Sadaqah Welfare Association Sungavila-SWAS

Sadaqah Welfare Association Sungavila-SWAS SWAS CHARITY ORGANIZATION

இனிய ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள்! 🕌– சதகா நல அமைப்பு (Sadaqah Welfare Association)
06/06/2025

இனிய ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள்! 🕌
– சதகா நல அமைப்பு (Sadaqah Welfare Association)

30/03/2025
அஸ்ஸலாமு அலைக்கும்* GSS மற்றும் G3S அமைப்பின் உரிமையாளர் சகோதரர் *பாசிர்* அவர்களின் பிரதான அனுசரணையுடன் சுங்காவிலில் அமை...
25/03/2025

அஸ்ஸலாமு அலைக்கும்*
GSS மற்றும் G3S அமைப்பின் உரிமையாளர் சகோதரர் *பாசிர்* அவர்களின் பிரதான அனுசரணையுடன் சுங்காவிலில் அமைந்துள்ள எமது ஸதகா நலன்புரிச் சங்கம் இணைந்து நேற்று விநியோகிக்கப்பட்ட உலர் உணவுப்பொதிகள்,
முதலில் 60 குடும்பத்தினரை தெரிவு செய்து அதில் எவ்வித பின்புலனுமற்ற 50 குடும்பத்தினரை தேர்ந்தெடுத்து ஒரு குடும்பத்துக்கு 3500 ரூபா பெறுமதியான பின்வரும் பொருட்கள் அடங்கிய உணவுப் பொதிகளை விநியோகித்திருந்தோம்,
1.அரிசி 2kg
2.சீனி 2kg-
3.தே/ தூள் 100g
4.பருப்பு 500g
5.செமன் 1
6.கிரீம் கிரேக்கர் 1
7.கோதுமை மா 2kg
8.சர்பந்து தூள் 250g
9.சோயா 1
10.பால் மா 1
11. பேரிச்சம்பழம் 500g
காலத்திற்கு ஏற்ற இந்த உதவியினை எங்களையும் செய்ய தூண்டி அதற்கு தனது சொந்த நிதியிலிருந்து பங்களிப்பும் செய்து உதவிய, GSS மற்றும் G3S அமைப்பின் உரிமையாளர் சகோதரர் *பாசிர்* அவர்களுக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் எமது ஸதகா நலன்புரிச் சங்கத்தினூடாக தெரிவித்துக்கொள்கின்றோம். 🤲🤲🤲🤲🤲

செயலாளர்

நாளைய தினம் சாதாரண தர பரீட்சை எழுதச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! நீங்கள் இதுவரை எடுத்த முயற்ச...
16/03/2025

நாளைய தினம் சாதாரண தர பரீட்சை எழுதச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!

நீங்கள் இதுவரை எடுத்த முயற்சிகள், படித்த பாடங்கள், உங்கள் கடின உழைப்புகள “all will shine in your exam!” நம்பிக்கையுடன், அமைதியாக, உழைத்ததை முழுமையாக வெளிப்படுத்துங்கள்.

பரீட்சையில் வெற்றி பெற மட்டும் அல்ல, உங்கள் கனவுகளையும் வெற்றிகரமாகப் பெற வாழ்த்துகிறோம்! 🌟💪

"தோல்வி என்ற வார்த்தை உங்களுக்காக இல்லை, உங்கள் பயணம் வெற்றிக்கானது!"

அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பான எதிர்காலம் இருக்கட்டும்!

السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ✨அன்புள்ள சகோதரர்களே,இன்று சுங்காவில் கிராமத்தில் பல குடும்பங்கள்...
13/03/2025

السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ✨

அன்புள்ள சகோதரர்களே,

இன்று சுங்காவில் கிராமத்தில் பல குடும்பங்கள் கடுமையான வறுமையில் வாடுகிறார்கள். தாய்மார்கள் பசிக்கிடக்கும் குழந்தைகளைத் தாமதமான கண்ணீருடன் பார்த்து நிற்கிறார்கள். வயதான பெற்றோர்கள் மருத்துவ உதவிக்காக காத்திருக்கிறார்கள். உணவு, உடை, அடிப்படை வசதிகள் – இவை எல்லாம் அவர்களுக்கு கடினமான கனவாக மாறியிருக்கிறது.

இவர்கள் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையின் ஒளி வீச, உங்கள் உதவியே முக்கியமானது!

நாங்கள் Sadaqah Welfare Association மூலம், இந்த குடும்பங்களுக்கு உதவ நன்கொடை சேகரிக்கின்றோம். உங்கள் சிறிய பங்களிப்பு கூட, ஒரு பசிக்கிடக்கும் குழந்தைக்கு உணவாக, ஒரு குடும்பத்திற்கு நிம்மதியாக, ஒரு நோயாளிக்கு வாழ்க்கையாக மாறும்.

✨ நீங்கள் செய்யும் தாராள உதவியால்
✅ ஒரு குழந்தை பசியை மறந்து மகிழ்ச்சி காணும்.
✅ ஒரு தாய் கண்களில் கண்ணீருக்குப் பதிலாக நன்றி பொங்கும்.
✅ ஒரு நோயாளி தேவைப்பட்ட மருந்தைப் பெற முடியும்.

📌 உங்கள் நன்கொடையை அனுப்ப:
🏦 Amana Bank – Polonnaruwa
💳 0110 53751 3001

"அல்லாஹ் கூறுகிறான்: ‘நீங்கள் நல்லதைச் செலுத்தும் வரை, உண்மையான நன்மையை அடையமாட்டீர்கள்.’ (Qur'an 3:92)"

✨ உங்கள் தாராள மனப்பான்மைக்கு அல்லாஹ் பல மடங்கு சிறப்பாக திரும்ப அளிப்பானாக.

📢 இந்த செய்தியை உங்கள் உறவினர்கள், நண்பர்கள், சமூகத்துடன் பகிருங்கள். உங்கள் பகிர்வும் ஒருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்!

Address

Sungavila
Sungavil

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sadaqah Welfare Association Sungavila-SWAS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share