Ukuwela News

Ukuwela News News & Events about Ukuwela and its surroundings. To update the viewers about the News & Updates about Ukuwela

SRI LANKA
12/02/2026

SRI LANKA

10/03/2025

Special Programme for Hameediya College OGA Members

You are cordially invited to a special program exclusively for Hameediya College Old Girls’ Association (OGA) members.

Date: Tuesday, 11th March 2025
Time: 11:00 AM – 12:30 PM
Resource Persons:
• Mr. Ihsan Wahid
• Ash. Naleem Rafeek

Join us online via Google Meet: https://meet.google.com/fay-zotn-dhk

We look forward to your participation!

ஜனாஸா அறிவித்தல் -------------------------------------உக்குவெல ரைத்தலாவெலயைச் (மாத்தளை) சேர்ந்த  A L முஹாஜிரீன்  மௌலவி  ...
25/02/2024

ஜனாஸா அறிவித்தல்
-------------------------------------
உக்குவெல ரைத்தலாவெலயைச் (மாத்தளை) சேர்ந்த A L முஹாஜிரீன் மௌலவி அவர்கள் 2024/02/25 திகதி மாலை 5 மணியளவில் மரணித்துவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிஊன்

11/01/2024
Australian film "Stone Cold Justice" on Israel’s torture of Palestinian children"A film which has been produced by a gro...
15/10/2023

Australian film "Stone Cold Justice" on Israel’s torture of Palestinian children"

A film which has been produced by a group of Australian journalists has sparked an international outcry against Israel after it explicitly detailed Tel Aviv's use of torture against Palestinian children.
The film, titled ‘Stone Cold Justice’ documents how Palestinian children, who have been arrested and detained by Israeli forces, are subjected to physical abuse, torture and forced into false confessions and pushed into gathering intelligence on Palestinian activists. Australia's foreign minister Julie Bishop has spoken out against Israeli's use of torture stating that “I am deeply concerned by allegations of the mistreatment of Palestinian children,” Israel's Foreign Ministry spokesman Yigal Palmor has described the human rights abuses documented in the film as “intolerable”. But rights groups have slammed this statement, saying that the Israelis are doing nothing to change Tel Aviv's policy to torture Palestinian children. Last year a report by the United Nations International Emergency Children's Fund or UNICEF concluded that Palestinian children are often targeted in night arrests and raids of their homes, threatened with death and subjected to physical violence, solitary confinement and sexual assault. The film Stone Cold Justice has sparked an international outcry about Israel's treatment of children in Israeli jails. However, rights groups have criticized Tel Aviv for not doing anything to create a policy that protects Palestinian children against arbitrary arrest and torture."-MFH

A film which has been produced by a group of Australian journalists has sparked an international outcry against Israel after it explicitly detailed Tel Aviv'...

*AJMEERIANS Life * நிகழ்வினூடாக மேலும் ஒரு திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டதுபழைய மாணவர்களது நிதி உதவியுடன் பழைய ம...
03/09/2023

*AJMEERIANS Life * நிகழ்வினூடாக மேலும் ஒரு திட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டது

பழைய மாணவர்களது நிதி உதவியுடன் பழைய மாணவர் சங்கம் முன்னெடுத்து வரும் பாடசாலை அபிவிருத்தி வேலைத் திட்டங்களில் மேலும் ஒரு வேலைத்திட்டம் கடந்த புதன்கிழமை (2023.08.30) வைபவ ரீதியில் நிறைவு செய்யப்பட்டது.

அஜ்மீரின் பழைய மாணவிகளது பெரும் பங்களிப்புடன் கட்டப்பட்ட *1050* அடி பாடசாலை சுற்றுமதில் கட்டுமான வேலைத்திட்டமே இன்று கட்டி முடிக்கப்பட்டது.

உக்குவலையில் நீ விட்ட வரலாறு அங்கு இருக்கும். நீ விதைத்த வரலாறு இருக்கும். மண்ணின் வாசம் இருக்கும்.  இதோ எழுதப்படுகிறது ...
23/08/2023

உக்குவலையில் நீ விட்ட வரலாறு அங்கு இருக்கும். நீ விதைத்த வரலாறு இருக்கும். மண்ணின் வாசம் இருக்கும். இதோ எழுதப்படுகிறது எம் மண்ணின் வாழ்க்கை.
வாழ்த்துக்கள் உரித்தாக்கட்டும் உக்குவலை அக்ரம் அவர்களிற்கு.

