10/08/2026
🎓 A/L EXAMINATION 2026🎓
“உங்கள் கனவுகளுக்கு சிறகுகள் கொடுக்கும் இந்த A/L பயணத்தில், உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் வெற்றியாக மலரட்டும்! 📚✨
அமைதியாக இருங்கள், நம்பிக்கையுடன் எழுதுங்கள், உங்கள் சிறந்ததைச் செய்யுங்கள். 💪❤️
அனைத்து A/L பரீட்சார்த்திகளுக்கும்
Innovative Youth Friends Association (IYFA) சார்பாக
எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎓
உங்கள் எதிர்காலம் வெற்றியால் நிறையட்டும்! 🏆💚💙