09/03/2026
🌙 ரமலான் விடுமுறைக்கால பயிற்சி நெறி (RVC) ; ஆறாம் அமர்வு இனிதே நிறைவு✨
AL-Hikma Youth Wings மற்றும் Al-Hira Foundation இணைந்து நடாத்தும் மாணவர்களுக்கான விஷேட ரமலான் விடுமுறைக்கால பயிற்சி நெறியின் (RVC) நான்காவது அமர்வு இன்று (2026.03.08 ) ஒலுவில் அக்-அல் ஹம்றா மகாவித்தியாலய கேட்போர் கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்த அமர்வில் விரிவுரையாளராக
Dr.Alautheen Ibn Ahmedh MBBS,
(MOH -ADDALAICHENAI)
அவர்கள் கலந்து கொண்டு, "சமநிலையான மனிதன்" எனும் தலைப்பின் கீழ் மாணவர்களுக்கு மிகத் தெளிவானதும், இன்றைய காலத்திற்கு அவசியமானதுமான பல ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கினார்.
கௌரவ விரிவுரையாளர் அவர்களுக்கும்,
ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவச் செல்வங்களுக்கும்,
இந்த நிகழ்வு சிறப்பாக அமைய பின்னணியில் இருந்து உதவிய அத்தனை நல்லுள்ளங்களுக்கும்,
எல்லாம் வல்ல இறைவன் நற்கூலிகளை வழங்கியருள்வானாக! ஆமீன். 🤲✨
Hikma Youth Wings