20/03/2026
நீர்ப்பாசன திணைக்களத்தின் புத்தளம் பிரிவிற்கான பிரதான பொறியியலாளராக கடமைகளை பொறுப்பேற்ற திரு நுஸ்கி அவர்களுக்கு Zahirians 12 இன் மனமார்ந்த வாழ்த்துக்கள். 💐💐💐
சாஹிரா கல்லூரியின் பழைய மாணவரும் எமது சகோதர பழைய மாணவர் அமைப்பான Zahirians 14 இன் உறுப்பினருமான இவர் பல வருடங்களாக எமது Z12 அமைப்புடன் நெருங்கிய உறவை பேணி வருபவர் ஆவார். எமது அமைப்பால் தொடர்ந்து நடாத்தப்பட்டு வரும் இலவச விசேட கணித வகுப்புகளுக்கு ஆசிரியராக தொண்டு சேவை செய்து வருகிறார்.
இவர் கல்லூரி அபிவிருத்தி மற்றும் சமூக சேவை விடயங்களில் அதிக ஆர்வம் காட்டி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த உயரிய பதவியின் மூலம் புத்தளம் சமூகத்துக்கு தன்னால் ஆன சேவையை வழங்க எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Zahirians 12 media