Ragala High School PPA

Ragala High School PPA Let's line up for mother school

21/07/2026
🏐🎉 எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🎉🏐DSI நுவரெலியா மாவட்ட வலைப்பந்து சுற்றுப்போட்ட...
14/07/2026

🏐🎉 எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! 🎉🏐

DSI நுவரெலியா மாவட்ட வலைப்பந்து சுற்றுப்போட்டி – 2026 இல்,

🏆 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு – சாம்பியன் பட்டம் பெற்ற எங்கள் பாடசாலை அணிக்கும்,

🥈 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு – 2ஆம் இடம் (2nd Runner-Up) பெற்ற அணிக்கும்,

CP/W/Ragala High School Past Pupils Association சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் அர்ப்பணிப்பு, ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சி எங்கள் பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளது.

இன்னும் பல வெற்றிகளைப் பெற்று பள்ளியின் பெருமையை உயர்த்த வாழ்த்துக்கள்! 💙💛🏐🏆

🏆 எங்கள் பாடசாலையின் பெருமை! 🏃‍♀️🇱🇰CP/W/RAGALA HIGH SCHOOL மாணவி P.கனிஷ்கா அவர்கள்,பாடசாலை மட்டப் போட்டிகளில் சிறப்பாக வ...
12/07/2026

🏆 எங்கள் பாடசாலையின் பெருமை! 🏃‍♀️🇱🇰

CP/W/RAGALA HIGH SCHOOL மாணவி P.கனிஷ்கா அவர்கள்,
பாடசாலை மட்டப் போட்டிகளில் சிறப்பாக வெற்றி பெற்று,
மாகாண மட்டப் போட்டியிலும் தனது திறமையை நிரூபித்து,
இப்போது தேசிய (National) Athletics – Running Event போட்டிக்கு தெரிவாகியிருப்பது எங்கள் அனைவருக்கும் மிகுந்த பெருமையும் மகிழ்ச்சியும் அளிக்கிறது.

உங்கள் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி மேலும் பல வெற்றிகளை பெற்றுத் தரட்டும்.

🌟 தேசிய மட்டப் போட்டியிலும் சிறப்பாக வெற்றி பெற்று, எங்கள் பாடசாலைக்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்க எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! 🌟

Best Wishes for the National Championship! 🥇

With Pride & Best Wishes,
CP/W/RAGALA HIGH SCHOOL
PAST PUPILS ASSOCIATION

ஒரு நல்ல தலைவரின் உண்மையான அடையாளம் அவரது பதவியில் அல்ல, அவர் காட்டும் அர்ப்பணிப்பிலும், உழைப்பிலும், பொறுப்புணர்விலும்த...
30/06/2026

ஒரு நல்ல தலைவரின் உண்மையான அடையாளம் அவரது பதவியில் அல்ல, அவர் காட்டும் அர்ப்பணிப்பிலும், உழைப்பிலும், பொறுப்புணர்விலும்தான் இருக்கிறது. அந்த வகையில், பாடசாலையின் முன்னேற்றத்திற்காக நீங்கள் காட்டும் விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் நேர்மையான சேவை அனைவருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக உள்ளது.

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

இராகலை உயர்  பாடசாலையின்  வெளிவந்த GCE O/L  பரீட்சை பெறுபேறுகள் - தோற்றிய மாணவர்களுக்கும்   உறுதுணையாக நின்ற பெற்றோர், அ...
20/06/2026

இராகலை உயர் பாடசாலையின் வெளிவந்த GCE O/L பரீட்சை
பெறுபேறுகள் - தோற்றிய மாணவர்களுக்கும் உறுதுணையாக நின்ற பெற்றோர், அதிபர், ஆசிரியர், கல்வி அதிகாரிகள் அனைவருக்கும் பழைய மாணவர்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

வலப்பனை வலயமட்ட விளையாட்டு போட்டி 2026 இல் சிறப்பான சாதனை படைத்த எமது பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மனமார்ந்...
28/05/2026

வலப்பனை வலயமட்ட விளையாட்டு போட்டி 2026 இல் சிறப்பான சாதனை படைத்த எமது பாடசாலை மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
🥈 குழு நிலை போட்டிகளில் இரண்டாம் இடம்
🏅 சுவட்டு நிகழ்ச்சிகளில் நான்காம் இடம்










🕋 ஹஜ் முபாரக் 🕋அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் அல்லாஹ்வின் அருளும் அமைதியும் வாழ்க்கையில் என்றும் நிலைக்க ஹஜ் தின நல்வா...
28/05/2026

🕋 ஹஜ் முபாரக் 🕋
அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் அல்லாஹ்வின் அருளும் அமைதியும் வாழ்க்கையில் என்றும் நிலைக்க ஹஜ் தின நல்வாழ்த்துகள். 🤲✨

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற Shakthi TV Debater போட்டிக்காக தெரிவு செய்யப்பட்ட 64 சிறந்த பாடசாலைகளில் இராகலை உயர் பாடசா...
27/05/2026

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற Shakthi TV Debater போட்டிக்காக தெரிவு செய்யப்பட்ட 64 சிறந்த பாடசாலைகளில் இராகலை உயர் பாடசாலையும் இடம்பிடித்துள்ளது! 🏆
பங்குபற்றிய திறமையான மாணவர்களுக்கும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! 💐 வெற்றிகளை நோக்கி முன்னேற வாழ்த்துகள்! ✨👏


#இராகலைஉயர்பாடசாலை





#தமிழ்மாணவர்கள்

ஒரு photo… ஆயிரம் நினைவுகள்❤️உங்கள் school time photos இருந்தால் commentsல share பண்ணுங்கள் 📸
27/05/2026

ஒரு photo… ஆயிரம் நினைவுகள்❤️
உங்கள் school time photos இருந்தால் commentsல share பண்ணுங்கள் 📸

Address

Ragala

Alerts

Be the first to know and let us send you an email when Ragala High School PPA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Ragala High School PPA:

Shortcuts

Share