OCCian 2k11

OCCian 2k11 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from OCCian 2k11, Oddamavadi.

𝐀𝐧𝐧𝐮𝐚𝐥 𝐁𝐚𝐭𝐜𝐡 𝐈𝐟𝐭𝐡𝐚𝐫 & 𝐓-𝐒𝐡𝐢𝐫𝐭 𝐋𝐚𝐮𝐧𝐜𝐡𝐢𝐧𝐠-2026🅾︎🅲︎🅲︎🅸︎🅰︎🅽︎ - 2k11 Album-03
05/03/2026

𝐀𝐧𝐧𝐮𝐚𝐥 𝐁𝐚𝐭𝐜𝐡 𝐈𝐟𝐭𝐡𝐚𝐫 & 𝐓-𝐒𝐡𝐢𝐫𝐭 𝐋𝐚𝐮𝐧𝐜𝐡𝐢𝐧𝐠-2026
🅾︎🅲︎🅲︎🅸︎🅰︎🅽︎ - 2k11

Album-03

𝐀𝐧𝐧𝐮𝐚𝐥 𝐁𝐚𝐭𝐜𝐡 𝐈𝐟𝐭𝐡𝐚𝐫 & 𝐓-𝐒𝐡𝐢𝐫𝐭 𝐋𝐚𝐮𝐧𝐜𝐡𝐢𝐧𝐠-2026🅾︎🅲︎🅲︎🅸︎🅰︎🅽︎ - 2k11 Album-02
05/03/2026

𝐀𝐧𝐧𝐮𝐚𝐥 𝐁𝐚𝐭𝐜𝐡 𝐈𝐟𝐭𝐡𝐚𝐫 & 𝐓-𝐒𝐡𝐢𝐫𝐭 𝐋𝐚𝐮𝐧𝐜𝐡𝐢𝐧𝐠-2026
🅾︎🅲︎🅲︎🅸︎🅰︎🅽︎ - 2k11

Album-02

𝐀𝐧𝐧𝐮𝐚𝐥 𝐁𝐚𝐭𝐜𝐡 𝐈𝐟𝐭𝐡𝐚𝐫 & 𝐓-𝐒𝐡𝐢𝐫𝐭 𝐋𝐚𝐮𝐧𝐜𝐡𝐢𝐧𝐠-2026🅾︎🅲︎🅲︎🅸︎🅰︎🅽︎ - 2k11 Album-01அல்ஹம்துலில்லாஹ்..எமது OCCian 2k11 பழைய மாணவர் அ...
05/03/2026

𝐀𝐧𝐧𝐮𝐚𝐥 𝐁𝐚𝐭𝐜𝐡 𝐈𝐟𝐭𝐡𝐚𝐫 & 𝐓-𝐒𝐡𝐢𝐫𝐭 𝐋𝐚𝐮𝐧𝐜𝐡𝐢𝐧𝐠-2026
🅾︎🅲︎🅲︎🅸︎🅰︎🅽︎ - 2k11

Album-01

அல்ஹம்துலில்லாஹ்..
எமது OCCian 2k11 பழைய மாணவர் அமைப்பின் வருடாந்த இப்ஃதார் நிகழ்வும் நான்காவது 𝐓-𝐒𝐡𝐢𝐫𝐭 அறிமுகமும் கடந்த 01-03-2026 (ஞாயிற்றுக்கிழமை) மீராவோடை எல்லை வீதியில் அமைந்துள்ள அந்-நூர் மண்டபத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் எமக்கு க.பொ.த சாதாரண தரம்(2011) மற்றும் உயர் தரத்தில்(2014) கற்பித்த ஆசிரியர்களும் பாடசாலையின் அதிபர்களும் எமது Batch இன் அமோக உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

எமது அழைப்பினை ஏற்று இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு,
இந்நிகழ்வை ஏற்பாடு செய்து நெறிப்படுத்திய ஏற்பாட்டுக் குழுவுக்கும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் இந் நிகழ்விற்காக அனைத்து வழிகளிலும் பங்களிப்பு செய்த அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.





