19/11/2025
🎉 வவுனியா லயன்ஸ் கிளப்பின் மேலும் ஒரு பெருமைமிகு சாதனை! 🦁✨
Lions Club of Vavuniya
2024/2025 ஆண்டிற்கான 11 Premier Clubs பட்டியலில் இடம்பிடித்து விருது பெற்றுள்ளது! 🏆🌟
இந்த அங்கீகாரம் எங்கள் சேவைச் சிறப்பு, வலுவான தலைமைத்துவம் மற்றும் சமூகத்திற்கான அர்ப்பணிப்பின் வெளிப்பாடு.
இந்த வெற்றிக்கு காரணமான அனைத்து உறுப்பினர்களுக்கும், தலைவர்களுக்கும் மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள். 🙏💛
பெருமையுடன், ஒற்றுமையுடன், தொடர்ந்துசேவை செய்வோம்!
🎉 Another Proud Achievement for Lions Club of Vavuniya! 🦁✨
We are honoured to share that the Lions Club of Vavuniya has been awarded as one of the 11 Premier Clubs for the year 2024/2025! 🏆🌟
This recognition reflects our club’s dedication to service excellence, strong leadership, and impactful community initiatives.
A heartfelt thank you to all our members, supporters, and leaders who made this achievement possible. 🙏💛
Let’s continue to serve with pride, unity, and commitment!