RASMI PIBG SJKT KULIM

RASMI PIBG SJKT KULIM Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RASMI PIBG SJKT KULIM, Nonprofit Organization, Kulim.

18/05/2026

மதிப்பிற்குரிய பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களே,

இந்த ஆண்டின் ஆசிரியர் தினத்தையொட்டி, கூலிம் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், நமது ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்திற்கான நன்றியின் அடையாளமாக, அனைத்து ஆசிரியர்களுக்கும் சிறப்பு நினைவு பரிசுகளை வழங்கியுள்ளது.

இந்த சிறிய பரிசானது பெற்றோர்களிடமிருந்து ஆசிரியர்களுக்கு கொடுக்கப்படும் மனமார்ந்த நன்றியின் அடையாளமாக இருக்கும் என்று பெரிதும் நம்புகிறோம். மாணவர்களின் சீரான முன்னேற்றம், ஒழுக்கம் மற்றும் நல்ல மதிப்பீடுகள் வளர்ச்சி என பல்வேறு துறைகளில் நமது ஆசிரியர்கள் செய்த பங்களிப்பிற்க்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில் இது அமையும் என எதிர்ப்பார்க்கிறோம் .

மிக்க நன்றி.

Ibu bapa dan penjaga yang dihormati,

Untuk makluman semua, Sempena sambutan Hari Guru tahun ini, PIBG SJKT Kulim telah merakamkan setinggi-tinggi penghargaan dan terima kasih kepada semua warga pendidik yang telah banyak berjasa dalam kemenjadian murid dari segi sahsiah, akademik dan nilai-nilai murni.

Sebagai tanda penghargaan atas dedikasi dan pengorbanan yang tidak ternilai, PIBG telah menyampaikan cenderamata istimewa kepada semua guru. Semoga sumbangan kecil ini dapat menceriakan sambutan Hari Guru dan menjadi simbol ingatan tulus daripada ibu bapa kepada guru.

Sekian, terima kasih.

16/05/2026

Happy Teachers' Day to all the dedicated teachers of SJK(T) Kulim 🌸

Thank you for your patience, guidance, and endless dedication in shaping the future of every student. Your hard work, kindness, and commitment inspire young minds every day.

May you continue to shine brightly and touch many more lives with knowledge and love. Wishing all SJK(T) Kulim teachers good health, happiness, and success always.

With heartfelt appreciation,
PIBG SJK(T) Kulim 💐
Sesi 2026/2027

மதிப்பிற்குரிய பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களே,நமது தலைமை ஆசிரியை திருமதி. ஜூலியானா பெரியநாயகம் அவர்களின் பணி நிறைவு ப...
14/05/2026

மதிப்பிற்குரிய பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களே,

நமது தலைமை ஆசிரியை திருமதி. ஜூலியானா பெரியநாயகம் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. 16 பிப்ரவரி 2024 அன்று கூலிம் தமிழ்ப்பள்ளியில் தொடங்கிய அவரது சேவை முழுவதிலும் அவர் மிகுந்த அர்ப்பணிப்பைக் வெளிப்படுத்தி, பள்ளி மற்றும் பெற்றோர்களால் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சிகளை வெற்றிபெறச் செய்வதில் பெரிதும் உதவினார்.

குறிப்பாக மாணவர்களின் வளர்ச்சி, பள்ளியின் முன்னேற்றம் மற்றும் பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதிலும் அவரது பங்களிப்பு பெரிதும் பாரட்டத்தக்கது.

அவரை பாரட்டும் வகையில் கூலிம் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் அவருக்கு ஒரு நினைவுப் பரிசை வழங்கியது.

திருமதி ஜூலியானா மேலும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ நமது வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி.

Ibu bapa dan penjaga yang dihormati,

Majlis persaraan Guru Besar, Puan Juliana Perianayagam telah berlangsung dengan meriah. Sepanjang tempoh perkhidmatan beliau di SJKT Kulim bermula pada 16 Februari 2024, beliau menunjukkan komitmen yang tinggi serta banyak membantu dalam menjayakan program-program yang dirancang oleh pihak sekolah dan ibu bapa.

Sumbangan beliau amat dihargai, khususnya dalam pembangunan murid, kemajuan sekolah serta dalam memperkukuh kerjasama erat antara pihak sekolah dan ibu bapa.

Sebagai tanda penghargaan, pihak PIBG telah menyampaikan cenderahati kepada beliau.

Semoga Puan Juliana sentiasa dikurniakan kesihatan yang baik, kesejahteraan dan kebahagiaan dalam menempuh fasa baharu kehidupan.

