IBM_friends

IBM_friends Official Facebook fanpage of IBM Friendship Association.

🤲 𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡! 🏆🏆 𝐂𝐡𝐚𝐦𝐩𝐢𝐨𝐧𝐬 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐒𝐞𝐧𝐧𝐚𝐥 𝐖𝐚𝐫𝐫𝐢𝐨𝐫𝐬 𝐂𝐡𝐚𝐦𝐩𝐢𝐨𝐧 𝐓𝐫𝐨𝐩𝐡𝐲 𝟐𝟎𝟐𝟔! 🏏🏆𝐎𝐮𝐫 𝐉𝐨𝐮𝐫𝐧𝐞𝐲:✅ 𝐊𝐢𝐧𝐠𝐬 𝐗𝐈 𝐒𝐂✅ 𝐓𝐢𝐭𝐚𝐧𝐬 𝐒𝐂✅ 𝐓𝐫𝐢𝐩𝐥...
13/07/2026

🤲 𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡! 🏆

🏆 𝐂𝐡𝐚𝐦𝐩𝐢𝐨𝐧𝐬 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐒𝐞𝐧𝐧𝐚𝐥 𝐖𝐚𝐫𝐫𝐢𝐨𝐫𝐬 𝐂𝐡𝐚𝐦𝐩𝐢𝐨𝐧 𝐓𝐫𝐨𝐩𝐡𝐲 𝟐𝟎𝟐𝟔! 🏏🏆

𝐎𝐮𝐫 𝐉𝐨𝐮𝐫𝐧𝐞𝐲:
✅ 𝐊𝐢𝐧𝐠𝐬 𝐗𝐈 𝐒𝐂
✅ 𝐓𝐢𝐭𝐚𝐧𝐬 𝐒𝐂
✅ 𝐓𝐫𝐢𝐩𝐥𝐞 𝐆 𝐒𝐂 (𝐒𝐞𝐦𝐢 𝐅𝐢𝐧𝐚𝐥)
✅ 𝐊𝐊𝐑 𝐒𝐂 (𝐅𝐢𝐧𝐚𝐥)

🌟 𝐒𝐩𝐞𝐜𝐢𝐚𝐥 𝐏𝐞𝐫𝐟𝐨𝐫𝐦𝐚𝐧𝐜𝐞𝐬: Fathil Fazeer , 𝐇𝐚𝐧𝐞𝐞𝐟 & 𝐍𝐢𝐬𝐦𝐢
🏅 𝐅𝐢𝐧𝐚𝐥 𝐌𝐚𝐧 𝐨𝐟 𝐭𝐡𝐞 𝐌𝐚𝐭𝐜𝐡: Mohammed Nismi

🏆 We are proud to lift the 𝐂𝐡𝐚𝐦𝐩𝐢𝐨𝐧 𝐓𝐫𝐨𝐩𝐡𝐲 along with the 𝐂𝐚𝐬𝐡 𝐏𝐫𝐢𝐳𝐞.

🤝 A sincere thank you to the organizing committee, our supporters, and everyone who prayed for and encouraged us.

💚 This victory belongs not only to the players who stepped onto the field, but also to every squad member who stood behind the team. The sacrifices, compromises, unwavering support, and love shown by those who didn't get the opportunity to play are beyond words. Your commitment to 𝐈𝐁𝐌 𝐒𝐩𝐨𝐫𝐭𝐬 𝐂𝐥𝐮𝐛 is truly priceless, and this trophy belongs to each and every one of you.

🤲 𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡! This victory belongs to the entire 𝐈𝐁𝐌 𝐒𝐩𝐨𝐫𝐭𝐬 𝐂𝐥𝐮𝐛 𝐅𝐚𝐦𝐢𝐥𝐲. 💚🏆

🏆 COUNTY CHAMPION TROPHY 2026 – CHAMPIONS! 🏆Alhamdulillah! 🤍Proud to be crowned County Champion Trophy 2026 Champions! 🏏...
05/07/2026

🏆 COUNTY CHAMPION TROPHY 2026 – CHAMPIONS! 🏆

Alhamdulillah! 🤍

Proud to be crowned County Champion Trophy 2026 Champions! 🏏

Our journey:
✅ Massriders SC
✅ Malayadi Rockers SC
✅ Muthakeen SC
🏆 Final – Sennal Warriors SC

Congratulations to Sajith on winning the Player of the Final award! 👏🌟

This championship is proudly dedicated to our beloved teammate AWM. Najath, as he begins a new chapter in his career overseas. Wishing you success and Allah's blessings in your journey. You will always be part of our team. ❤️✈️

Thank you to all our players, supporters, and the organising committee for making this achievement possible.

