Sammanthurai Welfare & Development Council-SWDC

Sammanthurai Welfare & Development Council-SWDC Dear Brother
‎السلام عليكم ورحمة الله وبركاته

May Allah accept our Intention! Brother we all are May Allah reward us our intention. Ramees Abdul.

Dear Brothers & sisters,
لسلام عليكم ورحمة الله وبركاته
May Allah accept our Intention! Brother we all are contributing Sammanthurai development in different ways & thoughts. Considering our past experiences and developments of our society, it is considerably low & less productivity. Based on our reason argument and discussion we have formed SWDC ( Sammanthurai Welfare and Develop Council) under

leadership of Al-Haj A.L. Joufer Sadique (Registrar, University of Moratuwa) and co leadership of Al-Haj M.A Farook (retired principle) and Prof. Alhamthulillah we have try our best to include 31 members from varies professional field from local and country coordinators from each country to form SWDC supreme council. SWDC structure and Details
SAMMANTHURAI WELFARE & DEVELOPMENT COUNCIL (SWDC)
SWDC Consist of levels of membership in order maintain Effective work flow
1 - Supreme Council Members
2 - Sector Committee Members
3 - General Members

 #கௌரவிப்பு  #விழாசம்மாந்துறை நலனுக்கும் அபிவிருத்திக்குமான பேரவையின் உயர் பீட உறுப்பினர்களை வாழ்த்துகின்ற நிகழ்வு அண்மை...
13/03/2026

#கௌரவிப்பு #விழா

சம்மாந்துறை நலனுக்கும் அபிவிருத்திக்குமான பேரவையின் உயர் பீட உறுப்பினர்களை வாழ்த்துகின்ற நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. தமது தொழிலில் உச்சத்தை எட்டிய 04 உறுப்பினர்களை வாழ்த்தி பாராட்டுகின்ற நிகழ்வு சம்மாந்துறை நலனுக்கும் அபிவிருத்திக்குமான பேரவையின் உயர் பீட உறுப்பினர்களால் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கை மின்சார சபையில் பிரதி பொது முகாமையாளராக பதவி உயர்வு பெற்ற பொறியியலாளர் KLM உவைஸ் அவர்களுக்கும் சம்மாந்துறை குவாசி நீதிபதியாக நியமனம் பெற்ற ML தாசிம் அவர்களுக்கும் நீர் பாசன திணைக்களத்தின் தலைமை அலுவலக ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பிரிவில் பிரதான பொறியியலாளராக பதவி உயர்வு பெற்ற பொறியியலாளர் MM நவாஸ் அவர்களுக்கும் இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாண கட்டுமான துறைக்கான பிரதான பொறியியலாக பதவி ஏற்பற்ற பொறியியலாளர் ML ஹரூஸ் முஹம்மட் அவர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை நலனுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்ட உறுப்பினர்களின் குடும்ப அங்கத்தவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

*சம்மாந்துறை நலனுக்கும் அபிவிருத்திக்குமான பேரவையிக்கு(SWDC), சம்மாந்துறை வைத்திய அத்தியட்சகர் (Medical Superintendent -...
11/06/2025

*சம்மாந்துறை நலனுக்கும் அபிவிருத்திக்குமான பேரவையிக்கு(SWDC), சம்மாந்துறை வைத்திய அத்தியட்சகர் (Medical Superintendent - MS) இனால் முன்வைக்கப்பட்ட அவசரக் கோரிக்கையை நிறைவேற்றுமுகமாக ரூபா. 455,000 நன்கொடை தொகையை பங்களித்த எங்கள் மதிப்பிற்குரிய எமது அமைப்பின் உறுப்பினர்களுக்கு எங்களது இதயப்பூர்வமான நன்றி மற்றும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.*

*உங்களது ஒருமித்த ஆதரவின் மூலம், எமது வைத்தியசாலையின் புதிய கட்டத்தை இயக்குவதற்காக தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு (ETU) ஆகியவற்றில் நோயாளிகளுக்கான தனியுரிமை திரைகள் நிறுவப்பட்டுள்ளன. இப்பிரிவுகள் தற்போது பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எமது அமைப்பு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.*

*2025 ஜூன் 09 அன்று, இந்த முழுத் தொகையும் வைத்திய சாலையின் நிர்வாகத்திடம் இத்தொகை எமது SWDC உறுப்பினர்களால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இது, நமது பொது சுகாதார சேவைக்கும் சமூக நலனுக்குமான தொடர்ச்சியான அர்ப்பணத்தின் ஒரு முக்கியக் கட்டமாகும்.*

*மேலும், சமூகத்தை மேம்படுத்தும் எமது அர்த்தமுள்ள முயற்சிகளுக்கு ஆதரவளிக்கின்ற அனைவரின் நியத்தையும் அல்லாஹ் உயரமாகக் கபூல் செய்து, அவர்களுக்கு ஆரோக்கியம், செல்வம், சமாதானம் ஆகியவற்றை அதிகமாக வழங்குவானாக.*

**மனமார்ந்த நன்றியுடன்,

சம்மாந்துறை நலன் மற்றும் அபிவிருத்திக்கான பேரவை (SWDC) **

SWDC இன் Professional Development Unit இன் மற்றுமொறு வேலைத்திட்டமாக கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற சிங்கள மற்றும்...
15/01/2025

SWDC இன் Professional Development Unit இன் மற்றுமொறு வேலைத்திட்டமாக

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவுகின்ற சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக இலங்கை ஆசிரியர் சேவை 3-1 (அ) தரத்திற்கு பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்தல் - 2024

மேற்படி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான எழுத்துப் பரீட்சையில் சித்தியடைந்து பொது நேர்முகப்பரீட்சை, செயன்முறைப் பரீட்சைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள பட்டதாரிகளுக்கான இலவசவழிகாட்டல் செயலமர்வு எதிர்வரும் இன்று 15.01.2025 ஆம் திகதி 6.00pm இற்கு SWDC காரியாலயத்தில் இடம்பெறவுள்ளது. இந்த செயலர்வில் பங்கு பெற்ற விரும்பும் அனைத்து பரீட்சாத்திகளும் தங்களதுவரவினை உறுதிப்பத்துமாறு
வேண்டிக்கொள்கிறோம்.

SWDC Professional Development Center group இல் இணைந்துகொள்ள
https://chat.whatsapp.com/Hcj6sJzmFjeAWP0kgA3KVI

மேலதிக தகவல்களுக்கு : 0757274796 / 0770343940 / 07144442487

Location : SWDC office, Sammanthurai https://maps.app.goo.gl/Wbo5m8RcojEy2AsM7

Find local businesses, view maps and get driving directions in Google Maps.

Address

Bazaar Street
Sammanthurai
32200

Telephone

+94776147585

Alerts

Be the first to know and let us send you an email when Sammanthurai Welfare & Development Council-SWDC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share