Sekian, terima kasih.

10/05/2026
மதிப்பிற்குரிய பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களே, நமது பள்ளியின் மாணவர் நல துணைத் தலைமை ஆசிரியர் திரு.ம.இராமச்சந்திரன் அ...
06/05/2026

மதிப்பிற்குரிய பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களே,


நமது பள்ளியின் மாணவர் நல துணைத் தலைமை ஆசிரியர் திரு.ம.இராமச்சந்திரன் அவர்களின் பணி ஓய்வு பெறும் விழா சிறப்பாக நடைபெற்றது. 1 ஆகஸ்ட் 2017 முதல் 7 ஏப்ரல் 2026 வரை அவர் உயர்ந்த அர்ப்பணிப்புடனும் சிறந்த பங்களிப்புடனும் பணியாற்றியுள்ளார். மாணவர்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்காக அவர் செய்த சேவைகள் மிகவும் பாராட்டத்தக்கவை.

அவரது அர்ப்பணிப்பு மற்றும் சேவையை நினைவுகூரும் வகையில், கூலிம் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கம் (PIBG) அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கியது.

அவர் நல்ல உடல்நலத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ இறைவனை வேண்டுகிறோம்.

மிக்க நன்றி.

Ibu bapa dan penjaga yang dihormati,

Majlis persaraan Penolong Kanan Hal Ehwal Murid, En. M. Ramachanderan telah berlangsung dengan meriah. Sepanjang tempoh perkhidmatan beliau dari 1 Ogos 2017 hingga 7 April 2026, beliau telah menunjukkan komitmen yang tinggi serta memberikan jasa yang amat bermakna kepada sekolah. Beliau juga banyak menyumbang dalam aspek kebajikan dan pembangunan murid demi memastikan kesejahteraan serta kecemerlangan mereka sentiasa terpelihara.

Sebagai tanda penghargaan atas segala sumbangan dan khidmat bakti beliau, Persatuan Ibu Bapa dan Guru (PIBG) Sekolah Jenis Kebangsaan Tamil Kulim telah menyampaikan cenderamata kepada beliau. Semoga beliau sentiasa dikurniakan kesihatan yang baik dan sejahtera.

Sekian, Terima Kasih.

நமது பள்ளியின் மதிப்பிற்குரிய  ஆசிரியர் திரு. சஞ்சீவி அவர்கள் மற்றொரு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நமது பள்ளி...
05/05/2026

நமது பள்ளியின் மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு. சஞ்சீவி அவர்கள் மற்றொரு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நமது பள்ளியில் அவரது பணிக்காலம் முழுவதும், மாணவர்களின் முன்னேற்றத்திற்கும் பள்ளியின் வளர்ச்சிக்கும் எண்ணற்ற சேவைகளையும் பங்களிப்புகளையும் அவர் ஆற்றியுள்ளார்.

அவரது பங்களிப்பை பாராட்டும் வகையில் கூலிம் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம் அவருக்கு ஒரு நினைவுப் பரிசை வழங்கியது. அவரது சேவைகளும் பங்களிப்புகளும் என்றும் நினைவுகூரப்படும்.

திரு. சஞ்சீவி அவர்கள் தனது புதிய பள்ளியில் தொடர்ந்து சிறந்து விளங்கவும் மேலும் பல வெற்றிகளை அடையவும் வாழ்த்துகிறோம்.

மிக்க, நன்றி.

Guru sekolah kita yang dihormati, Encik Sanjivi, telah berpindah ke sekolah lain. Sepanjang perkhidmatan beliau, banyak jasa dan sumbangan yang telah dicurahkan demi kemajuan murid-murid serta pembangunan sekolah.

Sebagai tanda penghargaan yang tidak terhingga, Persatuan Ibu Bapa dan Guru (PIBG) Sekolah Jenis Kebangsaan Tamil Kulim telah menyampaikan cenderahati kepada beliau. Jasa dan bakti beliau akan sentiasa dikenang.

Semoga Encik Sanjivi terus maju jaya dan mencapai lebih banyak kejayaan di sekolah baharu.

Sekian, Terima kasih.

பள்ளிப்பேருந்து நடத்துனர்களுடன் ஒரு சந்திப்பு நடத்தப்பட்டது. அச்சந்திப்பில் பல விசயங்கள் விவாதிக்கப்பட்டன, அவற்றில் ஒன்ற...
05/05/2026

பள்ளிப்பேருந்து நடத்துனர்களுடன் ஒரு சந்திப்பு நடத்தப்பட்டது. அச்சந்திப்பில் பல விசயங்கள் விவாதிக்கப்பட்டன, அவற்றில் ஒன்று பள்ளி முன்புற சாலையில் ஏற்படும் வாகண நெரிசல் ஆகும்.

