Undergraduates' Association - Puttalam

Undergraduates' Association - Puttalam Official Page of Undergraduates' Association - Puttalam

புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் 2025/26ம் ஆண்டின் செயற்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களுக்கான Shuttle Storm ...
17/04/2026

புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் 2025/26ம் ஆண்டின் செயற்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பெண்களுக்கான Shuttle Storm - 2026 Badminton Tournament 11.04 2026 அன்று புத்தளம் மாநகர சபை உள்ளக மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்தது.

இவ் Badminton Tournament இற்கு சிறப்பு அதிதிகளாக,
I.L.F. NIHLA
Attorney at Law
LLB (Hons) University of Colombo

A.H.M.F. NIFLA
Assistant Lecturer
University of Peradeniya
கலந்து சிறப்பித்தார்கள்✨

மேலும் இப் போட்டியில் பங்குபற்றி வெற்றியீட்டிய அனைத்து வீராங்கனைகளுக்கும் எமது அமைப்பின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

🥇CHAMPION: T. SARANYA

🥈1ST RUNNER UP: M.J.FAHJATH

🥉2ND RUNNERUP: B.F. ZAKIYA

🏆PLAYER OF THE SERIES: T. SANDYA

மேலும், இத் தருணத்தில் போட்டியினை அனைவருக்கும் நீதமான முறையில் நடாத்துவதற்கு நடுவர்களாக கடமையாற்றிய,

Dr. Rawha Nihmathullah
Mrs. Dilshy Ameer
Mrs. Risana Minhaj

ஆகிய மூவருக்கும், இப் போட்டியினை வெற்றிகரமாக நடாத்துவதற்கு உதவிய எமது செயற் குழுவின் அங்கத்தவர்களுக்கும், பங்குபற்றிய அனைத்து போட்டியாளர்களுக்கும், மற்றும் பார்வையாளர்களாக கலந்து சிறப்பித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.💐




புத்தளம் இளங்கலைப் பட்டதாரிகள் அமைப்பினால் 2025/2026 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பல்கலைக்கழக...
12/04/2026

புத்தளம் இளங்கலைப் பட்டதாரிகள் அமைப்பினால் 2025/2026 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான வழிகாட்டல் கருத்தரங்கு 12.04.2026 அன்று பு/ பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.✨

எமது அமைப்பின் 2025/26ம் ஆண்டின் செயற்குழுவின் தலைவர் M.R.M. Sajath அவர்களின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் வழிகாட்டல் கருத்தரங்கிற்கு சுமார் 130 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டு உச்ச பயன்களை பெற்றுக்கொண்டனர்.

இதற்கு வளவாளர்களாக கடமையாற்றிய எமது அமைப்பின் அங்கத்தவர்களான உங்கள் அனைவருக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகள்,

University Application Process:
👩‍🎓MI.Fathima Nazrin
Medicine
Rajarata University of Sri Lanka

Biological Stream:
👨‍🎓M.I.M. Aflal
BSc
University of Sri Jayewardenepura

Physical Science:
👨‍🎓A.C.H.M.Inas
Chemical and Process Engineering
University of Moratuwa

👨‍🎓MMM.Mufeek
BS.c(Hons) in Quantity Surveying
University of Moratuwa

Commerce Stream:
👨‍🎓M.A.M.Arshan
BS.c ( Hons ) in Finance
University of Sri Jayewardenepura

👩‍🎓M. Aysha
BBM(Hons) in Auditing and Forensic Accounting
University of Kelaniya

Arts Stream:
👩‍🎓A.H.M.F. Nifla
Assistant Lecturer
University of Peradeniya

👩‍🎓MSA. Zuha
LLB (Hons)
University of Jaffna

👩‍🎓M.F.Rifka
Bachelor of Information and Communication Technology (Hons)
South Eastern University of Srilanka

E - Tech:
👨‍🎓Y. Aqeel Mohamed
BICT (Hons) in Network
University of Kelaniya

B - Tech :
👩‍🎓M.J.F.Fasahath
Bachelor of Information and Communication Technology(Hons)

👩‍🎓F.R.F Aakila
Bachelor of Information and Communication Technology
University of Sri Jayewardenepura

மேலும், இந் நிகழ்வினை வெற்றிகரமாக நடாத்துவதற்கு பாடசாலை வளாகத்தினை தந்துதவிய, பு/ பாத்திமா பா. ம . வி நிர்வாகத்தினருக்கும், எமது செயற்பாட்டுக் குழுவின் அங்கத்தவர்களுக்கும் மற்றும் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும் எமது நன்றிகள்.💐




💐We extend our sincere gratitude to the referees of the Shuttle Storm – 2026 Badminton Tournament:     Dr. Rawha Nihmath...
11/04/2026

💐We extend our sincere gratitude to the referees of the Shuttle Storm – 2026 Badminton Tournament:

Dr. Rawha Nihmathullah
Mrs. Dilshy Ameer
Mrs. Risana Minhaj

Your valuable contributions and fair judgment helped ensure the successful completion of today’s tournament.✨




We are excited to recognize the Player of the series of the Shuttle Storm Badminton TournamentT. Sandya🏆An amazing effor...
11/04/2026

We are excited to recognize the Player of the series of the Shuttle Storm Badminton Tournament