One Team. One Family. One Champion. 🏆💙

🎉 IBM Friends – 17 ஆண்டுகள் 🎉17 ஆண்டுகால நட்பு, ஒற்றுமை, கிரிக்கெட், இஃப்தார், ஊடகப் பணி மற்றும் சமூக சேவையின் அழகான பயண...
26/06/2026

🎉 IBM Friends – 17 ஆண்டுகள் 🎉

17 ஆண்டுகால நட்பு, ஒற்றுமை, கிரிக்கெட், இஃப்தார், ஊடகப் பணி மற்றும் சமூக சேவையின் அழகான பயணம்.

இந்த பயணத்தில் இணைந்த ஒவ்வொரு நண்பருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. ❤️

இன்னும் பல ஆண்டுகள் நட்புடனும், சேவையுடனும் ஒன்றாக பயணிப்போம்!

💙 IBM Friends Forever!

STR CHAMPION TROPHY 2026 – சம்பியன் IBM SPORTS CLUB 🎉🏆அல்ஹம்துலில்லாஹ்!சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் மைதானத்தில் நடைபெற்ற...
07/06/2026

STR CHAMPION TROPHY 2026 – சம்பியன் IBM SPORTS CLUB 🎉🏆

அல்ஹம்துலில்லாஹ்!

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் மைதானத்தில் நடைபெற்ற STR Champion Trophy 2026 கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் 20 அணிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்திய நிலையில், பலமிக்க அணிகளை எதிர்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய IBM Sports Club, இறுதிப் போட்டியில் Al-Aqsa Sports Club அணியை வெற்றிகரமாக எதிர்த்து சம்பியன் பட்டத்தையும் கிண்ணத்தையும் சுவீகரித்துள்ளது.

இந்த வெற்றிப் பயணத்தில்,

✅ STR Sports Club
✅ Barakath Sports Club
✅️ New Star
✅ Unity Sports Club
✅ Al-Aqsa Sports Club

ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர்ச்சியான வெற்றிகளைப் பதிவு செய்து IBM அணி இவ்வெற்றியைப் பெற்றுள்ளது.

இறுதிப் போட்டியின் ஆட்டநாயகன், சுற்றுப்போட்டியின் ஆட்டநாயகன் என்ற இரு விருதுகளையும் எமது அணியின் நட்சத்திர வீரர் Nismi அவர்கள் பெற்றிருப்பது எமக்கு மேலும் பெருமை சேர்க்கின்றது.

இந்த வெற்றிக்காக அர்ப்பணிப்புடனும் ஒற்றுமையுடனும் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் மற்றும் ஆதரவாளர்கள் மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதேவேளை, இத்தொடரை சிறப்பாக ஏற்பாடு செய்த STR Champion Trophy 2026 ஏற்பாட்டுக் குழுவினருக்கும், பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஊடகப் பிரிவு
IBM SPORTS CLUB

அல்ஹம்துலில்லாஹ் — IBM கழகம் சாம்பியன்! 🏆நேற்றைய தினம் மஜீட்புறம் இம்டாட் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்திருந்த 14 அணிகள்...
17/05/2026

அல்ஹம்துலில்லாஹ் — IBM கழகம் சாம்பியன்! 🏆

நேற்றைய தினம் மஜீட்புறம் இம்டாட் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்திருந்த 14 அணிகள் பங்கேற்ற ஒருநாள் கிரிக்கெட் சுற்றுத் தொடரில், எமது IBM விளையாட்டு கழகம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ், இந்த வெற்றி எமது அணியின் ஒற்றுமை, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.

