SLJI Kanamoolai

SLJI Kanamoolai இலங்கை ஜமாதே இஸ்லாமி கனமூலைக் கிளையின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம்.

21/01/2026
18/05/2025

விழுமியம் சஞ்சிகை 09. மலர் 3 இதழ் 02

வெளிவந்துவிட்டது...

விழுமியம் காலாண்டுசஞ்சிகை
தனிமனித, குடும்ப, சமூக வாழ்வு, சமூகங்களுக்கு இடையிலான உறவு, உளவியல், நாட்டு நடப்பு, கவிதை பக்கம், பெண்கள் மற்றும் சிறுவர் பகுதி என இன்னும் பலதரப்பட்ட ஆக்கங்களுடன்..

குடும்பமாக வாசித்து பயன்பெறுங்கள்.
பிறருக்கும் அறிமுகப்படுத்துங்கள்.
பிரதிகளுக்கு முந்துக்கள்.

சந்தாதாரராகி ஒத்துழைப்பு வழங்க

ஒரு வருட சந்தா

கீழே உள்ள வங்கிக் கணக்கில் ரூ.1000 வைப்பிலிட்டு, ஸ்லிப்பையும் உங்கள் தபால் முகவரியையும் 0765308509 என்ற WhatsApp எண்ணிற்கு அனுப்புங்கள்.
ஒரு வருட சந்தா - 4 இதழ்கள் )

சந்தா முடிவடைபவர்கள் உங்கள் சந்தாக்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

பழைய பிரதிகள் தேவைப்பட்டால் WhatsApp மூலம் தொடர்பு கொள்ளவும்

வங்கிக் கணக்கு விபரங்கள்
Just media foundation
Boc 0079088651
Maradana branch

28/04/2025
24/03/2025

ACHE envisions to produce a mother imbued with knowledge and skills to play a catalytic role as a change agent in society, in which the family functions as an incubator in cultivating positive moral values, social, economic, political thoughts and behavi

*புத்தளம், மதுரங்குளி புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வும், மரநடுகையும்*ரம்யா லங்கா அமைப்பு மற்றும் ஸ்ர...
04/02/2025

*புத்தளம், மதுரங்குளி புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வும், மரநடுகையும்*

ரம்யா லங்கா அமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் கனமூலை கிளை ஆகியவற்றின் கூட்டு அனுசரணையுடன் 77வது தேசிய சுதந்திர தின நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (4) காலை மதுரங்குளி புகையிரத நிலையத்தில் பெருமையுடன் கொண்டாடப்பட்டது.

குறிப்பாக, நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த தேச மாவீரர்களை நினைவு கூரப்பட்டதுடன், நாட்டுக்கு சுபீட்சத்தை ஏற்படுத்தவும், நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்கவும், அதற்காக உழைக்கும் அனைவருக்கும் தேவையான பலம் கிடைக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் மதுரங்குளிய புகையிரத நிலைய முன்னாள் நிலைய அதிபர் அனுர பத்திரன மற்றும் தற்போதைய நிலைய அதிபர் ரவிந்து ஆயிஷான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இங்கு மதுரங்குளி புகையிரத நிலையத்தை சுற்றியுள்ள சூழல் சுத்தப்படுத்தப்பட்டதுடன் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியும் இடம்பெற்றது. மேலும் ரயிலில் பயணம் செய்வதற்காக வருகை தந்த பயணிகளையும் மகிழ்வித்து சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

Address

Center Road, Kanamulla, Madurankuliya
Puttalam
61270

Telephone

+94727326222

Website

Alerts

Be the first to know and let us send you an email when SLJI Kanamoolai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share