SPARK is centered on inspiring youth to consider entrepreneurship as a viable career choice and help take that next step in your entrepreneurship journey.
14/09/2024
The Spark Grand Finale took off on the 05th of September with 6 top competitors displaying their ideas on a national platform.
Find out how the finalists of this years competition felt about their Spark journey and milestones!
செப்டம்பர் 5 ஆம் திகதி Grand Finale நடைபெற்றது! இந்த வைபவத்தில் வெற்றி பெற்ற 6 சிந்தனைகள் தேசிய மேடையில் கெளரவிப்பை பெற்றன. இந்த வெற்றி பயணம் மற்றும் அந்த தருணத்தில் அவர்களுக்கு எப்பிடி இருந்தது? அதை நாம் அவர்களிடமே கேட்போம்!
11/09/2024
இந்த SPARK போட்டியின் போட்டியாளர்கள் தமது ஆற்றல்களை முதலீட்டாளர்களுக்கு வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பமாகும்! இந்த வாய்ப்புக்கு போட்டியாளர்கள் முகங்கொடுப்பது எவ்வாறு? அதற்காக அவர்களின் முன்னாயத்தம் எவ்வாறு அமைந்துள்ளது? நாம் அதைப் பற்றி அவர்களிடமே கேட்டுப்பார்ப்போம்!
10/09/2024
The Spark finalists presented their great ideas to a panel with confidence and they did well!
How did they prepare? How did they structure their presentations? Let's find out!
SPARK பாடசாலை பிரிவில் மற்றும் திறந்த பிரிவில் வெற்றியாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு எமது நல் வாழ்த்துகள்! மென்மேலும் உங்களின் அறிவு மற்றும் ஆற்றலை மேம்படுத்திக் கொண்டு தொழில்முயற்சியாண்மை பயணத்தில் முன்னே செல்வதற்கு SPARK நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது!
Congratulations to the winners of the Spark School Category and Open Category! May you continue on your entrepreneurial journey developing your knowledge and skills!
06/09/2024
இரண்டரை மாத காலமாக SPARK உடன் தொழில்முயற்சியாண்மை பயணத்தில் இணைந்து பயணித்த சகல போட்டியாளர்களுக்கும் அவர்களின் எதிர்கால உலகை வெற்றியீட்ட எமது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!
Our best wishes for the future go out to the winners and all finalists who championed challenges through this 2 and a half month entrepreneurial journey.
05/09/2024
இன்று பகல் 02 மணிக்கு ஆரம்பமாகிய SPARK Grand Finale நேரலையாக கண்டு களிப்பது எம்முடன் இணைந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி! இன்னும் சிறிது நேரத்தில் ஆரம்பிக்கவுள்ள SPARK Grand Finale வெற்றியாளர்களை தேசிய மேடைக்கு அழைக்கும் நேரலை நிகழ்வை மாலை 05.30 மணி முதல் கண்டுகளிக்க இணையுங்கள்.
Be the first to know and let us send you an email when SPARK - Youth Entrepreneur Competition posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Organization
Send a message to SPARK - Youth Entrepreneur Competition: