29/01/2026
Academic Guidance Seminar Series – 2026
பொ/அல்-ரிபாய் முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில்
2025 (26)ஆண்டு க.பொ.த சாதாரண தர( Ordinary Level)பரீட்சையை எழுதவிருக்கின்ற மாணவர்களுக்கான பாட ரீதியான கருத்தரங்குகள் (Seminars) வெற்றிகரமாக நடைபெற்று நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ் 🤲
📘 கணிதம் – 2026/01/06
• S. Sahi Ahamed (HNDE In Civil Engineering)
• R. Rahna (BSc)
🔬 விஞ்ஞானம் – 2026/01/10
• Doctor Maheesha
• R. Hanees Ahamed
📜 வரலாறு – 2026/01/13
• MB. Riyaldeen Sir (BA,PGDE,Ass.Examiner-33T History, SLTS- 1)
📕 தமிழ் – 2026/01/14
• SM. Majeed Sir (B.A. DIP IN TAMIL, DEPUTY PRINCIPAL, PL SUNGAVILA M.M.V)
📗 ஆங்கிலம் – 2026/01/15
• A. H. M. Rishan Sir (NCE,HNDE,BA,MA in English and Education)
இந்த கருத்தரங்குகள் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காக மிகப் பயனுள்ளதாக அமைந்தது.
இதில் பங்குபற்றி அறிவைப் பகிர்ந்து கொண்ட அனைத்து ஆசிரியர்களுக்கும், நிகழ்வுகளை ஒழுங்குபடுத்திய நிர்வாகத்தினருக்கும் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். 🌱
📍 Thambala Undergraduates Association.