மேலும், இச்சுற்றுத் தொடரில் வென்ற கிண்ணம், எமது அணியின் ஆலோசகரும் சுலைமான் மோட்டர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளருமான சகோதரர் பரூட் அவர்களுக்கு, எமது கழக வீரர்களால் அன்பும் நன்றியும் கலந்த மரியாதையின் அடையாளமாக வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சுற்றுத் தொடரின் முழு பயணத்திலும் வெற்றிக்காக அர்ப்பணிப்புடன் உழைத்து பிரகாசித்த அனைத்து வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், கழக அங்கத்தவர்களுக்கும் மற்றும் எம்மை ஆதரித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.

IBM விளையாட்டு கழகம்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…எங்கள் இதயங்களை உடைத்துவிட்ட துயரமான செய்தி… எங்கள் அன்பு நண்பர் Mohamed Imran அவர்...
04/05/2026

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்…

எங்கள் இதயங்களை உடைத்துவிட்ட துயரமான செய்தி… எங்கள் அன்பு நண்பர் Mohamed Imran அவர்கள் இன்று எங்களை விட்டு பிரிந்துவிட்டார்.

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَوَسِّعْ قَبْرَهُ، وَنَوِّرْ لَهُ فِيهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَاجْعَلْ قَبْرَهُ رَوْضَةً مِنْ رِيَاضِ الْجَنَّةِ

IBM இன் உறுப்பினர்; எப்போதும் சிரித்த முகம், உதவி செய்ய முனைந்த மனம், யாரையும் காயப்படுத்தாத நல்ல உள்ளம்… இவை எல்லாம் இன்று நினைவாக மட்டுமே நின்றுவிட்டது.

அல்லாஹ்வே… எங்கள் அன்பு இம்ரான் அவர்களின் பாவங்களை மன்னித்து, அவருக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்கி,அவரது கப்ரை விசாலமாகவும், நூரால் நிரப்பப்பட்டதாகவும் ஆக்கவும். அவரது தவறுகளை மன்னித்து, நன்மைகளில் சேர்த்தருளவும்.

இன்று நாங்கள் கண்ணீருடன் அவரை வழியனுப்புகிறோம்… ஆனால் நம்பிக்கையுடன் இன்ஷா அல்லாஹ், ஜன்னத்தில் மீண்டும் சந்திப்போம்.

அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் புரிவானாக… ஆமீன்.

🔥 Big Welcome to Our New Tellent  – Fathil Fazeer  ! 🏏We’re excited to have the talented bowler Fathil join a part of ou...
11/03/2026

🔥 Big Welcome to Our New Tellent – Fathil Fazeer ! 🏏
We’re excited to have the talented bowler Fathil join a part of our IBM team ❤️
With your skills, we’re sure our team will become even stronger 💥
Welcome to the IBM Family 🤝 Let’s achieve great victories together! 🏆

𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡! 🌙✨Our 𝐈𝐁𝐌 𝐒𝐩𝐨𝐫𝐭𝐬 𝐂𝐥𝐮𝐛 – 𝟏𝟖𝐭𝐡 𝐆𝐫𝐚𝐧𝐝 𝐈𝐟𝐭𝐚𝐫 was a wonderful and memorable evening filled with brotherhood, u...
10/03/2026

𝐀𝐥𝐡𝐚𝐦𝐝𝐮𝐥𝐢𝐥𝐥𝐚𝐡! 🌙✨

Our 𝐈𝐁𝐌 𝐒𝐩𝐨𝐫𝐭𝐬 𝐂𝐥𝐮𝐛 – 𝟏𝟖𝐭𝐡 𝐆𝐫𝐚𝐧𝐝 𝐈𝐟𝐭𝐚𝐫 was a wonderful and memorable evening filled with brotherhood, unity, and the true spirit of Ramadan.

