27/05/2026
ஈதுல் அழ்ஹா பெருநாள் தின நடைமுறை வழிகாட்டல்கள்
ஈதுல் அழ்ஹா என்பது வெறும் கொண்டாட்ட நாள் அல்ல;
அல்லாஹ்வின் திருப்தியுடன் மகிழ்ச்சியாக களிக்க வேண்டிய ஓர் அழகிய சந்தர்ப்பம்.
இந்த காணொளி பெருநாளை அர்த்தமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் கொண்டாட உதவுவதற்கான ஒரு எளிய வழிகாட்டலைத் தரும். இன்ஷா அல்லாஹ்.
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி - மாவனல்லைக் கிளை