Sankranthi Foundation

Sankranthi Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sankranthi Foundation, Nonprofit Organization, Stanley Thilakarathna Mawatha, Nugegoda.

Empowering marginalized communities in Sri Lanka through research, advocacy, and inclusive support—promoting rights, health, wellbeing, and economic opportunity for all.

21/08/2026
2023 Supreme Court Determination on the Penal Code (Amendment) Bill) 2023 explained.     #නිර්සාපරාධීකරණය  #குற்றமற்றதாக...
21/08/2026

2023 Supreme Court Determination on the Penal Code (Amendment) Bill) 2023 explained. #නිර්සාපරාධීකරණය #குற்றமற்றதாக்கல்

20/08/2026

වටිනා උපදෙස් ටිකක්!

🤣
20/08/2026

🤣

Which are you today?

20/08/2026

🌈 சுயமரியாதை தாகசாந்தி நிகழ்வு 2026 | PRIDE DANSAL 2026 🧃💜

கடந்த ஆண்டு, சுயமரியாதை மாதத்தில் தாகசாந்தி மூலம் எங்கள் சமூகத்துடன் அன்பையும் ஒற்றுமையையும் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அப்போது நீங்கள் அளித்த அன்பும், புன்னகைகளும், ஊக்கமும், ஒரு சிறிய பகிர்வுக்குக் கூட மக்களை ஒன்றிணைக்கும் வலிமை இருப்பதை எங்களுக்கு உணர்த்தியது.

இந்த ஆண்டும் அந்த அழகிய மரபைத் தொடர்ந்து, கிழக்கின் சுயமரியாதை 2026 நிகழ்வின் ஒரு பகுதியாக தாகசாந்தி நிகழ்வை மகிழ்ச்சியுடன் நடத்துகிறோம்! 🌈🥤

📅 திகதி: வியாழக்கிழமை, 27 ஆகஸ்ட் 2026
🕙 நேரம்: காலை 10.30 மணி முதல்
📍 இடம்: புதிய கல்முனை வீதி, மட்டக்களப்பு (GV Hospital-க்கு எதிரில்)

அன்பு, கருணை, சமத்துவம் மற்றும் சமூக ஒற்றுமை ஆகிய விழுமியங்களை ஒன்றாகக் கொண்டாட எங்களுடன் இணையுங்கள். நீங்கள் யாராக இருந்தாலும், யாரை நேசித்தாலும், அனைவரும் அன்புடன் வரவேற்கப்படுகிறீர்கள்.

இந்த நிகழ்வு ஒரு கொண்டாட்டமாக மட்டுமல்லாமல், பகிர்தல், அக்கறை காட்டுதல் மற்றும் ஒன்றிணைந்து நிற்றல் ஆகியவை எங்கள் சமூகத்தை மேலும் வலுப்படுத்தும் என்பதை நினைவூட்டும் ஒரு தருணமாக மாற்றுவோம். ❤️

📞 மேலதிக தகவல்களுக்கு: +94 70 466 5750

-அனிச்சம் குழுமம் மற்றும் கிழக்கின் சுயமரியாதை 2026 விழா ஏற்பாட்டுக் குழுவினர்-

Last year, we were grateful to share kindness and solidarity with our community through our Pride Dansal. The love, smiles, and encouragement we received reminded us that even a simple act of sharing can bring people together.

This year, we're delighted to continue that tradition with a Dansal as part of Eastern Pride 2026! 🌈🥤

📅 Date: Thursday, 27 August 2026
🕙 Time: From 10.30 AM onwards
📍 Venue: New Kalmunai Road, Batticaloa (In front of GV Hospital)

Join us for a refreshing drink and celebrate the values that unite us—kindness, compassion, equality, and community. Everyone is welcome, regardless of who you are or whom you love.
Let's make this Pride not only a celebration, but also a reminder that sharing, caring, and standing together make our communities stronger. ❤️

📞 For inquiries: +94 70 466 5750

-ANICHCHAM Group and Eastern PRIDE 2026 Festival Organising Committee-

#அனிச்சம்கிழக்குகுயர்ஒன்றியம் #கிழக்குகுயர்ஒன்றியம் #அனிச்சம் #கிழக்கின்சுயமரியாதை ANICHCHAM

19/08/2026
குற்றமற்றதாக்கல் என்றால் என்ன என்பததப் புரிந்துககாள்வதற்கான முன்வைத்தல்.    #නිර්සාපරාධීකරණය  #குற்றமற்றதாக்கல்
19/08/2026

குற்றமற்றதாக்கல் என்றால் என்ன என்பததப் புரிந்துககாள்வதற்கான முன்வைத்தல். #නිර්සාපරාධීකරණය #குற்றமற்றதாக்கல்

19/08/2026
දණ්ඩ නීති සංග්‍රහ (සංශෝධන) පනත් කෙටුම්පත පිළිබඳ ශ්‍රේෂ්ඨාධිකරණ තීරණය 2023 පැහැදිලි කිරීම.    #නිර්සාපරාධීකරණය  #குற்றமற்...
17/08/2026

දණ්ඩ නීති සංග්‍රහ (සංශෝධන) පනත් කෙටුම්පත පිළිබඳ ශ්‍රේෂ්ඨාධිකරණ තීරණය 2023 පැහැදිලි කිරීම. #නිර්සාපරාධීකරණය #குற்றமற்றதாக்கல்

Address

Stanley Thilakarathna Mawatha
Nugegoda
10250

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Friday 10:00 - 16:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sankranthi Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share