10/07/2026
CLOSING DATE : 03.08.2026 New Intake வவுனியாவில் கல்வி அமைச்சின் கீழ் உயர்கல்வி வாய்ப்பு
உயர் தொழிநுட்பவியல் நிறுவனம் வவுனியா
2025 ம் ஆண்டு அல்லது அற்கு முன்னர் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி அடைந்தவர்கள் இலவச முழுநேர உயர்கல்வி வாய்ப்பினை தொடர்வதற்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு:
உயர் தொழிநுட்பவியல் நிறுவனம், ஓமந்தை, வவுனியா
தொ.இல : 𝟎𝟐𝟒𝟐𝟎𝟓𝟐𝟕𝟑𝟑,𝟎𝟕𝟕𝟔𝟎𝟓𝟗𝟓𝟖𝟔, 𝟎𝟕𝟕𝟐𝟑𝟏𝟑𝟏𝟖𝟗, 𝟎𝟕𝟕𝟎𝟐𝟓𝟕𝟑𝟏𝟒
Apply here : https://apply.sliate.ac.lk/