T. Sandya🏆

An amazing effort, well played 💐




We are proud to announce the 2nd Runner-up of the Shuttle Storm Badminton TournamentB. F. Zakiya 🥉Well done on your perf...
11/04/2026

We are proud to announce the 2nd Runner-up of the Shuttle Storm Badminton Tournament

B. F. Zakiya 🥉

Well done on your performance 💐




We proudly celebrate the 1st Runner-up of the Shuttle Storm Badminton TournamentM. J. Fahjath Begum 🥈 Congratulations on...
11/04/2026

We proudly celebrate the 1st Runner-up of the Shuttle Storm Badminton Tournament

M. J. Fahjath Begum 🥈

Congratulations on your achievement 💐




We are delighted to announce the Winner of the Shuttle Storm Badminton TournamentT. Saranya 🥇Congratulations Winner 💐   ...
11/04/2026

We are delighted to announce the Winner of the Shuttle Storm Badminton Tournament

T. Saranya 🥇

Congratulations Winner 💐




புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் 2025/26ம் ஆண்டின் செயற்குழுவின் தலைவர் M.R.M. Sajath அவர்களின் தலைமையில், புத்தளம...
08/04/2026

புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் 2025/26ம் ஆண்டின் செயற்குழுவின் தலைவர் M.R.M. Sajath அவர்களின் தலைமையில், புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட Study Life Management நிகழ்ச்சி திட்டத்தின் இரண்டாம் கட்டம், ஏப்ரல் மாதம் 8ம் 2026 அன்று பு/ஆப்தீன் அரசாங்க முஸ்லிம் கலவன் பாடசாலையில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

இந் நிகழ்ச்சியில் வளவாளர்களாக கடமையாற்றிய எமது அமைப்பின் அங்கத்தவர்களான,

👨‍🎓M.Y.Ahamed Shaam - Uwa Wellassa University of Sri Lanka - Industrial Information Technology
👨‍🎓M.A.M.Arshan - University of Jeyawardanapura - Management
👩‍🎓P.N.F. Sapna - Wayamba University of Sri Lanka - Management

அவர்களுக்கும், இந் நிகழ்வினை வெற்றிகரமாக நடாத்தி முடிப்பதற்கு உதவிய பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகம், எமது அமைப்பின் ஏனைய அங்கத்தவர்கள், மற்றும் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும்

எமது இளங்கலை பட்டதாரிகள் அமைப்பின் சார்பில் மனமார்ந்த நன்றிகள்✨




We are excited to present Shuttle Storm 2026 where passion meets competition on the badminton court.📅 Date: 11th April 2...
08/04/2026

We are excited to present Shuttle Storm 2026 where passion meets competition on the badminton court.

📅 Date: 11th April 2026
⏰ Time: 1:30 PM onwards
📍 Venue: Puttalam Municipal Council Indoor Stadium

✨ Every Shot Counts

👨‍🎓 2025/2026 உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டல்! 👩‍🎓புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்...
06/04/2026

👨‍🎓 2025/2026 உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான சிறப்பு வழிகாட்டல்! 👩‍🎓

புத்தளம் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பு (UGAP) மற்றும் P/ Fathima BMV இணைந்து இம்முறை உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பல்கலைக்கழக விண்ணப்ப செயல்முறை குறித்த முற்றிலும் இலவசமான வழிக்காட்டல் கருத்தரங்கு ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது.

📅 திகதி: 12 ஏப்ரல் 2026
⏰ நேரம்: மு.ப 8.30
🏫 இடம்: P/ Fathima BMV

📌 இந்நிகழ்வில்,

✅ UGC விண்ணப்பம் எப்படி பூர்த்தி செய்வது?
✅ Z-score அடிப்படையில் பாடப்பிரிவுகள் தெரிவது எப்படி?
✅ விண்ணப்பத்தில் தவறுகள் தவிர்ப்பது எப்படி?
✅ தேவையான ஆவணங்கள் மற்றும் முக்கிய குறிப்புகள்
✅ பல்கலைக்கழக பாடநெறிகள் தொடர்பான முழுமையான வழிகாட்டல்

→ Bio Science
→ Physical Science
→ Commerce
→ Arts
→ Technology

ஆகிய ஒவ்வொரு துறைக்கும் திறமை வாய்ந்த வளவாளர்களினால் வழிக்காட்டுதல்கள் வழங்கப்படும்.

🖇️ பதிவுகளை இன்றே மேற்கொள்ளுங்கள்:
https://forms.gle/q2VgHG8V###ow2h9A

உங்கள் உயர் பட்டப்படிப்பு பயணத்தை சரியான பாதையில் தொடங்குங்கள்! 🚀🎓

Warmest congratulations to all the students who have achieved outstanding results in the G.C.E. Advanced Level Examinati...
01/04/2026

Warmest congratulations to all the students who have achieved outstanding results in the G.C.E. Advanced Level Examination 2025 💐

Your hard work and dedication have paid off. This achievement shows your commitment and effort.

May this success lead to more achievements in your future. Well done and best wishes for your bright future ahead! ✨




Address

Puttalam
Puttalam

Telephone

+94752394958

Website

Alerts

Be the first to know and let us send you an email when Undergraduates' Association - Puttalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Undergraduates' Association - Puttalam:

Share