அல்ஹம்துலில்லாஹ்..எமது OCCian 2k11 பழைய மாணவர் அமைப்பின் அனுசரணையில் நாவலடி மர்க்கஸ் அந்நூர் அக்கடமியின் ( Markaz An-noo...
10/02/2026

அல்ஹம்துலில்லாஹ்..
எமது OCCian 2k11 பழைய மாணவர் அமைப்பின் அனுசரணையில் நாவலடி மர்க்கஸ் அந்நூர் அக்கடமியின் ( Markaz An-noor ) இம்முறை க.பொ.த சாதாரண தர பரீட்சையை தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான செயலமர்வுகளின் தொடர்ச்சியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (08-02-2026) அன்று "சுகாதாரமும் உடற்கல்வியும்" பாடத்திற்கான விஷேட செயலமர்வு பிரதி அதிபர் ACM.FIRNAS அவர்களினால் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது.
எமது Batch இன் கல்வி ரீதியான செயற்திட்டங்களில் ஒன்றான இச்செயற்றிட்டத்தின் இறுதி செயலமர்வு இதுவாகும்.
செயலமர்வின் இறுதியில் கலந்து பயன்பெற்ற மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில் உண்மையில் மிகவும் பிரயோசனமானதாக அனைத்து கருத்தரங்குகளும் அமைந்ததாக குறிப்பிட்டு விசேட நன்றிகளை அம் மாணவர்கள் தெரிவித்தமை மகிழ்ச்சி அளிக்கின்றது.
அல்ஹம்துலில்லாஹ்..
எதிர்காலத்தில் மேலும் இவ்வாறான நன்மை பயக்கும் கல்வி ரீதியான சமூக ரீதியான விசேட செயற்றிட்டங்களை மேற்கொள்ள இன்ஷா அல்லாஹ் நாம் தயாராக இருக்கின்றோம்.

இதற்காக ஒத்துழைத்த அனைத்து நண்பர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இவ்விடத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம்.

இன்னும் ஓரிரு நாட்களில் பரீட்சையை எதிர்நோக்கி இருக்கும் அம் மாணவர்களுக்காக பிரார்த்தனைகளையும் வாழ்த்துகளையும் எமது OCCian's 2k11 BATCH நண்பர்கள் சார்பாக தெரிவித்துக் கொள்கின்றோம்..


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு..எமது OCCian's 2k11 பழைய மாணவர் அமைப்பின் கல்வி ரீதியான செயற்றிட்டங்களி...
10/02/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு..

எமது OCCian's 2k11 பழைய மாணவர் அமைப்பின் கல்வி ரீதியான செயற்றிட்டங்களில் ஒன்றாக,
நாவலடி மர்க்கஸ் அந்நூர் அக்கடமியின்( Markaz An-noor ) வேண்டுகோளின் பேரில் இந்த வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சையை தோற்ற இருக்கும் அவ் அக்கடமி மாணவர்களுக்காக எமது OCCian 2k11 அமைப்பினால் அனுசரணை அளிக்கப்பட்டு ஒழுங்கு செய்யப்பட்ட செயலமர்வின் தொடர்ச்சியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை 02-02-2026 அன்று வரலாறு பாடத்திற்கான செயலமர்வு இடம் பெற்றது.

இந்த செயலமர்வின் வளவாளராக அறபாத் ஆசிரியர் அவர்கள் வருகை தந்து சிறப்பான முறையில் அம் மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்தும் விதமாக செயலமர்வை வழி நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முயற்சிக்கு உறுதுணையாக அனைத்து வகையிலும் ஒத்துழைத்து பங்களிப்பு செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு மர்கஸ் அந்நூர் அகடமியின் மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


🇱🇰 Happy 78th Independence Day, Sri Lanka! 🇱🇰As proud Sri Lankans, the 2k11 OCCian’s Batch joins the nation in celebrati...
04/02/2026

🇱🇰 Happy 78th Independence Day,
Sri Lanka! 🇱🇰
As proud Sri Lankans, the 2k11 OCCian’s Batch joins the nation in celebrating 78 years of freedom, resilience, and unity.
May the spirit of independence inspire us to stand together, work with integrity, and build a stronger, more prosperous Sri Lanka for generations to come.
Let us honor our past, cherish our present, and shape a brighter future for our motherland.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு,எமது OCCian's 2k11 BATCH இன் உறுப்பினர் நண்பர் HMM.FIRNAS அவர்கள் தனது வி...
03/02/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு,

எமது OCCian's 2k11 BATCH இன் உறுப்பினர் நண்பர் HMM.FIRNAS அவர்கள் தனது விடுமுறை முடிந்து மீண்டும் ஓரிரு தினங்களில் தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்ல இருக்கின்றார்..

இன்ஷா அல்லாஹ் அவர் வெளிநாடு செல்கின்ற நோக்கம் சிறந்த முறையில் எந்தவிதமான தடைகளும் இன்றி நிறைவேற எமது OCCian's 2k11 BATCH( OCCian 2k11 )சார்பாக பிரார்த்தனைகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு,
அவருடைய பிரயாணம் இலகுவாகவும் பாதுகாப்பாகவும் அமைந்திட பிரார்த்தித்துக் கொள்கிறோம்.

இன்றைய தினம்(03-02-2026) அவருடைய இல்லத்திற்கு அவரை வாழ்த்தி வழியனுப்புவதற்காக எமது Batch சார்பாக சென்று வந்திருந்தோம்.

