International Rescue Organization

International Rescue Organization Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from International Rescue Organization, Non-Governmental Organization (NGO), Kuala Lumpur.

நன்மை நிறைந்த எண்ணங்கள்அளவற்ற மகிழ்ச்சி,தெளிந்த சிந்தனை,நோயற்ற வாழ்வு,நல்லோரது நட்பு,இவையனைத்தும் இந்தாண்டு கூடிவரஇனிய த...
14/04/2024

நன்மை நிறைந்த எண்ணங்கள்

அளவற்ற மகிழ்ச்சி,

தெளிந்த சிந்தனை,

நோயற்ற வாழ்வு,

நல்லோரது நட்பு,

இவையனைத்தும் இந்தாண்டு கூடிவர

இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

வாழ்த்துக்களுடன்
தேவா தமிழா
சர்வதேச மீட்பு தமிழ் அமைப்பு

12/02/2024
தமிழ்நாட்டின் இளையான்குடி ஊரை சேர்ந்த குமார் சுந்தரம் என்ற நபர் மலேசியாவில் உடல்நில் சரியில்லாமல்  கோலாலம்பூரில் இருந்தா...
12/02/2024

தமிழ்நாட்டின் இளையான்குடி ஊரை சேர்ந்த குமார் சுந்தரம் என்ற நபர் மலேசியாவில் உடல்நில் சரியில்லாமல் கோலாலம்பூரில் இருந்தார். ஏப்ரல் 11 2023 அன்று முதல் அவருடன் தொடர்பு இல்லாமல் அவருடைய குடும்பத்தினர் தவித்து வருகிறார்கள். மேற்கண்ட நபரை பற்றிய தகவல் உங்களுக்கு தெரிந்தால் எனக்கு தொடர்பு கொள்ளவும் நன்றி

Deva Tamila - +917010257658
Indian Rescue Tamil Organization

30/12/2023

மலேசியா சுற்றி பார்க்க சுற்றுலா செல்பவர்கள் கவனத்திற்கு

இன்று மூன்று இலங்கை இளைஞர்களுக்கு  Malaysia Immigration  ல் அபராதம் செலுத்தி Special Pass வந்துவிட்டது
29/12/2023

இன்று மூன்று இலங்கை இளைஞர்களுக்கு Malaysia Immigration ல் அபராதம் செலுத்தி Special Pass வந்துவிட்டது

28/12/2023

மலேசியா செல்லும் போது ஏர்போர்ட் செட்டிங்கில் மாட்டிக்கொண்டால் என்ன செய்வது ? Deva Tamila

27/12/2023

பொது மன்னிப்பு திட்டம் மலேசியா - 2024 | Deva Tamila |

Airport Overstay  Fine done ✔   to
26/12/2023

Airport Overstay Fine done ✔ to

26/12/2023

ஜனவரி முதல் இமிகிரேஷன் ரைடு அதிகமாக வாய்ப்பு உள்ளது | Deva Tamila

Address

Kuala Lumpur

Telephone

7010257658

Website

Alerts

Be the first to know and let us send you an email when International Rescue Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to International Rescue Organization:

Featured

Share