Sri Lanka Tamil Deaf Association

Website

Sri Lanka Tamil Deaf Association TDA-SL

16/10/2026

எதிர்வரும் 2026.10.25 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை, தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பு – இலங்கை வருடாந்தப் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. எனவே, அனைத்து செவிப்புலனற்றோரும் இப்பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.🙏🙏🙏
https://youtu.be/ReFDo9LFWvM

13/10/2026

2026.09.24 அன்று வவுனியா மாவட்ட தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச சைகைமொழி தினக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் வவுனியா மாநகர சபை ஆணையாளர், மத்திய சம்மேளன செவிப்புலனற்றோர் நிறுவனத்தின் தலைவர், மற்றும் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய செவிப்புலனற்றோர் உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
சைகைமொழியின் முக்கியத்துவத்தையும், செவிப்புலனற்றோரின் உரிமைகள் மற்றும் சமூகப் பங்கேற்பை வலுப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்தது.
The International Sign Language Day Celebration was successfully held on 24 September 2026 in Vavuniya, organized by the Tamil Deaf Association.
The event was attended by the Commissioner of the Vavuniya Municipal Council, the President of the Central Federation of the Deaf, and Deaf representatives from all districts, making the celebration a meaningful and memorable occasion.
The programme highlighted the importance of sign language and emphasized the rights, inclusion, and active participation of Deaf people in society
https://youtu.be/FDN-gbRRAZM

13/10/2026

2026.09.24 அன்று வவுனியா மாவட்ட தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச சைகைமொழி தினக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் வவுனியா மாநகர சபை ஆணையாளர், மத்திய சம்மேளன செவிப்புலனற்றோர் நிறுவனத்தின் தலைவர், மற்றும் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய செவிப்புலனற்றோர் உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
சைகைமொழியின் முக்கியத்துவத்தையும், செவிப்புலனற்றோரின் உரிமைகள் மற்றும் சமூகப் பங்கேற்பை வலுப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்தது.
The International Sign Language Day Celebration was successfully held on 24 September 2026 in Vavuniya, organized by the Tamil Deaf Association.
The event was attended by the Commissioner of the Vavuniya Municipal Council, the President of the Central Federation of the Deaf, and Deaf representatives from all districts, making the celebration a meaningful and memorable occasion.
The programme highlighted the importance of sign language and emphasized the rights, inclusion, and active participation of Deaf people in society.
https://youtu.be/9wtRgcjCDbs

தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பின் 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டம் (A.G.M) நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அ...
12/10/2026

தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பின் 2026ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொதுக்கூட்டம் (A.G.M) நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருவதோடு
அனைத்து உறுப்பினர்களையும் இவ்வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். 🙏

10/10/2026

2026.09.24 அன்று வவுனியா மாவட்ட தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச சைகைமொழி தினக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் வவுனியா மாநகர சபை ஆணையாளர், மத்திய சம்மேளன செவிப்புலனற்றோர் நிறுவனத்தின் தலைவர், மற்றும் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய செவிப்புலனற்றோர் உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
சைகைமொழியின் முக்கியத்துவத்தையும், செவிப்புலனற்றோரின் உரிமைகள் மற்றும் சமூகப் பங்கேற்பை வலுப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்தது.
The International Sign Language Day Celebration was successfully held on 24 September 2026 in Vavuniya, organized by the Tamil Deaf Association.
The event was attended by the Commissioner of the Vavuniya Municipal Council, the President of the Central Federation of the Deaf, and Deaf representatives from all districts, making the celebration a meaningful and memorable occasion.
The programme highlighted the importance of sign language and emphasized the rights, inclusion, and active participation of Deaf people in society.
https://youtu.be/s6WBt4a5zFQ

https://youtu.be/OxLB0n9LIsc

2026.09.24 அன்று வவுனியா மாவட்ட தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச சைகைமொழி தினக் கொண்டாட்டம் சிறப்பாக...
30/09/2026

2026.09.24 அன்று வவுனியா மாவட்ட தமிழ் செவிப்புலனற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச சைகைமொழி தினக் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் வவுனியா மாநகர சபை ஆணையாளர், மத்திய சம்மேளன செவிப்புலனற்றோர் நிறுவனத்தின் தலைவர், மற்றும் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்திய செவிப்புலனற்றோர் உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

சைகைமொழியின் முக்கியத்துவத்தையும், செவிப்புலனற்றோரின் உரிமைகள் மற்றும் சமூகப் பங்கேற்பை வலுப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்வு அமைந்தது.

The International Sign Language Day Celebration was successfully held on 24 September 2026 in Vavuniya, organized by the Tamil Deaf Association.

The event was attended by the Commissioner of the Vavuniya Municipal Council, the President of the Central Federation of the Deaf, and Deaf representatives from all districts, making the celebration a meaningful and memorable occasion.

The programme highlighted the importance of sign language and emphasized the rights, inclusion, and active participation of Deaf people in society.

Address

421 A Point Pedro Road
Nallur
40000

Alerts

Be the first to know and let us send you an email when Sri Lanka Tamil Deaf Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share