பீஃ அமானில்லாஹ்.



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு..எமது OCCian's 2k11 பழைய மாணவர் அமைப்பின் கல்வி ரீதியான செயற்றிட்டங்களி...
03/02/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு..

எமது OCCian's 2k11 பழைய மாணவர் அமைப்பின் கல்வி ரீதியான செயற்றிட்டங்களில் ஒன்றாக,
நாவலடி மர்க்கஸ் அந்நூர் அக்கடமியின்( Markaz An-noor ) வேண்டுகோளின் பேரில் இந்த வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சையை தோற்ற இருக்கும் அவ் அக்கடமி மாணவர்களுக்காக எமது OCCian 2k11 அமைப்பினால் அனுசரணை அளிக்கப்பட்டு ஒழுங்கு செய்யப்பட்ட செயலமர்வின் தொடர்ச்சியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை 01-02-2026 அன்று தமிழ் பாடத்திற்கான செயலமர்வு இடம் பெற்றது.

இந்த செயலமர்வின் வளவாளராக MI.ஷாஜஹான் ஆசிரியர் அவர்கள் வருகை தந்து சிறப்பான முறையில் அம் மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்தும் விதமாக செயலமர்வை வழி நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முயற்சிக்கு உறுதுணையாக அனைத்து வகையிலும் ஒத்துழைத்து பங்களிப்பு செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு மர்கஸ் அந்நூர் அகடமியின் மாணவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு..எமது OCCian's 2k11 பழைய மாணவர் அமைப்பின் கல்வி ரீதியான செயற்றிட்டங்களி...
01/02/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு..

எமது OCCian's 2k11 பழைய மாணவர் அமைப்பின் கல்வி ரீதியான செயற்றிட்டங்களில் ஒன்றாக,
நாவலடி மர்க்கஸ் அந்நூர் அக்கடமியின் வேண்டுகோளின் பேரில் இந்த வருடம் க.பொ.த சாதாரண தர பரீட்சையை தோற்ற இருக்கும் அவ் அக்கடமி மாணவர்களுக்காக எமது OCCian 2k11 அமைப்பினால் அனுசரணை அளிக்கப்பட்டு ஒழுங்கு செய்யப்பட்ட செயலமர்வில் நேற்றைய தினம்(31-01-2026 சனிக்கிழமை) முதலாவது பாடமாக விஞ்ஞான பாட கருத்தரங்கு இடம் பெற்றது.

இந்த கருத்தரங்கின் வளவாளராக JM. RISWAN (NDT in Science) அவர்கள் சிறப்பான முறையில் அம் மாணவர்களை பரீட்சைக்கு தயார்படுத்தும் விதமாக செயலமர்வை வழி நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இம்முயற்சிக்கு உறுதுணையாக அனைத்து வகையிலும் ஒத்துழைத்து பங்களிப்பு செய்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அல்ஹம்துலில்லாஹ்...எமது OCCians 2k11 BATCH இன் கல்வி ரீதியான செயற்றிட்டங்களில் ஒன்றாக நேற்று 18-01-2026(ஞாயிற்றுக்கிழமை)...
19/01/2026

அல்ஹம்துலில்லாஹ்...
எமது OCCians 2k11 BATCH இன் கல்வி ரீதியான செயற்றிட்டங்களில் ஒன்றாக நேற்று 18-01-2026
(ஞாயிற்றுக்கிழமை)
மட்/ரிதிதென்ன அல் இக்ராஹ் வித்தியாலயத்தின் இம்முறை GCE O/L பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவ மாணவிகளுக்கான உடற்கல்வி பாட ஒரு நாள் செயலமர்வு எமது Batch இன் நிர்வாக உறுப்பினரும்
மட்/ரிதிதென்ன அல் இக்ராஹ் வித்தியாலயத்தின் உடற் கல்வி பாட ஆசிரியருமான RAM.BAZITH இன் வேண்டுகோளின் அடிப்படையில் எமது Batch இன் முழுமையான அனுசரணையில் இடம்பெற்றது.

இச்செயலமர்வின் வளவாளராக ACM.பிர்னாஸ் ஆசிரியர் கலந்து சிறப்பித்தார்..

குறித்த பாடசாலையின் இம்முறை க.பொ.த சாதாரண பரிட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்கள் சிறப்பான சித்தி பெற்று எதிர்காலத்தில் எமது சமூகத்திற்கும் குறித்த பாடசாலைக்கும் நற் பெயரை பெற்றுத்தர வேண்டும் என்று பிரார்த்திப்பதோடு எமது OCCian 2k11 சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்..



Address

Oddamavadi

Website

Alerts

Be the first to know and let us send you an email when OCCian 2k11 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share