Zakkath Board Oluvil

Zakkath Board Oluvil The official page for Zakkath committee in Oluvil which is working to collect and give Zakkath from

Zakkath Board Oluvil is a non profit islamic organization which is performing Zakkath collection and helping poors according to Islam in the village Oluvil which is situated in Ampara, Sri Lanka

🌐 *_On, August 15, 2025_*✍️ *_Oluvil INFO 📢 ஒலுவில் ஸக்காத் சபையின் அறிவித்தல்கடந்த 24 ஆண்டுகளாக, ஒலுவில் ஸக்காத் சபை உங...
15/08/2025

🌐 *_On, August 15, 2025_*
✍️ *_Oluvil INFO

📢 ஒலுவில் ஸக்காத் சபையின் அறிவித்தல்

கடந்த 24 ஆண்டுகளாக, ஒலுவில் ஸக்காத் சபை உங்கள் நம்பிக்கையுடன், ஸக்காத் நிதியை சேகரித்து, அதை எங்கள் சமூகத்தின் ஏழை, அனாதை, விதவை மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருக்கும் குடும்பங்களுக்கு வழங்கி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்

🌾
இவ்வேளையில், உங்கள் பயிர்களின் ஸக்காத் பங்கை ஒலுவில் ஸக்காத் சபை மூலம் வழங்கி, எங்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுங்கள்.

💚 உங்கள் ஸக்காத் மூலம்,
• பசி கொண்டவருக்கு உணவு,
• கல்வி தேடும் குழந்தைக்கு உதவி,
• நோயால் தவிக்கும் நோயாளிக்கு சிகிச்சை,
• உதவியற்ற விதவைக்கு உதவி கிடைக்கிறது.

✨ உங்கள் ஸக்காத் – உங்கள் செல்வத்தின் பரிசுத்தம், உங்கள் மறுமையின் முதலீடு! ✨

📞 தொடர்புகளுக்கு : 077 538 3924

ஒலுவில் ஸக்காத் சபை
________________________
✔️ *_எமது குழு 2 இல் இணைந்து
கொள்ளுங்கள்_*..!
😍 *_Oluvil INFO WhatsApp Link_*
https://chat.whatsapp.com/CnMOza8gOCMIrOCo7H1T4k
*_AD: 070 410 45 65_*

WhatsApp Group Invite

🌐 *_On, March 23, 2025_*✍️ *_Oluvil INFO*ஒலுவில் ஸக்காத் சபையின் 24-வது வருட கணக்கறிக்கை வெளியீடு*24 வருடங்கள் தொடர்ந்து...
23/03/2025

🌐 *_On, March 23, 2025_*
✍️ *_Oluvil INFO

*ஒலுவில் ஸக்காத் சபையின் 24-வது வருட கணக்கறிக்கை வெளியீடு*

24 வருடங்கள் தொடர்ந்து ஏழை, எளிய மற்றும் பின்தங்கிய குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் ஒலுவில் ஸக்காத் சபை, தனது *24-வது வருட கணக்கறிக்கையை* வெளியிடுகிறது. அல்ஹம்ந்துலில்லாஹ்

கணக்கறிக்கையின் முழு விபரத்தை
- ஒலுவில் அனைத்து பள்ளிவாசல்களின் நோட்டீஸ் பலகைகள்
- ஒலுவில் பொது நூலகம்
எனும் இடங்களில் பார்வை இடலாம்

ஸக்காத் சபை
ஒலுவில்
_________________________
✔️ *_எமது குழு 1இல் இணைந்து
கொள்ளுங்கள்_*..!
😍 *_Oluvil INFO WhatsApp Link_*
https://chat.whatsapp.com/L5IiT9JE5RAIUWSxH2M2CE
*_AD: 070 410 45 65_*

ஸக்காத் அறவீடு - 2025📢 ஸக்காத் வழங்கல் – உங்கள் கடமை, மற்றவரின் வாழ்வு! 📢அல்லாஹ்வின் கருணையால், கடந்த 24 ஆண்டுகளாக ஒலுவி...
15/02/2025

ஸக்காத் அறவீடு - 2025

📢 ஸக்காத் வழங்கல் – உங்கள் கடமை, மற்றவரின் வாழ்வு! 📢

அல்லாஹ்வின் கருணையால், கடந்த 24 ஆண்டுகளாக ஒலுவில் ஸக்காத் சபை, உங்களின் நம்பிக்கையுடன் ஸக்காத் நிதிகளை சேகரித்து, தகுதியான ஏழை மக்களுக்கு வழங்கி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்🤲

🔹 இந்த அறுவடை பருவத்தில், உங்கள் ஸக்காத் பங்குகளை வழங்கி, ஏழை உறவுகளின் தேவைகளை நிறைவு செய்யுங்கள்.🌾🌾
🔹 அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற, உங்கள் பொருளில் பரிசுத்தத்தையும், நன்மையையும் பெற்றிடுங்கள்.

“ஸக்காத் செலுத்துவது உங்கள் செல்வத்திற்குப் பெருக்கத்தை தரும்!”

📞 தொடர்புகளுக்கு: (077) 538 3924

ஸக்காத் சபை
ஒலுவில்

எமது ஒலுவில் சக்காத் சபையின் உப செயலாளரும் தெற்கு பாத்திமா வித்தியாலயத்தின் ஸ்தாபகரும் முன்னாள் அதிபருமான AL ஜௌபர் அதிபர...
04/02/2025

எமது ஒலுவில் சக்காத் சபையின் உப செயலாளரும் தெற்கு பாத்திமா வித்தியாலயத்தின் ஸ்தாபகரும் முன்னாள் அதிபருமான AL ஜௌபர் அதிபர் அவர்கள் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் வாரம் புனித உம்ரா பயணம் செல்ல இருப்பதால் ஒலுவில் சக்காத் சபையின் தலைவர் செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் அவரை வழி அனுப்ப வீடு சென்றிருந்தனர்.

இவரின் புனித பயணத்தை எல்லாம் வல்ல அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக ஆமீன்

Address

Main Street
Oluvil

Opening Hours

19:30 - 21:30

Alerts

Be the first to know and let us send you an email when Zakkath Board Oluvil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Zakkath Board Oluvil:

Share