SMTU 2023-11-20

Permanently closed.
15/09/2026
13/09/2026

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் குறைபாடுகள் 2026 - இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம்- ஊடக அறிக்கை தேதி: செப்டம்பர் 12, 2026 இ.....

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் குறைபாடுகள் 2026 - இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம்- ஊடக அறிக்கைவடக்கு மாகாண கல்வி அமைச்சின்...
13/09/2026

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் குறைபாடுகள் 2026 - இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம்- ஊடக அறிக்கை

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் குறைபாடுகள் - ஊடக அறிக்கை -2026

மேற்படி விடயம் சார்பாக இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தால், பின்வ௫ம் குறைபாடுகள் அவதானிக்கப்பட்டன۔

01)சட்டவிரோதமான இடமாற்ற நடைமுறையும் வேலை இடைவிலகலும்

02)உடற்கல்வி உயர் டிப்ளோமா பட்டதாரிகளின் பதவி உயர்வு முடக்கம்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி உயர் டிப்ளோமாதாரர்களான ஆசிரியர்களின் பட்டச் சமதன்மை மற்றும் நிலுவையிலுள்ள அல்லது மறுக்கப்பட்ட பதவி உயர்வான பல்கலைக்கழக மானியங்கள் குழு (UGC) மற்றும் கல்வி அமைச்சின் பரிந்துரைகள் இருந்தும், உயர்வுகளைக் கேள்விக்குட்படுத்தி நிறுத்தி வைத்துள்ளமை.

03)இடமாற்றக் கொள்கை மீறல்: இலங்கை ஸ்தாபன விதிக்கோவை (Establishments Code) மற்றும் தேசிய இடமாற்றக் கொள்கைக்கு முரணாக வடமாகாண இடமாற்றக் கொள்கையைச் செயல்படுத்துவது. முழுநேர விடுவிப்பு மறுப்பு: 1000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய முழுநேர விடுவிப்பைத் தடுப்பது.1000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு, தாபனக் கோவை விதிகளின்படி முழுநேர விடுவிப்புக்குத் தகுதியுடைய 'இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின்' பொதுச்செயலாளரைத் திட்டமிட்ட வகையில் விடுவிக்காமல் தடுத்து வைத்திருப்பதன் மூலமும், இடமாற்றச் சபையில் (Transfer Board) எமது சங்கத்தின் சட்டபூர்வமான பங்களிப்பை அடியோடு புறக்கணிப்பதன் மூலமும் இயற்கை நீதிக்கு (Natural Justice) முரணான வகையில் இடமாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன۔

04)தொழிற்சங்க உரிமைகள் மீறல்: தொழில் திணைக்களத்தின் அனுமதியின்றி சட்டரீதியான விமர்சனங்களை முன்வைக்கும் தொழிற்சங்கவாதிகளை விசாரணை செய்வதும், தொழிற்சங்க சுதந்திரத்திற்கு எதிரானது. தொழிற்சங்கவாதியின் விமர்சனங்களுக்கு மாதிரி குற்றச்சாட்டு பத்திரம் தயாரிக்க முடியாது என வலியுறுத்தப்படுகின்ற நிலையில் தங்களின் இவ்வாறானமீறிய செயல்பாடு சுதந்திரமான தொழிற்சங்கச் செயல்பாடுகளுக்குத் தடை கல்விச் சமூகத்தின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புகளின் சுயாதீனமான செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடுதல்.

05)அதிபர் சேவை நியமன விதிமீறல்: 2019 அதிபர் சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த ஆசிரியர்களை, இலங்கைஅதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பிற்கு (Service Minute) மாறாக இடைநிலைப்படுத்தியமை. இப்பிரச்சினைகளுக்கு மாகாணக் கல்வி அமைச்சு மற்றும் ஆளுநர் செயலகம் உடனடியாகத் தீர்வு காணாவிட்டால், கல்விச் சேவை சீர்குலைவதோடு ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கப் போராட்டங்கள் தீவிரமடையக்கூடும் என்பதை இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் தெரிவிற்கின்றோம்.

பொதுச்செயலாளர்

இவை தொடர்பான தகவல்கள் விரைவில் தொலைக்காட்சிகளிலும் https://youtube.com/?feature=shared Puyaloosai YouTube இலும் எதிர் பாருங்கள்

தாய்மொழி ஆசிரியர் சங்கம்,

ஊடகப்பிரிவு

13/09/2026

சமூக, கலை, கல்வி, பண்பாடு, அரசியல், பொருளாதார - வலையொளி - புயலோசை. Social, artistic, educational, cultural, political, economic - frequency -puyaloosai.தொலைப்பேசி இலக்கம....

இலங்கை தாய்மொழி  ஆசிரியர் சங்கத்தின் தேசிய பொருளாளரும்  தற்போது யாழ் சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரியில் பொருளியல் பாட ஆசிர...
10/09/2026

இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தின் தேசிய பொருளாளரும் தற்போது யாழ் சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரியில் பொருளியல் பாட ஆசிரியராகவும் பணிபுரியும் ம. நிஜகரன் அவர், 2026 /09/09 இல் கொழும்பில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டப்பின்பட்டக்கல்வி டிப்ளோமா பட்டத்தைப் பெற்றுக. கொண்டார். அவருக்கு எமது சங்கம் வாழ்த்தினைத் தெரிவித்துகொள்கின்றது.
SMTU

නිල වශයෙන් ලියාපදිංචි ජාතික ගුරු සංගමයට අගෞරව කළ නිලධාරීන් සහ රජයේ නිලධාරීන්உத்தியோகபூர்வமாக தேசிய இரீதியில் பதியப்பட்ட ...
07/09/2026

නිල වශයෙන් ලියාපදිංචි ජාතික ගුරු සංගමයට අගෞරව කළ නිලධාරීන් සහ රජයේ නිලධාරීන්
உத்தியோகபூர்வமாக தேசிய இரீதியில் பதியப்பட்ட ஆசிரியர் சங்கத்தை மானம்படுத்திய அதிகாரியினரும் அரசாங்கமும்

05/09/2026

CTU and SMTU

02/09/2026

இலங்கை 2030 இல்?

02/09/2026

அமுக்க ஆட்சி தற்போது நடப்பதால் இலங்கையின் கல்வி அறிவு விழுக்காடு 24 இருந்து 23 ஆக மாறி ஆபத்தின் ஓரம் நாடு

வடக்கு மாகாணத்தின் கல்வியில் கீழ்வறும் ஜனநாயக விரோத செயற்பாடுகளைத் தாய்மொழி ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.@ நீ...
29/08/2026

வடக்கு மாகாணத்தின் கல்வியில் கீழ்வறும் ஜனநாயக விரோத செயற்பாடுகளைத் தாய்மொழி ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கின்றது.

@ நீதி மன்ற தீர்ப்புகளை மதிக்காமை

@முறையான இடமாற்றம் இன்மை

@ஆசிரியர் சங்கங்களின் சுயாதீனத்தில் அரசியல் தலையீடுகள்

@கல்வியில் பேண்தகு கொள்கை இன்மை

@ஆசிரியர் சங்க உறுப்பினரை அரசியல் நியமன அதிகாரியினர் விசாரணை என்ற போர்வையில் அச்சுறுத்தல்

@மேலதிக சுமைகள் மன அழுத்தத்தால் முறையாக கற்பிக்க முடியாமை -

Address

Mankulam-Mullaittivu Road
Mullaittivu

Alerts

Be the first to know and let us send you an email when SMTU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to SMTU:

Shortcuts

Share

Category