Hindu Society - University of Vavuniya

Hindu Society - University of Vavuniya 🕉️ Welcome to the Hindu Society of University of Vavuniya! 🕉️

✨🌸இனிய தமிழ் சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துகள்🌸✨தமிழரும் சிங்களவரும் இணைந்து கொண்டாடும் பாரம்பரியமும் பண்பாடும் செழித்ததம...
13/04/2026

✨🌸இனிய தமிழ் சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துகள்🌸✨

தமிழரும் சிங்களவரும் இணைந்து கொண்டாடும் பாரம்பரியமும் பண்பாடும் செழித்த
தமிழ் சிங்கள புத்தாண்டு திருநாள்,
புதிய ஆரம்பங்களையும், நல்ல நேரங்களையும் வரவேற்கும் ஒரு மகிழ்ச்சி நிறைந்த விழாவாகும்.

கடந்தவற்றை நன்றியுடன் நினைத்து,
புதிய நம்பிக்கைகள், இலக்குகள் மற்றும் வெற்றிகளை வரவேற்கும் இந்த இனிய நாளில்,
அன்பு, அமைதி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பு உங்கள் வாழ்க்கையில் பெருகட்டும்.

புதிய ஆண்டின் ஒவ்வொரு நாளும்
மகிழ்ச்சியும் முன்னேற்றமும் நிறைந்ததாக அமைய
எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துகள் 🙌

அனைவருக்கும் மனமார்ந்த இனிய தமிழ் சிங்கள புத்தாண்டு நல்வாழ்த்துகள்! 🌼🙏

#இந்துக்கழகம் 🕉️
#வவுனியா_பல்கலைக்கழகம்

🕉️ 𝐌𝐚𝐡𝐚 𝐬𝐢𝐯𝐚𝐫𝐚𝐭𝐫𝐢  🕉️Maha Shivaratri is a sacred vow dedicated to Lord Shiva and celebrated by Hindus.This important obs...
14/02/2026

🕉️ 𝐌𝐚𝐡𝐚 𝐬𝐢𝐯𝐚𝐫𝐚𝐭𝐫𝐢 🕉️

Maha Shivaratri is a sacred vow dedicated to Lord Shiva and celebrated by Hindus.

This important observance, considered one of the principal vows in the Saiva tradition, is observed every year on the night of Krishna Paksha (waning phase of the moon) Chaturdashi that falls in the Tamil month of Maasi.

On this holy night, devotees observe fasting, chant the sacred mantra “Om Namah Shivaya,” and engage in meditation and prayers to worship Lord Shiva.

Shivaratri is not merely a ritual; it is a spiritual night of awakening that removes the darkness of the mind and lights the flame of wisdom within.

On this auspicious day, may everyone worship Lord Shiva wholeheartedly and receive His divine grace and blessings, leading to peace, well-being, and progress in life.

Om Namah Shivaya 🕉️🙏

Hindu Society
University of Vavuniya



🕉️ மகா சிவராத்திரி 🕉️மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய புனித விரதமாகும்.சைவ சம்பிரதாயத்தின் அஷ்ட ...
14/02/2026

🕉️ மகா சிவராத்திரி 🕉️

மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய புனித விரதமாகும்.

சைவ சம்பிரதாயத்தின் அஷ்ட விரதங்களில் பிரதானமான இந்த விரதம், ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதி கூடும் இரவில் அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த இரவு முழுவதும் பக்தர்கள் உபவாசம் இருந்து, “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை ஜபித்து, தியானத்தில் ஈடுபட்டு சிவபெருமானை வழிபடுகின்றனர்.

சிவராத்திரி என்பது வெறும் சடங்கு அல்ல; அது மனத்தின் இருளை அகற்றி ஞான ஒளியை ஏற்றும் ஆன்மிக விழிப்பு இரவு.

இந்த நன்னாளில் சிவனை மனமார வழிபட்டு, அனைவரும் அவரின் அருளும் ஆசியும் பெற்று வாழ்வில் அமைதி, நல்வாழ்வு மற்றும் முன்னேற்றம் பெறுவோமாக.

ஓம் நமசிவாய 🕉️🙏

இந்துக்கழகம்
வவுனியா பல்கலைகழககம்


05/02/2026
Sri Lanka Independence Day isa great day to remember our nation’s freedom,identity, and unity.4th February 1948 marks th...
03/02/2026

Sri Lanka Independence Day is
a great day to remember our nation’s freedom,
identity, and unity.

4th February 1948 marks the historic day
when Sri Lanka gained its independence.

Let us all come together to celebrate
the uniqueness of this island nation,
its unity, and its pride.

On behalf of the Hindu Society of the University of Vavuniya,
we wish you all a
Happy Sri Lanka Independence Day 🇱🇰✨🙏


இலங்கை சுதந்திர தினம் என்பதுநம் தேசத்தின் விடுதலை, அடையாளம்மற்றும் ஒற்றுமையை நினைவுகூரும்ஒரு மகத்தான நாள் ஆகும்.1948 ஆம்...
03/02/2026

இலங்கை சுதந்திர தினம் என்பது
நம் தேசத்தின் விடுதலை, அடையாளம்
மற்றும் ஒற்றுமையை நினைவுகூரும்
ஒரு மகத்தான நாள் ஆகும்.

1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் நாள்,
இலங்கை சுதந்திரம் பெற்ற
வரலாற்றுச் சிறப்பு மிக்க தினமாகும்.

இந்த தீவு நாட்டின் ஒப்பற்ற தன்மையையும்,
அதன் ஒற்றுமை மற்றும் பெருமையையும்
நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடுவோம்.

எமது வவுனியா பல்கலைக்கழக இந்துக் கழத்தினரால்,
உங்கள் அனைவருக்கும்
இனிய இலங்கை சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் 🇱🇰✨🙏

#வவுனியா_பல்கலைக்கழகம்
#இந்துக்_கழகம்

Address

University Of Vavuniya
Pampaimadu

Telephone

+94772293060

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hindu Society - University of Vavuniya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share