வண்ண பண்டிக...
18/06/2022

வணக்கம் 🙏🏼

| 1 MORE DAY LEFT FOR VANNAM 1.0 @ COLOURFEST |

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் வண்ணம் 1.0 @ வண்ண பண்டிகை 2022 நிகழ்வுக்கு இன்னும் 1 நாள் மட்டுமே உள்ளது! உற்சாகமூட்டும் விளையாட்டுகள் உங்களுக்காகக் காத்திருக்கின்றன. நாளை எங்களுடன் இணைய மறவாதீர்கள் !!!

ONLY 1 MORE DAY LEFT! For our most awaited event . 🌈 Tomorrow is the day! What are you guys waiting for ? A lots of mind-blowing activities is waiting for you. Don't forget to join us tomorrow ❗

The details are as follows:
📌 DATE : 19 June 2022
📌 TIME : 9.00 am - 1.00pm
📌 VENUE : Bukit Ekspo UPM

For further enquiries, do contact:
📲 Shasmiraa
http://wasap.my/+60102144359
📲 Kanagadhurga
http://wasap.my/+601111281463

"இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அஃதொப்ப தில்."

நன்றி.

"ரௌத்திரம் பழகு"



வணக்கம்🙏| PHUPM ANNUAL GENERAL MEETING |மலேசியப் புத்ரா பல்கலைக்கழக இந்துப் பேரவையின் வருடாந்திர பொதுக்கூட்டம் விரைவில் ...
18/06/2022

வணக்கம்🙏

| PHUPM ANNUAL GENERAL MEETING |

மலேசியப் புத்ரா பல்கலைக்கழக இந்துப் பேரவையின் வருடாந்திர பொதுக்கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது. ஆகையால் அனைத்து மலேசியப் புத்ரா பல்கலைக்கழக இந்துப் பேரவை உறுப்பினர்களையும் இந்தப் போதுக்கூட்டத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்.

We, the Board Members of Persatuan Hindu UPM 2021/2022 session are about to end our term. It is time to bid farewell and welcome the new Board Members of Persatuan Hindu UPM 2022/2023 session. Hence, we would like to invite all PHUPM members to join us in our Annual General Meeting (AGM) for the 2021/2022 session.

Details of the meeting are as follows:
Date : 17/6/2022
Time : 7.30 pm onwards
Platform: Zoom
📌Link of meeting will be will be emailed 2 hours prior to the event.

For further information, do contact:
Yarsheeny: https://wa.link/grhgmy

"நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தே ளுலகு"

நன்றி

"ரௌத்திரம் பழகு"



[SPRPHUPM]வணக்கம் 🙏🏼| VOTING SESSION CLOSED |We would like to inform that voting session for election of the Board of PH...
17/06/2022

[SPRPHUPM]

வணக்கம் 🙏🏼

| VOTING SESSION CLOSED |

We would like to inform that voting session for election of the Board of PHUPM 2022/2023 Session has been closed. We would like to thank each and every member of PHUPM Board who had been cast vote

நன்றி

PHUPM Election Commission
2021/2022 Session
Universiti Putra Malaysia

[SPRPHUPM]வணக்கம் 🙏🏼| VOTING FIGURES |As of 17 June 2022, at 4:40 p.m., 281 votes had been cast in the Election for the ...
17/06/2022

[SPRPHUPM]

வணக்கம் 🙏🏼

| VOTING FIGURES |

As of 17 June 2022, at 4:40 p.m., 281 votes had been cast in the Election for the Board of PHUPM 2022/2023 Session.

Vote now!

நன்றி

PHUPM Election Commission
2021/2022 Session
Universiti Putra Malaysia

[SPRPHUPM]வணக்கம் 🙏🏼| VOTING FIGURES |As of 17 June 2022, at 2:59 p.m., 226 votes had been cast in the Election for the ...
17/06/2022

[SPRPHUPM]

வணக்கம் 🙏🏼

| VOTING FIGURES |

As of 17 June 2022, at 2:59 p.m., 226 votes had been cast in the Election for the Board of PHUPM 2022/2023 Session.

Vote now!

நன்றி

PHUPM Election Commission
2021/2022 Session
Universiti Putra Malaysia

Address

Universiti Putra
Serdang
43400

Telephone

+60102144359

Website

Alerts

Be the first to know and let us send you an email when Persatuan Hindu UPM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Persatuan Hindu UPM:

Share