IUS Association

IUS Association no one has ever become poor by giving

அஸ்ஸலாமு அலைக்கும் எமது IUS அமைப்பின் சேவைகளை அறிந்து  எமது ஊரைச் சேர்ந்த  கட்டாரில் பணிபுரியும் நண்பர் றிப்கான் அவர்கள்...
31/05/2022

அஸ்ஸலாமு அலைக்கும்

எமது IUS அமைப்பின் சேவைகளை அறிந்து எமது ஊரைச் சேர்ந்த கட்டாரில் பணிபுரியும் நண்பர் றிப்கான் அவர்கள் 25000 ரூபாய் பணத்தை வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு உதவிகளை மேற்கொள்வதற்காக எமது அமைப்பின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பியிருந்தார். இவ் நன்கொடை வழங்கிய நண்பர் றிப்கான் அவர்களுக்கு எமது அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அல்லாஹ் அவரது தொழில் பரக்கத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் கொடுப்பானாக..

Address

Mpcs Road
Oddamavadi
30420

Telephone

+94757467449

Website

Alerts

Be the first to know and let us send you an email when IUS Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to IUS Association:

Share