Malaria control in Kalmunai RDHS

  • Home
  • Malaria control in Kalmunai RDHS

Malaria control in Kalmunai RDHS Control activities in Kalmunai region, malaria and dengue, public health and preventive health in srilanka

04/07/2026
🚨 உயிருக்கு ஆபத்தான மலேரியா – எச்சரிக்கையுடன் இருப்போம்! 🦟ஜார்கண்ட் உள்ளிட்ட மலேரியா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் இருந்...
04/07/2026

🚨 உயிருக்கு ஆபத்தான மலேரியா – எச்சரிக்கையுடன் இருப்போம்! 🦟

ஜார்கண்ட் உள்ளிட்ட மலேரியா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கும், அப்பகுதிகளுக்குச் சென்று வருபவர்களுக்கும் குளிர் நடுக்கத்துடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்டால், உடனடியாக மலேரியா பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது மிகவும் அவசியம்.

பிராந்திய மலேரியா தடுப்பு இயக்கக் காரியாலயம் மூலம் மலேரியா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்குப் பயணம் செய்பவர்களுக்கு மருத்துவரின் ஆலோசனையின்படி முன்னெச்சரிக்கை மலேரியா தடுப்பு மருந்துகள் (Chemoprophylaxis) வழங்கப்படுகின்றன. மேலும், பயணத்திலிருந்து திரும்பி வருபவர்களுக்கு தேவைக்கேற்ப இரத்தப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு நோய் கண்காணிப்பு செய்யப்படுகிறது.

🦟 தடுப்பே சிறந்த பாதுகாப்பு!✅ வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்க விடாதீர்கள்.✅ தண்ணீர் தொட்டிகளை மூடி வைத்திருங்கள்.✅ கொசு வலை மற்றும் கொசு விரட்டிகளைப் பயன்படுத்துங்கள்.✅ குளிர் நடுக்கத்துடன் காய்ச்சல் ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லுங்கள்.

📍 மேலும் தகவல்களுக்கு:

பிராந்திய மலேரியா தடுப்பு இயக்கக் காரியாலயம்📍 மாவடிப்பள்ளி, கல்முனை.📞 தொலைபேசி: 067 222 2026

விழிப்புடன் இருப்போம் – மலேரியாவைத் தடுப்போம்; உயிர்களைக் காப்போம்.🚨 உயிருக்கு ஆபத்தான மலேரியா – எச்சரிக்கையுடன் இருப்போம்! 🦟

📍 Newguna– ඉරක්කාමම් ප්‍රදේශයඅද දින ඉන්දියාවට ආගමික කටයුතු සඳහා ගමන් කරන පුද්ගලයන්ට මැලේරියා වැළැක්වීමේ ඖෂධ (Prophylaxis...
11/02/2026

📍 Newguna– ඉරක්කාමම් ප්‍රදේශය
අද දින ඉන්දියාවට ආගමික කටයුතු සඳහා ගමන් කරන පුද්ගලයන්ට මැලේරියා වැළැක්වීමේ ඖෂධ (Prophylaxis) ලබාදීමේ වැඩසටහන සාර්ථකව පැවැත්විණි.
මැලේරියා ආසාදන ඇති රටවලට ගමන් කරන සියලු දෙනාම පෙර සූදානමක් ලෙස අවශ්‍ය වැළැක්වීමේ ඖෂධ ලබාගැනීම අත්‍යවශ්‍ය වේ.
ඔබගේ ආරක්ෂාව අපගේ ප්‍රමුඛතාවයයි.RMO /AMC-Kalmunai
Newguna– இறக்காமம் பிரதேசம்
இன்று இந்தியாவிற்கு சமய அனுஷ்டானத்திற்காக பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக மலேரியா தடுப்பு மாத்திரைகள் (Prophylaxis) வழங்கும் செயற்பாடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
மலேரியா தொற்று காணப்படும் நாடுகளுக்கு பயணம் செய்யும் அனைவரும் முன்கூட்டியே தேவையான தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்வது மிக முக்கியமானது.
உங்கள் பாதுகாப்பே எங்களின் முன்னுரிமை.RMO/AMC-Kalmunai

🇱🇰 78th Independence Day Celebration – Kalmunai 🇱🇰Today, the 78th Independence Day of Sri Lanka was celebrated with grea...
05/02/2026

🇱🇰 78th Independence Day Celebration – Kalmunai 🇱🇰
Today, the 78th Independence Day of Sri Lanka was celebrated with great pride and patriotism at our office premises,
Vector Borne Disease Control Unit / Regional Anti-Malaria Campaign – Kalmunai.
The programme was held in a dignified manner with the participation of officers and staff members.

Happy Independence Day! 🇱🇰✨

Address


Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:00
Friday 09:00 - 16:00
Saturday 09:00 - 12:00

Telephone

+94672220206

Website

Alerts

Be the first to know and let us send you an email when Malaria control in Kalmunai RDHS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share