15/11/2024
புதிய கட்சியான நமது கட்சிக்கு மாவட்ட ரீதியாக ஐந்தாவது இடம் கிடைத்துள்ளது.
மக்கள் 9500 வாக்குகளை நம்மை நம்பி வழங்கியுள்ளார்கள்.
இவர்கள் அத்தனை உறவினர்கள் , நண்பர்கள் , ஆதரவாளர்களுக்கும் , நமது புத்தளம் தலைமை ஆப்தீன் எஹியா சார்பாக நன்றிகளை தெரிவிக்கிறோம்.
கல்பிட்டி பிரதேச மண்ணில் இருந்து முதன் முதலாக நம் தலைமையான ஆப்தீன் எஹியாவை தான் மக்களாகிய நீங்கள் மாகாண சபைக்கு அனுப்புனீர்கள்.
அது போல பெரும்பான்மை கட்சியொன்றின் சார்பாக , நம் பிராந்தியத்திலேயிருந்து இன்று ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகிறார்.
அந்த பெருமையும் முதன் முதலாக நமது மண்ணுக்கும் , நமது பிராந்தியத்திற்குமே கிடைக்கிறது.
நண்பர் பைசல் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.
அவருக்கு வாக்களித்த மாவட்ட மக்கள் அனைவருக்கும் , நம் தலைமை சார்பாக நன்றியையும் தெரிவிக்கிறோம்.
UDV YOUTHS
UDV Youths Puttalam