24/05/2026
✨ தமிழ் இளைஞர் மணிமன்றம் கோலாலம்பூர் உறுப்பினர்களுடன் 2026/2027 அமர்விற்கான பல்வேறு திட்டங்கள் மற்றும் வரவிருக்கும் நிகழ்ச்சிகளைப் பற்றி கலந்துரையாடும் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்:
📌 தலைவரின் வரவேற்புரை
📌 MBBB தலைவரின் உரை (KBBTKL ஆலோசகராக)
📌 2026/2027 அமர்விற்கான Exco பொறுப்புகள் மற்றும் போர்ட்ஃபோலியோ ஒப்படைப்பு
📌 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்திர நிகழ்ச்சித் திட்டங்கள்
மேலும் விளையாட்டு நிகழ்ச்சிகள், இளைஞர் முகாம்கள் மற்றும் KBBTKL-இன் 66ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு சங்கத்தின் வளர்ச்சிக்காக பெரும் பங்களிப்பு செய்த முன்னாள் தலைவர்கள் மற்றும் முன்னாள் உறுப்பினர்களை கௌரவிக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது ❤️
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து உறுப்பினர்கள், ஆலோசகர்கள், முன்னாள் தலைவர்கள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் ✨🤝
✨ Mesyuarat bersama ahli-ahli Kelab Bell Belia Tamil Kuala Lumpur bagi sesi 2026/2027 telah berlangsung dengan jayanya.
Pelbagai perancangan program tahunan, aktiviti sukan, kem belia serta sambutan ulang tahun ke-66 KBBTKL turut dibincangkan, termasuk program khas bagi menghargai jasa bekas pemimpin dan bekas ahli persatuan ❤️
Terima kasih kepada semua ahli, penasihat, bekas pemimpin, bekas ahli dan tetamu khas yang hadir serta memberikan sokongan dan komitmen ✨🤝