PertamaTamil

PertamaTamil Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from PertamaTamil, Non-Governmental Organization (NGO), Batu Caves.

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவை
Persatuan Bekas Pelajar Sekolah Tamil Malaysia (PERTAMA)

‘முன்னாள் மாணவரே, தமிழ்ப்பள்ளிகளின் அரண்’

‘ஒரே குடையின் கீழ் ஒன்றுபடுவோம்’

02/06/2026
With student skill development  – I just got recognised as one of their top fans! 🎉
31/05/2026

With student skill development – I just got recognised as one of their top fans! 🎉

28/05/2026

கணித மேதை ராமானுஜம் கணிதப் போட்டி 2026-இன் மாவட்டநிலை வெற்றியாளர்களுக்கான பதக்கங்களை மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பொறுப்பாளர்களும் SSD எனப்படும் மாணவர் திறன் மோம்பாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களும் பள்ளிகளுக்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனர்.

18-05-2026, *பேரா சங்கீத சபா* தமிழ்ப்பள்ளியில் வெற்றிபெற்ற *8* மாணவர்களுக்கான பதக்கங்கள் வழங்கப்பட்டன. அதனை மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையின் பேரா மாநிலக் கிளையின் தலைவருமான திரு. விஜய் வேலாயுதம், மற்றும் திருமதி. சுசிலா கில்டா குணராஜ், பேரா சங்கீத சபா தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியரிடமும் மாணவர்களிடமும் வழங்கினர்.

வெற்றிபெற்ற மாணவர்களை வாழ்த்துகிறோம்.

Representatives of the Malaysian Tamil School (Former Students') Alumni Association (PERTAMA) and the Student Skill Development Movement (SSD) have been visiting schools to present medals to district-level winners of the Srinivasa Ramanujan Mathematics Competition 2026.

On 18 May 2026, medals were presented to 8 winning students at Perak Sangeetha Sabah Tamil School. The medals were graciously handed over by Perak State Chief Mr.Vijay Valaetham of the PERTAMA Perak State Branch, together with, to Madam Suseela Gilda Gunaraj , Headmistress of Perak Sangeetha Sabah Tamil School, and the award-winning students.

We warmly congratulate all the winning students on this outstanding achievement.

27/05/2026

It was an honour to present the SRMC 2026 District Champions Medal to SJK(T) BUKIT BERUNTUNG SELANGOR

Sincere thanks to the school administration for their continuous support and cooperation.

Proud of this wonderful achievement and looking forward to many more successes ahead.

27/05/2026

It was an honour to present the SRMC 2026 District Champions Medal to SJK(T) PORT DICKSON NEGERI SEMBILAN

Sincere thanks to the school administration for their continuous support and cooperation.

Proud of this wonderful achievement and looking forward to many more successes ahead.

27/05/2026

It was an honour to present the SRMC 2026 District Champions Medal to SJK(T) KERING SELANGOR

Sincere thanks to the school administration for their continuous support and cooperation.

Proud of this wonderful achievement and looking forward to many more successes ahead.

கணித மேதை ராமானுஜம் கணிதப் போட்டி 2026-இன் மாவட்டநிலை வெற்றியாளர்களுக்கான பதக்கங்களை மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவ...
22/05/2026

கணித மேதை ராமானுஜம் கணிதப் போட்டி 2026-இன் மாவட்டநிலை வெற்றியாளர்களுக்கான பதக்கங்களை மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பொறுப்பாளர்களும் SSD எனப்படும் மாணவர் திறன் மோம்பாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களும் பள்ளிகளுக்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனர்.

22-05-2026, சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வெற்றிபெற்ற 16 மாணவர்களுக்கான பதக்கங்கள் வழங்கப்பட்டன. அதனை மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையின் நெகிரி மாநிலக் கிளையின் துணைச் செயலாளர் பவித்தரன் வடிவேலு, சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியரிடமும் மாணவர்களிடமும் வழங்கினர்.

வெற்றிபெற்ற மாணவர்களை வாழ்த்துகிறோம்.

Representatives of the Malaysian Tamil School Former Students' Association (PERTAMA) and the Student Skill Development Movement (SSD) have been visiting schools to present medals to district-level winners of the Srinivasa Ramanujan Mathematics Competition 2026.

On 22 May 2026, medals were presented to 16 winning students at Ladang Seremban Tamil School. The medals were graciously handed over by Dr.Pavithran, Asst Secretary of the PERTAMA Negeri Sembilan Branch, together with, to, Mr. Saravanan Headmistress of Ladang Seremban Tamil School, and the award-winning students.

We warmly congratulate all the winning students on this outstanding achievement.

கணித மேதை ராமானுஜம் கணிதப் போட்டி 2026-இன் மாவட்டநிலை வெற்றியாளர்களுக்கான பதக்கங்களை மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவ...
22/05/2026

கணித மேதை ராமானுஜம் கணிதப் போட்டி 2026-இன் மாவட்டநிலை வெற்றியாளர்களுக்கான பதக்கங்களை மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பொறுப்பாளர்களும் SSD எனப்படும் மாணவர் திறன் மோம்பாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களும் பள்ளிகளுக்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனர்.

21-05-2026, உலு சிலாங்கூர் கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் வெற்றிபெற்ற 11 மாணவர்களுக்கான பதக்கங்கள் வழங்கப்பட்டன. அதனை மலேசியத் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கங்களின் பேரவையின் தேசியத் தலைவர் குமரன் மாரிமுத்து, கெர்லிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு. நாராயணன், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. ஜமால் ஆகியோர் பள்ளி அளவிலான ஆசிரியர் தின கொண்டாட்ட நிகழ்ச்சியில் மாணவர்களிடம் வழங்கினார்.

வெற்றிபெற்ற மாணவர்களை வாழ்த்துகிறோம்.

Representatives of the Malaysian Tamil School Former Students' Association (PERTAMA) and the Student Skill Development Movement (SSD) have been visiting schools to present medals to district-level winners of the Srinivasa Ramanujan Mathematics Competition 2026.

On 21 May 2026, medals were presented to 11 winning students of SJKT Ladang Kerling, Hulu Selangor. The medals were graciously handed over by Mr. Kumaran Marimuthu, PERTAMA National President, Mr. Narayanan the Headmaster, YDP PIBG Mr. Jamal to the students.

We warmly congratulate all the winning students on this outstanding achievement.

Address

Batu Caves

Alerts

Be the first to know and let us send you an email when PertamaTamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to PertamaTamil:

Share