20/10/2026
🌸💄 ஒருநாள் இந்து பிரைடல் மாஸ்டர் கிளாஸ் வெற்றிகரமாக நிறைவடைந்தது! 👰✨
எமது மாணவிகள் இந்தப் பயிற்சியின் மூலம் பல புதிய நுணுக்கங்களையும் திறமைகளையும் கற்றுக்கொண்டனர். ❤️
மாணவிகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்! 💐
DKS International Campus 🎓
Creating Skills • Building Futures 🌟