A big 𝐭𝐡𝐚𝐧𝐤 𝐲𝐨𝐮 𝐭𝐨 𝐚𝐥𝐥 𝐨𝐮𝐫 𝐈𝐁𝐌 𝐒𝐩𝐨𝐫𝐭𝐬 𝐂𝐥𝐮𝐛 𝐦𝐞𝐦𝐛𝐞𝐫𝐬 for your support and presence, which made the evening truly special. 🤝

Special thanks to S S Sports Zone for generously providing the venue and supporting our event. 🏟️

T10 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது IBM அணி! 🏆🔥78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற Sennal Warriors Independence ...
09/02/2026

T10 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது IBM அணி! 🏆🔥

78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற Sennal Warriors Independence Day T10 Tournament T10 கிரிக்கெட் தொடரில் IBM அணி சாம்பியன் பட்டம் கைப்பற்றியது.

இத்தொடரில் IBM, Sennal Warriors, Strikers, Titans ஆகிய நான்கு அணிகள் பங்கேற்றன. போட்டி தொடரில் அனைத்து அணிகளையும் வீழ்த்தி IBM அணி இறுதியில் வெற்றிவாகை சூடியது ✌️.

இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடிய IBM அணியின் வீரர் நிஸ்மி அவர்கள் “Player of the Final” விருதுக்கு தெரிவு செய்யப்பட்டார் 👏.

வாழ்த்துகள் 🫂🔥🏆

Media of
IBM_friends

2026 ஆம் ஆண்டின் Start of the Year – One Day Fire கிரிக்கெட் சுற்றுத்தொடரில் கிண்ணத்தை கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்ற...
04/01/2026

2026 ஆம் ஆண்டின் Start of the Year – One Day Fire கிரிக்கெட் சுற்றுத்தொடரில் கிண்ணத்தை கைப்பற்றி சம்பியன் பட்டத்தை வென்றது சம்மாந்துறை IBM கழகம்!

அல்ஹம்துலில்லாஹ்!

நேற்று சம்மாந்துறை சென்னல் சாஹிரா மைதானத்தில் சிறப்பாக நடைபெற்ற இச் சுற்றுத்தொடரில் மொத்தமாக 15 அணிகள் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்தின. ஆரம்ப கட்டப் போட்டிகள் முதல் இறுதிப் போட்டி வரை பார்வையாளர்களை பரபரப்பில் ஆழ்த்திய போட்டிகள் நடைபெற்றன.

பலம் வாய்ந்த மற்றும் அனுபவமிக்க பல கழகங்களை ஒன்றன்பின் ஒன்றாக வீழ்த்தி, சிறப்பான அணிச்சேர்க்கை, ஒழுங்கான பந்துவீச்சு மற்றும் பொறுப்பான துடுப்பாட்டத்தின் மூலம் IBM அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இறுதிப் போட்டியில் வலுவான Titans அணியுடன் கடும் போட்டியை எதிர்கொண்ட IBM அணி, தொடக்கம் முதல் முடிவு வரை ஆதிக்கம் செலுத்தி விளையாடியது. இறுதியில் Titans அணியையும் தோற்கடித்து, 2026 ஆம் ஆண்டின் Start of the Year – One Day Fire சுற்றுத்தொடரின் சம்பியன் கிண்ணத்தை பெருமையுடன் கைப்பற்றியது.

இறுதிப் போட்டியில் சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு வழங்கிய IBM அணியின் Nismi, போட்டியின் நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார். அவரது சிறப்பான செயல்திறன் போட்டியின் முக்கிய தருணமாக அமைந்தது.

இச் சுற்றுத்தொடரில் பங்கேற்ற அனைத்து அணிகளுக்கும், குறிப்பாக Meera SC AKP, Techno Kings, Kings XI, Titans ஆகிய அணிகளுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்.

மேலும், போட்டியை சிறப்பாக ஏற்பாடு செய்து, ஒழுங்காக நடத்தி வெற்றிகரமாக நிறைவேற்றிய ஏற்பாட்டுக் குழுவிற்கும், நடுவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் எமது நன்றிகள்.

ஊடகப் பிரிவு
IBM_friends

Address

Sammanthurai
32200

Website

Alerts

Be the first to know and let us send you an email when IBM_friends posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to IBM_friends:

Shortcuts

Share