Ulahitiwala Welfare Association

Ulahitiwala Welfare Association Our Unity is Our Strength

19/07/2025

Foreign Affairs and Tourism Minister Vijitha Herath held discussions with top Indian entertainment figures aimed at enhancing Sri Lanka’s film tourism and cultural promotion.

12/06/2025

*ஜனாஸா அறிவித்தல்*

மல்வானை, உளஹிட்டிவலையைச் சேர்ந்த *ஹாஜியானி சித்தி மதீனா* காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

அன்னார் மர்ஹூம்களான அப்துல் மஜீத், ரஹ்மத்தும்மா தம்பதிகளின் மகளும்

அல்ஹாஜ் பாரூக் அவர்களின் அன்பு மனைவியும்

பஸால் சேர் (O/L 2001) (Maths Court),
பாரிஸ் (O/L 2004),
அஷ் ஷெய்க் பாசில் பாரூக் நளீமி (வெளி விவகார அமைச்சு) (O/L 2004)
ஆகியோரின் அன்புத் தாயாரும்

மிஸ்ரானின் (O/L 2005) சாச்சியும்

சிபானா ஆசிரியை (அல் முபாரக் தே.பா) ,
பஸ்னா,
மாஹிரா,
ரிஸ்மினா
ஆகியோரின் மாமியாரும்

மர்ஹும் புவாத்,
மர்ஹுமா சுஹதா உம்மா,
மர்ஹுமா ரபீலா உம்மா,
ரகீபா உம்மா ஆகியோரின் சகோதரியுமாவார்.

*ஜனாஸா நல்லடக்கம்*
ஜனாஸா இன்று (12.06.2025 வியாழன்) இரவு 8.30 மணிக்கு உலஹிட்டிவலை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

நேற்று (01.06.2025) *தியகம மஹிந்த ராஜபக்ஷ* விளையாடரங்கில் *Bandaranayake Athletic Academy* யினால் ஏற்பாடு செய்யப்பட்டிரு...
02/06/2025

நேற்று (01.06.2025) *தியகம மஹிந்த ராஜபக்ஷ* விளையாடரங்கில் *Bandaranayake Athletic Academy* யினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த *B.A.A Athletic Championship 2025* போட்டியில் *ஆசிரியர் ரிஸ்வான் தாஹிர்* அவர்களின் முயற்சியினாலும் , வழிகாட்டலினாலும் அவரது பயிற்றுவிப்பில் எமது ஊரைச்சேர்ந்த வீரர்கள் *AL-Mahmood Maha Vidyalaya* (13) சார்பாகவும் மற்றும் *Ulahitiwala Sports Club* (2) சார்பாகவும் *100m,60m,80m ,400m Race , High Jump , Long Jump, Shot Put , Discus Throw ,Javelin Throw* போன்ற போட்டிகளில் பங்குபற்றி பல *Gold ,Silver, Bronze medals* களை வென்று எமதூருக்கும் அல்-மஹ்மூத் பாடசாலைக்கும் உளஹிடிவல விளையாட்டு கழகத்திற்கும் பெறுமைதேடித்தந்த வீரர்களை ஊர் சார்பாகவும் *உளஹிடிவல விளையாட்டு கழகம்* சார்பாகவும் வாழ்த்துவதோடு , இவர்கள் எதிர்காலத்தில் இவ்வாரான பேட்டிகளில் தொடர்ச்சியாக ஈடுபடுவதற்கு *ஊர் மக்கள்,பாடசாலை,விளையாட்டு கழகம் மற்றும் தனவந்தர்கள்* அனைவரும் தங்களது *ஒத்துழைப்பினை வழங்கி அவர்களை ஊக்கப்படுத்துமாறு மிகவும் பனிவாய் கேட்டுக்கொள்கின்றோம்.* அத்துடன் இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். வெற்றி பெற்ற வீரர்களின் விபரம் , பெற்ற இடங்கள் கீழே போடப்பட்டுள்ளது.

*Ulahitiwala Sports Club*

*1.Cader Hasan Mohamed Aadhil*
**400 m Race* - 1st Place Gold Medal🥇
**High Jump* - 1st Place Gold Medal🥇
**Discus Throw* - 3rd Place Bronze Medal 🥉

*2.Mohamed Riyal Mohamed*
**Shot Put* - 1st Place Gold Medal 🥇
**Discus Throw* - 1st Place Gold Medal 🥇
**Javelin Throw* - 1st Place Gold Medal 🥇

*AL- Mahmood Maha Vidyalaya*

*1. Suhaib Inshaf*
**Long Jump* - 1st Place Gold Medal🥇
**High Jump -* 2nd Place Silver Medal🥈

