P U L S E D

P U L S E D புத்தளம் ஸாஹிரா கல்லூரியில் 2001 O/L மற்றும் 2004 A/L கல்வியாண்டுகளில் பயின்ற நண்பர்களால் செப்டம்பர் 2010 இல் உருவாக்கப்பட்டது.

PULSED is an institution based in Puttalam formed in September 2010 (by a group of Past Pupils of Puttalam Zahira National College from the 2001 O/L & 2004 A/L batch)focusing on the Educational, Social and Environmental development of the Puttalam area. Puttalam Union for Literacy, Social and Environmental Development - PULSED ஆனது, புத்தளம் பிரதேசத்தின் கல்வி,சமூக, சுற்றாடல் அபிவிருத்தியை மையமாக கொண்டு இயங்கும் ஒரு இலாப நோக்கற்ற நிறுவனமாகும்.

டிட்வா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கி பெரும்பணியாற்றிவரும் புத்தளம் பெரிய பள்ளி, புத்தளம் நகர கிளை ஜ...
09/12/2025

டிட்வா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் வழங்கி பெரும்பணியாற்றிவரும் புத்தளம் பெரிய பள்ளி, புத்தளம் நகர கிளை ஜம்மிய்யா மற்றும் மாநகர சபை ஆகியன உள்ளடங்கிய முக்கூட்டு தலைமைக்கு எமது Batch நண்பர்களின் பங்களிப்பான ரூ.191000 பணம் மற்றும் இலவச மருத்துவ முகாம்களுக்கு தேவைப்பட்ட 4 Pressure Meters ஆகியன நன்கொடையாக வழங்கப்பட்டன.
அல்ஹம்துலில்லாஹ்!

புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் தரம் 8, 9 மாணவர்களுக்கான குடிநீர் திட்டம் கடந்த புதன் 22.10.2025 அன்று நமது அமைப்பு மூலம் அங...
27/10/2025

புத்தளம் ஸாஹிரா கல்லூரியின் தரம் 8, 9 மாணவர்களுக்கான குடிநீர் திட்டம் கடந்த புதன் 22.10.2025 அன்று நமது அமைப்பு மூலம் அங்குரார்ப்பனம் செய்து வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!

10/10/2025

Vote of thanks by the Principal of Manalkunru MV.

PULSED Drinking Water Project officially declared open at Manalkunru MMV today (10.10.2025)! 🎉💧May Almighty Allah SWT ac...
10/10/2025

PULSED Drinking Water Project officially declared open at Manalkunru MMV today (10.10.2025)! 🎉💧

May Almighty Allah SWT accept this noble endeavor and bless it with success.

Wishing everyone involved in this initiative heartfelt gratitude and appreciation for providing clean drinking water to the students community. 🌿

Celebrating Young Achievers – PULSED Scholarship Prize Giving 2025On 31st August 2025, we graciously hosted the Prize Gi...
01/09/2025

Celebrating Young Achievers – PULSED Scholarship Prize Giving 2025

On 31st August 2025, we graciously hosted the Prize Giving Ceremony for the children of PULSED (2001 O/L and 2004 A/L) members who sat for the Grade 5 Scholarship Examination in 2024. This event was thoughtfully organized by the existing executive committee to motivate and inspire the next generation of learners.

We were honored to welcome two distinguished guests:

✨ Dr. Ashath Siraas , a PhD graduate from the International Islamic University of Malaysia and a proud past student of Zahira College, Puttalam. His presence was a true inspiration to our young scholars. As a token of appreciation for his academic excellence and dedication, we presented Dr. Siras with a memento during the ceremony.

✨ Mr. I.A. Najeem, Principal of Zahira College, Puttalam, whose continued support and leadership have been instrumental in nurturing academic excellence in our community.

Let us continue to uplift and encourage our children to reach greater heights!



---

தரம் 6-7 பகுதி மாணவர்களுக்காக ஒலி வாங்கி (மைக்) அன்பளிப்பு – சாஹிரா தேசிய கல்லூரி, புத்தளம் தரமான கல்வி வளர்ச்சியை ஊக்கு...
29/08/2025

தரம் 6-7 பகுதி மாணவர்களுக்காக ஒலி வாங்கி (மைக்) அன்பளிப்பு – சாஹிரா தேசிய கல்லூரி, புத்தளம்

தரமான கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், சாஹிரா தேசிய கல்லூரியின் தரம் 6 மற்றும் 7 மாணவர்களுக்காக ஒரு ஒலி வாங்கி (மைக்) எமது அமைப்பினால் 28 ஆகஸ்ட் 2025 அன்று அன்பளிப்பு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், கல்லூரி அதிபர் அவர்களிடம் மைக் ஒன்று கையளிக்கப்பட்டது. அதனை அவர், தரம் 6-7 பகுதி தலைவர் ஆசிரியர் ஷரீக் அவர்களிடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது. ஒலிவழி வசதியை மேம்படுத்தும் இம்முயற்சி, எமது அமைப்பினால் மாணவர்களிற்கு பாடசாலையில் தரமான ஒரு கற்றல் சூழலை வழங்கும் முன்னெடுப்புகளில் ஒன்றாகும்.

