10/08/2026
Yesterday, I had the opportunity to visit Sabeelur Rashad Arabic College and meet with the Principal of the college at Ampara District Pottuvil We had a meaningful discussion about the educational activities, needs, and challenges faced by the institution.
As a small contribution towards supporting the college, I donated Rs. 25,000.
I sincerely appeal to the Muslim Ummah and generous well-wishers to come forward and support Sabeelur Rashad Arabic College according to their ability. Your contribution, whether big or small, can help the college continue its valuable educational services and meet its essential needs.
Let us come together and support Islamic education and our future generation.
May Allah accept everyone's efforts and bless all those who contribute. Ameen
நேற்றைய தினம் ஸபீலுர் ரஷாத் அரபுக் கல்லூரி பொத்துவில் விஜயம் செய்து, கல்லூரியின் அதிபர் அவர்களை சந்தித்து, கல்லூரியின் கல்விப் பணிகள், தேவைகள் மற்றும் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
கல்லூரியின் தேவைகளுக்கு எனது சிறிய பங்களிப்பாக ரூ. 25,000 நிதியுதவி வழங்கினேன்.
இக்கல்லூரியின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக நன் கொடையாளர்களையும், நலன்விரும்பிகளையும் தங்களால் இயன்ற உதவிகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
உங்களின் சிறிய அல்லது பெரிய பங்களிப்பு, இஸ்லாமிய கல்வியை முன்னெடுத்துச் செல்லவும், எமது எதிர்கால தலைமுறையின் கல்விக்கு உதவவும் பெரும் பங்களிப்பாக அமையும்.
இஸ்லாமிய கல்விக்கும் எமது எதிர்கால தலைமுறைக்கும் ஒன்றிணைந்து ஆதரவளிப்போம்.
அல்லாஹ் அனைவரின் நல்ல முயற்சிகளையும் ஏற்றுக்கொண்டு, உதவி செய்பவர்கள் அனைவருக்கும் பரக்கத் வழங்குவானாக. ஆமீன். 🤲