05/12/2025
வவுனியா தமிழ் மத்திய மகாவித்திலய பழைய மாணவர் சங்கத்தின் பேரிடர் நிவாரண பணி - 01
கனடா , அமெரிக்கா கிளை சங்கத்தின் ரூபா 500,000/= நிதிப்பங்களிப்பில் முதற் கட்டமாக 3,000/= பெறுமதியில் 118 உலருணவுப் பொதிகள், 20 தறப்பாள்கள் என்பன மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் கிராமசேவையாளர்களின் முன்னிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
வவுனியா பிரதேச செயலகம் -70 பொதிகள், 19 தறப்பாள்.
வவுனியா தெற்கு - 25 பொதிகள்
வெங்கல செட்டிகுளம் -23 பொதிகள், 01 தறப்பாள்.
இப் பணிக்கு உடனடியாக நிதியுதவி வழங்கிய கனடா- அமெரிக்கா பழைய மாணவர் சங்க கிளை உறுப்பினர்களுக்கும், பழைய மாணவர்களுக்கும், விநியோகம் செய்ய வாகனத்தை வழங்கிய மகாவித்தியன் செ.சுசிகரன் (1998 )அவர்களுக்கும், விநியோத்தில் பங்குகொண்ட உறுப்பினர்களுக்கும், ஒத்துழைப்பு வழங்கிய அரச அதிகாரிகளுக்கும் எமது நன்றிகள்.