இம்முயற்சியை இறைவன் பொருந்திக்கொண்டு இதற்கு உதவிய நல்லுள்ளங்களுக்கு பேரருள் புரிவானாக. ஆமீன்!

📢 Awareness Session for A/L Commerce Students – Zahira College, PuttalamWe were honored to host our batchmate Mr. Samsha...
25/08/2025

📢 Awareness Session for A/L Commerce Students – Zahira College, Puttalam

We were honored to host our batchmate Mr. Samsham Shafeek (MBA - UK, CMA- Aus, CGBA - Aus), Accounting Manager at FTC Qatar, for an insightful awareness session tailored for the A/L Commerce Stream students of Zahira College, Puttalam.

🎓 The session focused on:
✅ The current job market – both local and global
✅ In-demand qualifications and career pathways
✅ How students can prepare for future opportunities

A heartfelt thank you to Mr. Shafeek for sharing his expertise and inspiring our future professionals! 🌍📈

இன்று (5.8.2025) சாஹிரா கல்லூரியின் தரம் 10, 11 மாணவர்களுக்காக செய்துக்கொடுக்கப்பட்ட குடிநீர் வசதி திட்டம் அங்குரார்ப்பன...
05/08/2025

இன்று (5.8.2025) சாஹிரா கல்லூரியின் தரம் 10, 11 மாணவர்களுக்காக செய்துக்கொடுக்கப்பட்ட குடிநீர் வசதி திட்டம் அங்குரார்ப்பனம் செய்துவைக்கப்பட்டது. இவ் எளிய நிகழ்வில் அமைப்பின் நிறைவேற்று குழு உப தலைவர் ஹகீம் ஆசிரியர், செயலாளர் செய்யத் ஆசிரியர் மற்றும் அங்கத்தவர் றினாஸ் முகம்மத் ஆகியோர் அமைப்பு சார்பாக கலந்து கொண்டதோடு, கல்லூரி அதிபர் I.A நஜீம் அவர்களும் கலந்துக்கொண்டார்.

இதே மாதிரியான குடிநீர் திட்டம் செய்னப், சாஹிரா ஆரம்ப பாடசாலைகளிலும் ஏற்கனவே எமது அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வெள்ளிக்கிழமை (18) பாத்திமா மகளிர் கல்லூரிக்கு பல வகையிலும் உதவிகளை செய்து வருகின்ற தனவந்தர்கள், அமைப்புகளை பாராட்...
23/07/2025

கடந்த வெள்ளிக்கிழமை (18) பாத்திமா மகளிர் கல்லூரிக்கு பல வகையிலும் உதவிகளை செய்து வருகின்ற தனவந்தர்கள், அமைப்புகளை பாராட்டி நன்றி நவிலும் வைபவம், கல்லூரி காலைக்கூட்டத்தில் நடைபெற்றது. நினைவுச்சின்னத்தை பெற்றுக்கொள்வதற்காக நடப்பாண்டு நிறைவேற்றுக்குழு அங்கத்தவர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் கல்விக்குக் கரம் கோர்ப்போம்புத்தளம் பிரதேசத்தில் பின் தங்கிய, அதி கஷ்ட பிரதேச பாடசாலை மாணவர்களின் கல்வி , பர...
09/07/2025

மாணவர்களின் கல்விக்குக் கரம் கோர்ப்போம்

புத்தளம் பிரதேசத்தில் பின் தங்கிய, அதி கஷ்ட பிரதேச பாடசாலை மாணவர்களின் கல்வி , பரீட்சை அடைவு மட்டத்தை மேம்படுத்தும் நோக்கோடு பல்வேறு வகையிலும் எமது PULSED அமைப்பினர் கரம் கோர்த்து வருகின்றனர்.

அந்தவகையில் இன்றைய தினம் 2025.07.09 எமது அங்கத்தவர் வளவாளர் ஆசிரியர் MAMM.Fazeel அவர்களின் பங்களிப்போடும் தொழில்நுட்ப (Projector) அனுசரணையோடும் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு இன்று இலவன்குளம் முஸ்லிம் மகாவித்தியாலத்தில் இடம் பெற்றது. PULSED அமைப்பு இவ்வாறான பல செயற்றிட்டங்களில் பங்களிப்பு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

04/07/2025
02/07/2025

PULSED இன் Food for Needy திட்டத்தின் மூலம் சாஹிரா ஆரம்ப பாடசாலையின் வேண்டுகோளுக்கு இணங்க, அப்பாடசாலை மாணவர்கட்கான குடிநீர் திட்டம் இன்று(2025.7.2) அங்குரார்ப்பனம் செய்யப்பட்டது.

Address

14, Nedumkulam Road
Puttalam
61300

Telephone

+94772381286

Website

Alerts

Be the first to know and let us send you an email when P U L S E D posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to P U L S E D:

Share