OBA Al Aqsa m.v.- polgahawela

OBA Al Aqsa m.v.- polgahawela பொல்கஹவெல அல் அக்ஸா ம.வி இன் பழைய மாணவர் சங்கத்தின் உத்தியோக பூர்வமான இனையத்தளம்.

நான்கு பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற 4× 200 m அஞ்சல் ஓட்ட போட்டியில் முதலிடம் பெற்ற எமது பாடசாலை மாணவர்களுக்கு வாழ்த்த...
08/03/2024

நான்கு பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற 4× 200 m அஞ்சல் ஓட்ட போட்டியில் முதலிடம் பெற்ற எமது பாடசாலை மாணவர்களுக்கு வாழ்த்துக்கள்.

03/03/2024

Ku / Al - Aqsa Maha Vidyalaya

Boom Boom
01/03/2024

Boom Boom

29/02/2024
29/02/2024

Finally Kamar house won the champions trophy 🏆

Points Table
28/02/2024

Points Table

19/02/2024

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மட்ட இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தும் நோக்கத்துடன் பழைய மாணவர் சங்கத்...
31/01/2024

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மட்ட இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தும் நோக்கத்துடன் பழைய மாணவர் சங்கத்தினால் ஏனைய பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள், தனவந்தர்கள் ஆகியோரின் நிதி உதவியுடன் மைதான புணர் நிர்மாண வேலைத் திட்டத்தின் இரண்டாவது கட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது.

இவ்வேலை திட்டத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு மேலும் எமது பாடசாலையின் முன்னேற்றம் கருதி உதவ முன்வருவோர் பழைய மாணவர் சங்கத்தை தொடர்பு கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

நிலையான தர்மத்தின் நன்மைகளை அனைவரும் பெற்றுக்கொள்வோம்...

𝗚𝗿𝗮𝗱𝗲 𝟱 𝗦𝗰𝗵𝗼𝗹𝗮𝗿𝘀𝗵𝗶𝗽 𝗘𝘅𝗮𝗺𝗶𝗻𝗮𝘁𝗶𝗼𝗻 -𝟐𝟎𝟐𝟑Its time to wish all those students a good luck for their Grade 5 Scholarship Exam ...
14/10/2023

𝗚𝗿𝗮𝗱𝗲 𝟱 𝗦𝗰𝗵𝗼𝗹𝗮𝗿𝘀𝗵𝗶𝗽 𝗘𝘅𝗮𝗺𝗶𝗻𝗮𝘁𝗶𝗼𝗻 -𝟐𝟎𝟐𝟑

Its time to wish all those students a good luck for their Grade 5 Scholarship Exam -
15th October 2023

Aqsa m.v 𝗢𝗕𝗔 wishes you all best of luck in your exams.

இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எமது பாடசாலையின் பழைய மாணவிகள் சங்கத்தினால் அனைத்து ஆசிரியர்களுக்கும் பரிசீல்கள் வழங்க...
06/10/2023

இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எமது பாடசாலையின் பழைய மாணவிகள் சங்கத்தினால் அனைத்து ஆசிரியர்களுக்கும் பரிசீல்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Address

Al Aqsa M. V
Polgahawela

Telephone

+94764890217

Website

Alerts

Be the first to know and let us send you an email when OBA Al Aqsa m.v.- polgahawela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to OBA Al Aqsa m.v.- polgahawela:

Share