Strong Roots Foundation - Polonnaruwa

Strong Roots Foundation - Polonnaruwa Vision:
A place where people support people. Mission:
To bring people together, respond to needs, and create positive social impact.

Wishing you a day filled with laughter, a heart filled with joy, and a soul filled with peace. Happy Eid al-Fitr 2026! 🤲...
20/03/2026

Wishing you a day filled with laughter, a heart filled with joy, and a soul filled with peace. Happy Eid al-Fitr 2026! 🤲🏽💙

STRONG ROOTS WELFARE அமைப்பின் வேலைத்திட்டங்களில் ஒன்றாக இப் புனிதம் மிகு ரமழான் மாதத்தில் நமது பிரதேசத்தில் வசித்து வரு...
15/03/2026

STRONG ROOTS WELFARE அமைப்பின் வேலைத்திட்டங்களில் ஒன்றாக இப் புனிதம் மிகு ரமழான் மாதத்தில் நமது பிரதேசத்தில் வசித்து வரும் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களுக்காக அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய பொதிகளை (Parcels) வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
இதற்காக எமது நண்பர்கள் சார்பில் ஒவ்வொருவரும் குறைந்தது ரூ.2000 வழங்கத் தீர்மானித்துள்ளோம்.

அத்துடன் உதவிக் கரம் நீட்ட விரும்பும் தனவந்தர்கள்,வெளிநாட்டு உறவுகள்,நலன்விரும்பிகள், ஊரார்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் என அனைவரும் எங்களுக்கு ஆதரவாக நிற்பதோடு
இந் நன்மை மிகு செயற்பாட்டினிலும் பங்கெடுத்து உங்களால் முடியுமான தொகைகளையும் வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

More Details:-
(WhatsApp or Normal)
📞 0729309419 ( Treasurer )
📞 0758688221
📞 0753292830
📞 0765252622

For Account Transfers
S.M.HANEEF
Account Number : 1038 5260 0888
SAMPATH BANK 🏦 | KADURUWELA

MURSHIDH_AHMADH_MJ
Peoples Bank | Kaduruwela Branch
Account Number :- 0052 0017 0098 159

உங்கள் நன்கொடைகளை வழங்கிய பற்றுச்சீடினை 0729309419 ( Treasurer ) என்ற WhatsApp தொடர்பிலக்கத்திற்கு அனுப்பி உறுதி செய்து கொள்ளுங்கள்.



Ramadan Kareem🌙 A month of mercy, forgiveness, and blessings. May Allah cleanse our hearts, forgive our sins, and guide ...
19/02/2026

Ramadan Kareem🌙
A month of mercy, forgiveness, and blessings. May Allah cleanse our hearts, forgive our sins, and guide us to the right path

 #முதற்படி_நம்_ஊரிலிருந்து   #மாற்றம்_விரும்பும்_இளைஞர்கள்இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78 வது சுதந்திர தினத்தை முன்...
12/02/2026

#முதற்படி_நம்_ஊரிலிருந்து



#மாற்றம்_விரும்பும்_இளைஞர்கள்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 04.02.2026 திகதி சுதந்திர தினத்தன்று இளைஞர்கள் ஒன்றிணைந்த STRONG_ROOTS_FOUNDATION அமைப்பானது தங்களது முதலாவது செயற்பாடாக "முதற்படி நம் ஊரிலிருந்து" எனும் தொனிப்பொருளில் சிரமதான நிகழ்வுடனான மர நடுகை நிகழ்வொன்றினை ஏற்பாடு செய்திருந்தது.

இதன் போது பொலன்னறுவை ஸாஹிரா ஆரம்பப் பாடசாலையில் இருந்து மையவாடி ஊடான தக்வா பள்ளிவாயல் வரையிலான பாதையோரப் பகுதி முழுமையாக சிரமதானம் செய்யப்பட்டு துப்பரவாக்கப்பட்டதுடன் மர நடுகையும் செய்யப்பட்டது. அத்துடன் அப் பகுதியில் குப்பைகளை இடுவதை தவிர்க்கக் கோரி பதாதைகளும் காட்சிப்படுத்தப் பட்டிருப்பதுடன் கதுருவெல பொலிஸ் நிலையத்திற்கும் மற்றும் பொலன்னறுவை மாநகர சபைக்கும் இது தொடர்பில் STRONG_ROOTS அமைப்பினரால் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

இனி வரும் காலங்களில் அப் பகுதிகளில் குப்பைகளை இடுவோர் கண்காணிக்கப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கதுறுவெல பொலிஸ் மற்றும் பொலன்னறுவை மாநகர சபை என்பன பொது அறிவிப்பு விடுத்துள்ளது.

அத்துடன் இச் சிரமதானப் பணிக்கு எல்லா விதங்களிலும் உதவி புரிந்த அனைத்து நிறுவனங்களுக்கும், இளைஞர்களுக்கும் மற்றும் நலன்விரும்பிகள் அனைவருக்கும் STRONG_ROOTS அமைப்பினர் மனமுவந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.

அமைப்பினரின் ஊருக்கான சேவை தொடரும்....

Address

Polonnaruwa
51000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Strong Roots Foundation - Polonnaruwa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share