02/07/2025
Dear Doners Donate Now..💚🫂
🍽️ Ashura Iftar Packs Appeal – 1447 AH | 2025
As we commemorate the sacred day of Ashura, a time of reflection, compassion, and giving, we invite you to join hands in a beautiful act of charity.
🌙 Let us feed the fasting on this blessed day.
Many families in poverty-stricken regions of Sri Lanka struggle even for a single meal. This Ashura, let's ease their burden by providing them with hot, nutritious cooked meals to break their fast with dignity and joy.
📦 Project: Ashura Iftar Packs
📍 Location: Pulmoddai Village
🎯 Goal: Distribute
:500+Packs
💰 Cost per pack: Just Rs.300
“Whoever feeds a fasting person will have a reward like that of the fasting person, without any decrease in his reward.” – [Tirmidhi]
💛 Donate Now
🕌 Sponsor 10 Packs – Rs.3000
🍛 Sponsor 50 Packs–Rs 15000
🌟 Sponsor 100 Packs- Rs.30000
♥️Sponsor 500 Packs -Rs 150000
Your support will:
✅ Feed the poor and orphaned
✅ Revive the spirit of Ashura
✅ Earn Sadaqah Jariyah rewards
Thank you Very much.
Chairman and C.E.O
Al Rahma Foundation Srilanka
0783267891/0705759100
🍽️ ஆஷூரா நோன்பு திறப்புப் பொதிகள் வேண்டுகோள் – 1447 ஹிஜ்ரீ | 2025
பரிதாபமும் பசிப்பிணியுமான இந்த நேரத்தில், நினைவூட்டலும் இரக்கமும் தானமும் நிறைந்த புனிதமான ஆஷூரா தினத்தைக் கொண்டாடும் இந்த நேரத்தில், நீங்கள் ஒரு அருமையான தான செயலில் கைகோர்க்க அழைக்கப்படுகிறீர்கள்.
🌙 இந்த பாக்கியமான நாளில் நோன்பாளிகளை நாம் உணவூட்டுவோம்.
இலங்கையின் பிற்படுத்தப்பட்ட பகுதிகளில் வாழும் பல குடும்பங்கள் ஒரு நேரம் சாப்பிடுவதற்கே போராடுகின்றனர். இந்த ஆஷூரா தினத்தில், அவர்கள் மரியாதையுடன் மற்றும் மகிழ்ச்சியுடன் நோன்பு திறக்க நமால் முடிந்த உதவியைச் செய்யலாம்.
📦 திட்டம்: ஆஷூரா நோன்பு திறப்புப் பொதிகள்
📍 இடம்: புல்மோட்டை கிராமம்
🎯 இலக்கு: 500+ பொதிகளை விநியோகம் செய்யல்
💰 ஒரு பொதிக்கான செலவு: ரூ.300 மட்டுமே
"ஒரு நோன்பாளிக்கு உணவளித்தவர், அந்த நோன்பாளியின் நன்மையைப்போலவே நன்மையைப் பெறுவார். அதனால் அந்த நோன்பாளியின் நன்மை குறையாது." – [திர்மிதி ஹதீஸ்]
💛 இப்போதே நன்கொடை அளியுங்கள்
🕌 10 உணவு பொதிகள்– Rs.3000
🍛 50 உணவு பொதிகள்– Rs.15000
🌟 100 உணவு பொதிகள் – Rs.30000
♥️500 உணவு பொதிகள் -Rs.150000
உங்கள் ஆதரவு மூலம்: ✅ ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் உணவு வழங்கப்படும்
✅ ஆஷூராவின் இறைபதத்தை உயிர்ப்பிக்கும்
✅ தொடர்ந்த சதகத்தில் (சதகா ஜாரியா) பங்கு பெற முடியும்
---
Chairman and C.E.O
Al Rahma Foundation Srilanka
0783267891/0705759100