22/04/2026
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எங்கள் 2026/2027 மைக்ரோ மானியங்கள் (Micro-Grants) இலங்கையெங்கும் துணிச்சலான, சமூக முன்னெடுப்புகளைக் கொண்ட யோசனைகளை ஆதரிக்க தயாராக உள்ளன.
உங்கள் சமூகத்தில் நிரந்தரமான ஒரு தீர்வு உண்டா? உங்களிடமிருந்து கேட்க விரும்புகிறோம்.
எங்கள் இணையதளமான bit.ly/S*FMicroGrants வழியாக விண்ணப்பிக்கவும் — சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பெற்றுக் கொள்ள முடியும்.