15/06/2026
எங்கள் பயணத்தை ஆரம்பித்த எங்கள் Zahira College - Puttalam இன் "BUS FOR MY ZAHIRA" திட்டத்திற்கு ZONE சார்பில் பங்களிக்க முடிந்தது பெருமையாக உள்ளது. ❤️🚌
இந்த பேருந்து மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பள்ளியின் பல்வேறு கல்வி மற்றும் இணைச் செயற்பாடுகளுக்கு பெரும் ஆதாரமாக அமைய வாழ்த்துகிறோம்.
இந்த நிதி சேகரிப்பில் பங்களித்து ஆதரவு வழங்கிய அனைத்து ZONE உறுப்பினர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள். 🤝
Zahira College இன் இந்த முயற்சி வெற்றியடைய எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகள்! ✨