வாழ்த்துக்கள்
17/08/2023

வாழ்த்துக்கள்

உக்குவலையில் மீண்டும்
15/08/2023

உக்குவலையில் மீண்டும்

ஒரு வரலாற்று பதிவாக நோக்கப்படும் துருக்கித் தொப்பிப் போராட்டம் வெறுமனே ஒரு தொப்பிக்கான  போராட்டமல்ல..அது ஒரு சிந்தனைப் ப...
26/05/2023

ஒரு வரலாற்று பதிவாக நோக்கப்படும் துருக்கித் தொப்பிப் போராட்டம் வெறுமனே ஒரு தொப்பிக்கான போராட்டமல்ல..
அது ஒரு சிந்தனைப் போராட்டம்..

அன்று தொப்பி யுடன் நீதிமன்றுக்குள் நுழைந்த சட்டத்தரணி ஏசீஏ காதர் நினைத்திருந்தால், நீதிபதியின் கட்டளைக்கு ஏற்ப "தொப்பியாவது வெங்காயமாவது", எனக்கு எனது வழக்கு தான் முக்கியம் என்று தொப்பியை கழட்டி வைத்து விட்டிருந்திருக்கலாம்..

தமது சமூகத்தின் மீதான வன்முறைகளின் தோற்றுவாயாக இத்தடை இருந்து விடக்கூடாது என்பதற்காகத்தானா ஒரு மாபெரும் சாத்வீக போராட்டத்தை நடத்தினர். அதன் மூலம் அந்த உரிமையை அவர்(கள்) வென்றெடுத்தார்.

திருமலை சண்முகா இந்து கல்லூரியின் அபாயா விவகாரமும் இது போன்ற ஒரு கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டியது தான்.

ஆசிரியை பஹ்மிதா நினைத்திருந்தால் இந்த வேண்டாத வேலை நமக்கு எதற்கு என்று ஏனைய இரண்டு ஆசிரியைகள் போல இடமாற்றம் பெற்று வேறொரு பாடசாலையில் பணியாற்றி இருக்கலாம்...

அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்களின் கடும் எதிர்ப்பு...

மாணவர்களின் எதிர்ப்பும் ஆர்ப்பாட்டமும்..

பெற்றோர்கள் தொடர்ச்சியான எதிர்ப்பு..

எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தீவிரவாத குழுவின் அச்சுறுத்தல்...

நீங்க விட்டுக் கொடுக்க வேண்டாம் நாம் பின்னால் இருக்கிறோம் என்று ஆயிரம் பேர் தான் ஆதரவு கொடுத்தாலும்,

சட்ட ரீதியாக உதவ நாமிருக்கிறோம் என்று சட்டத்தரணிகள் முன்நின்றாலும்..

அத்தனை எதிர்ப்புகளையும் தான்டி களம் காணவேண்டியவர் அந்த ஒரு தனி ஆசிரியை மட்டும் தான்..

சமூகத்தின் மீதான அலாதி அக்கறையும், அசாத்திய துணிச்சலும் இல்லாமல் இந்த போராட்டம் சாத்தியமே இல்லை..
அதனை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் நமது ஆசிரியை.

தனக்கு பக்கபலமாக இருப்பார்கள் என்று நினைத்திருந்த மற்றைய இரண்டு ஆசிரியைகளும் விலகிக் கொண்ட நிலையில் தனியாக நின்று தான் சார்ந்த சமூகத்தின் உரிமையை வென்றெடுத்த பஹ்மிதா ஆசிரியையின் இந்த போராட்டம் வரலாற்றில் வைர வரிகளால் பதியப்பட வேண்டியதே...

உங்களுக்கு ஒரு ராயல் சல்யூட் ஆசிரியையே...

Save your time tomorrow
10/12/2022

Save your time tomorrow

உக்குவலை குரிவெல ஹமீதியா கல்லூரியின் பெறுபெருகள்.அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.
28/11/2022

உக்குவலை குரிவெல ஹமீதியா கல்லூரியின் பெறுபெருகள்.
அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.

Address

Ukuwela
Ukuwela
21300

Alerts

Be the first to know and let us send you an email when Ukuwela News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ukuwela News:

Share