ரமேஷ்கண்ணா நற்பணி மன்றம் - Rameshkanna Charity Forum

  • Home
  • ரமேஷ்கண்ணா நற்பணி மன்றம் - Rameshkanna Charity Forum

ரமேஷ்கண்ணா நற்பணி மன்றம் - Rameshkanna Charity Forum Rameshkanna Charity Forum is an organisation based in Vavuniya. The primary focus of the foundation is community empowerment.

20/02/2026
ரமேஷ்கண்ணா நற்பணி மன்றத்தினூடாக வெள்ளஅனர்த்தத் னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு "கனடாவில்" வசிக்கும் "புஷ்பராணி பரமலிங்கம்"...
26/12/2025

ரமேஷ்கண்ணா நற்பணி மன்றத்தினூடாக வெள்ளஅனர்த்தத் னால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு "கனடாவில்" வசிக்கும் "புஷ்பராணி பரமலிங்கம்" குடும்பத்தினர். மக்களுக்கு தேவையான உலர்உணவுப்பொருட்கள் மற்றும் அத்தியாவாசிய ப்பொருட்கள் வழங்கி வைத்தனார். இவர்களுக்கு, மக்கள் சார்பாகவும் ரமேஷ்கண்ணா நற்பணி மன்றத்தின் சார்பாகவும் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேம்.❤️❤️

12/11/2025
ரமேஷ் கண்ணா நற்பணி மன்றம் ஊடாக, ரமேஷ் கண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு (06.10.2024) வவுனியாவில், தோணிக்கல் பிரதேசத்தில் உ...
09/10/2024

ரமேஷ் கண்ணா நற்பணி மன்றம் ஊடாக, ரமேஷ் கண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு (06.10.2024) வவுனியாவில், தோணிக்கல் பிரதேசத்தில் உள்ள இளவேனில் பாலர்பாடசாலை சிறார்களுக்கு கற்பித்தலுக்கு தேவையான பாடசாலை பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ரமேஷ் கண்ணா நற்பணி மன்றம் ஊடாக வவுனியா தோணிக்கல் கிராம் சேவக பிரிவின் கீழ் தேக்கவத்தையினை வதிவிடம்மாக கொண்ட (இல.214,C.G....
29/08/2024

ரமேஷ் கண்ணா நற்பணி மன்றம் ஊடாக வவுனியா தோணிக்கல் கிராம் சேவக பிரிவின் கீழ் தேக்கவத்தையினை வதிவிடம்மாக கொண்ட (இல.214,C.G.R வீதி,தேக்கவத்தை) மயூரன், கடந்த 23 ஆண்டுகளாக செவி புலன் குறைபாடு மற்றும் வாய் பேச முடியாத நபருக்கு செவிப்புலன் கருவி ரமேஷ் கண்ணா நற்பணி மன்ற உறுப்பினர்களான லண்டனை வதிவிடமாக கொண்ட சந்திரு மற்றும் விதுனனால் 181,100ரூபா பெறுமதியான உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது.

அமரர் சிவஞானம் ஜெயபாலேந்திரா அவரது நினைவு ஆண்டினை முன்னிட்டு வ/பூம்புகார் கண்ணகி வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கான(14.03...
15/03/2024

அமரர் சிவஞானம் ஜெயபாலேந்திரா அவரது நினைவு ஆண்டினை முன்னிட்டு வ/பூம்புகார் கண்ணகி வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கான(14.03.2024) வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டிகளை எமது ரமேஷ் கண்ணா நற்பணி மன்றம் ஊடாக பாடசாலைக்கு தேவையான அனைத்து பொறுப்புகளையும் ஏற்று சிறப்பாக நடத்தி வைத்துள்ளோம்.

ரமேஷ் கண்ணா நற்பணி மன்றம் ஊடாக (உதயசூரியன் முன்பள்ளி தாலிக்குளம்,பூவரசங்குளம், வவுனியா) குறித்த முகவரியில் இயங்கிவரும் உ...
23/02/2024

ரமேஷ் கண்ணா நற்பணி மன்றம் ஊடாக (உதயசூரியன் முன்பள்ளி தாலிக்குளம்,பூவரசங்குளம், வவுனியா) குறித்த முகவரியில் இயங்கிவரும் உதயசூரியன் முன்பள்ளியின் வெளிவிளையாட்டு உபகரணத்திருத்தல் பணிகள் நிறைவுற்று, சிறார்களை மகிழ்வடைய செய்துள்ளோம்.
(14.02.2024)

ரமேஷ் கண்ணா நற்பணி மன்றம் ஊடாக வவுனியா பூம்புகார் கண்ணகி வித்தியாலய மாணவர்களின் கல்வி கற்றலுகாக ஐந்து கணணிகள் 08.02.2024...
23/02/2024

ரமேஷ் கண்ணா நற்பணி மன்றம் ஊடாக வவுனியா பூம்புகார் கண்ணகி வித்தியாலய மாணவர்களின் கல்வி கற்றலுகாக ஐந்து கணணிகள் 08.02.2024 இன்று ரமேஷ் கண்ணாவின் நினைவு தின நாளினை முன்னிட்டு வழங்கி வைக்கப்பட்டன.

உதயசூரியன் முன்பள்ளி தாலிக்குளம்,பூவரசங்குளம், வவுனியா.25.11.2023.                                                      ...
26/11/2023

உதயசூரியன் முன்பள்ளி
தாலிக்குளம்,
பூவரசங்குளம், வவுனியா.
25.11.2023.
ரமேஷ் கண்ணா நற்பணி மன்றம் ஊடாக மேற்ப்படி முகவரியில் இயங்கிவரும் உதயசூரியன் முன்பள்ளி வெளிவிளையாட்டு உபகரணத் திருத்த வேலைக்கு 72000/=எம்மால் வழங்கிவைக்கப்பட்டன.

22/11/2023

ரமேஷ்கண்ணா நற்பணி மன்றம் ஊடக,மொறிஸ் டிசாந் 9 வருட நினைவு கூறும் வண்ணமாக செட்டிகுளம் கிராம நபர் ஒருவர் மரண வீட்டுச் செலவுக்காக,எம்மால் முடிந்த சிறியதொரு று உதவி தொகையை வழங்கியுள்ளோம். நன்றி❤️

Address

Station Road, Vairavapuliyankulam

Telephone

+94773400669

Website

Alerts

Be the first to know and let us send you an email when ரமேஷ்கண்ணா நற்பணி மன்றம் - Rameshkanna Charity Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ரமேஷ்கண்ணா நற்பணி மன்றம் - Rameshkanna Charity Forum:

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share