Muthur Disaster Aid

Muthur Disaster Aid The Aid Center for the affected people of Mutur by disaster

இவ் அமைப்பானது தற்போது Covid -19 இனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி புரியும் நோக்குடன் மூதூர் பிரதேச செயலகத்தின் வழிகாட்டுதலுடன் மூதூரில் இயங்கும் பல்வேறுபட்ட நிறுவனங்களின் மூவின பிரதிநிதிகளையும் உள்வாங்கி உருவாக்கப்பட்டுள்ளது.

‘சவால்களை எதிர்கொள்வோம் வாழ்க்கையை மாற்றுவோம்“புற்று நோய் தொடர்பாக அடையாளம் காணப்பட்டவர்கள் அல்லது சிகிச்சை பெருபவர்களுக...
07/11/2025

‘சவால்களை எதிர்கொள்வோம் வாழ்க்கையை மாற்றுவோம்“

புற்று நோய் தொடர்பாக அடையாளம் காணப்பட்டவர்கள் அல்லது சிகிச்சை பெருபவர்களுக்கான MMC இன் இலவச சிகிச்சை முகாம்

இத்துறையில் நாடறிந்த சிகிச்சையில் வெற்றி கண்ட பிரபல வைத்திய நிபுணர் Dr. AJ ஹில்மி அவர்களுடன் கலந்தாலோசிக்கும் தருணம் இது..

08.11.2025 சனிக்கிழமை காலை 8.30 முதல் மாலை 3.00 மணி வரை
3CD வளாகத்தில்..

Address

Church Road, Mutur/02
Mutur
31200

Telephone

+94775156074

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muthur Disaster Aid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Muthur Disaster Aid:

Share