குறிப்பாக, பள்ளி தொடங்கும் மற்றும் முடியும் நேரங்களில் பள்ளி முன்புற சாலையில் ஏற்படும் வாகண நெரிசலை கலைய பல ஆலோசணைகள் விவாதிக்கப்பட்டன. எடுக்கப்பட்ட முடிவுகளைச் செயல்படுத்த, பள்ளி நிர்வாகம் மாவட்டக் கல்வி அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளும்.

மிக்க, நன்றி.

Untuk makluman semua, satu perjumpaan bersama pengusaha van sekolah telah diadakan. Dalam perjumpaan tersebut, pelbagai perkara telah dibincangkan, antaranya isu kesesakan lalu lintas di hadapan sekolah.

Dalam perjumpaan itu juga, beberapa cadangan telah dibincangkan bagi menangani masalah kesesakan jalan raya di hadapan sekolah, terutamanya pada waktu permulaan dan penamatan sesi persekolahan. Pihak pengurusan sekolah menyatakan bahawa mereka akan merujuk kepada Pejabat Pendidikan Daerah berhubung cadangan yang dikemukakan untuk dilaksanakan.

Sekian, Terima kasih.

07/02/2026
07/02/2026

கூலிம் தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் மற்றும் மாணவர் நேர்த்தி நிறை விழா, கூலிம் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 79 மாணவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த 45 ஆசிரியர்களுக்கும் மற்றும் 9 பயிற்சியாளர்களுக்கும் பாராட்டுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வு, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதோடு மட்டுமல்லாமல், பள்ளி நிர்வாகம், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. விருது பெற்றவர்களுடனான புகைப்பட நிகழ்வு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்து உபசரிப்புடன் விழா இனிதே நிறைவுற்றது.

நன்றி.

Majlis Apresiasi Guru dan Murid 2025 anjuran PIBG SJKT Kulim telah berlangsung dengan meriah di Dewan SJKT Kulim. Dalam majlis tersebut, seramai 79 orang murid yang berjaya dalam pelbagai pertandingan, serta 45 orang guru dan 9 orang jurulatih yang membimbing murid-murid tersebut telah menerima cenderahati daripada PIBG SJKT Kulim sebagai tanda penghargaan.

Program ini bukan sahaja bertujuan untuk menghargai pencapaian murid dan guru, tetapi juga untuk memperkukuh semangat kerjasama antara pihak sekolah, murid dan ibu bapa. Majlis diakhiri dengan sesi bergambar bersama penerima anugerah serta jamuan yang disediakan oleh PIBG SJKT Kulim.

Sekian, terima kasih.

மொத்தம் 17 மாணவர்கள் கூலிம் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடமிருந்து சிறப்பு நன்கொடையைப் பெற்றனர். பள்ளி புத...
03/02/2026

மொத்தம் 17 மாணவர்கள் கூலிம் தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடமிருந்து சிறப்பு நன்கொடையைப் பெற்றனர். பள்ளி புத்தகங்கள் வாங்குவதற்கான நிதி ஆகியவை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நன்கொடை பெற்றோரின் நிதிச் சுமையைக் குறைப்பது மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்குச் செல்ல வாய்ப்பளிக்கிறது. இந்தத் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முயற்சியால் வெளி தரப்பினரிடமிருந்து நிதியுதவி பெறப்பட்டது.

மிக்க நன்றி.

Seramai 17 murid telah menerima sumbangan istimewa daripada PIBG SJKT Kulim, di mana kos pembelian buku-buku sekolah ditanggung sepenuhnya oleh PIBG SJKT Kulim. Sumbangan ini bukan sahaja dapat meringankan beban kewangan ibu bapa, malah turut memberi peluang kepada murid-murid yang terlibat untuk menjalani sesi persekolahan dengan lebih selesa dan bersemangat. Dana untuk menjayakan program ini diperoleh daripada hasil usaha AJK PIBG SJKT Kulim dalam mendapatkan sumbangan daripada pihak luar.

Sekian, terima kasih.

Address

Kulim
09000

Telephone

+60125496937

Website

Alerts

Be the first to know and let us send you an email when RASMI PIBG SJKT KULIM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to RASMI PIBG SJKT KULIM:

Share