17/05/2026
අප්රේල් 22 ලෝක මිහිතල දිනය නිමිත්තෙන්, හපුගස්තැන්න Y-Hub අපෙන් මිහිතලයට සෙනෙහසක්! 🌳 සදාහරිත හෙට දවසක් වෙනුවෙන් අප්රේල් 18 වනදා පැවැත් වූ රුක් රෝපණ වැඩසටහන.. 🌱✨
ஏப்ரல் 22 உலக பூமி தினத்தை முன்னிட்டு, ஹப்புயஸ்தன்ன Y-Hub இன் பூமிக்கான அன்பு! 🌳 பசுமையான நாளைக்காக ஏப்ரல் 18 அன்று நடைபெற்ற மரநடுகை நிகழ்வின் சில தருணங்கள். 🌱✨
#එක්වජයගමු #ஒன்றிணைந்துவெல்வோம்