*2.Mohamed Ifadh*
**Javelin Throw* - 2nd Place Silver Medal 🥈

*3.Abdullah Fawsdeen*
**High Jump -* 3rd Place Bronze Medal 🥉

*4.Diyan Jagatheesvaran*
**High Jump -* 3rd Place Bronze Medal 🥉

*5.Mohamed Hakim*
**100 m Race* - 3rd Place Bronze Medal🥉

*6.Mohamed Ikram*
**Kids Javelin Throw* - 2nd Place Silver Medal 🥈

*7.Mohamed Hamran*
**60 m Race* - 3rd Place Bronze Medal🥉

*8. Amer Siraj*
**80 m Race* - 3rd Place Bronze Medal🥉

*9. Younus Shukri*
**Kids Javelin Throw* * - 2nd Place Silver Medal 🥈

*பங்குபற்றிய மற்றைய வீரர்கள்*

1. *Aakif Fawsdeen*
2. *Mohamed Raslan*
3. *Abu Thalha Aswar*
4. *Mohamed*
5. *Yoosuf Bari*

- *ULAHITIWALA SPORTS CLUB* 🏏⚽🏐🥅⛳

Congratulations Manas Musathik IMHS Convocation 2024 @ BMICH for completing the Diploma in Pharmacy
20/12/2024

Congratulations Manas Musathik

IMHS Convocation 2024 @ BMICH for completing the Diploma in Pharmacy

*ஜனாஸா அறிவித்தல்**05.11.2024*மள்வானை உலஹிடுவல*அஹமத் தல்ஹா*காலமானார்...இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!அன்னார்உவைஸ் ...
05/11/2024

*ஜனாஸா அறிவித்தல்*

*05.11.2024*

மள்வானை உலஹிடுவல

*அஹமத் தல்ஹா*
காலமானார்...

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்!

அன்னார்
உவைஸ் அஹமத்
மர்ஹூமா ரஸீனா
தம்பதியினரின்
மகனும்

பாத்திமா மபாஸா (1999)
அவர்களின்
*அன்புக்கணவரும்*

பாத்திமா மஸ்ஹா
மரியம்
மின்ஹா
வின் தகப்பனும்

ருமைஸ் (2009), ருஸ்னி (2011), ஸாஜித் (2011) , ருஷ்தி (2015) யின் மாமாவும் ஆவார்.

*ஜனாஸா நல்லடக்கம்*

*இன்று இரவு 8 மணிக்கு மள்வானை உலஹிடுவல மையவடியில் ………*

*தகவல்*
*ருஸ்னி*
077 766 5616

இலங்கை ஜனநாயகக் குடியரசின் தணிக்கை சபை உறுப்பினராக 'மாத்ய கீர்த்தி' அல்ஹாஜ் ஹில்மி முஹம்மத் Hilmy Mohamed அவர்கள் நியமனம...
28/07/2024

இலங்கை ஜனநாயகக் குடியரசின் தணிக்கை சபை உறுப்பினராக 'மாத்ய கீர்த்தி' அல்ஹாஜ் ஹில்மி முஹம்மத் Hilmy Mohamed அவர்கள் நியமனம் பெற்றுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழக ஊடகத்துறைப் பட்டதாரியான இவர், இலங்கை நிர்வாக சேவை உறுப்பினராக இருந்து பல்வேறு அரசாங்க நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தவராவார்.

தகவல் ஊடகத்துறை அமைச்சு, துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சு, கிழக்கு அபிவிருத்தி அமைச்சு, நீர் வளங்கள் மற்றும் உயர்கல்வி அமைச்சு, அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் கலாசார அமைச்சு முதலான நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

மள்வானையைச் சேர்ந்த மர்ஹூம்களான ஹில்மி மத்திச்சம், அஸ்மா உம்மா தம்பதியினரின் புதல்வரான இவர் மல்வானை அல் முபாரக் மற்றும் கம்பளை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவராவார்.

லண்டன், மலேசியா, இந்தியா, வியட்நாம், பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு முதலான நாடுகளில் ஊடகத்துறை தொடர்பான பயிற்சிகளைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சவூதி இலங்கை தூதுவராலயத்தில் இரண்டாம் நிலை அதிகாரியாக கடமையாற்றி பணிக்காலம் நிறைவடைந்து இலங்கை திரும்பும் மள்வானை அஷ்ஷேக...
18/07/2024

சவூதி இலங்கை தூதுவராலயத்தில் இரண்டாம் நிலை அதிகாரியாக கடமையாற்றி பணிக்காலம் நிறைவடைந்து இலங்கை திரும்பும் மள்வானை அஷ்ஷேக் பாதில் பாரூக் ……..

சவூதி அரேபியாவுக்கான இலங்கை தூதுவராலயத்தில் இரண்டாம் நிலை அதிகாரியாக கடமையாற்றி பணிக்காலம் நிறைவடைந்து இலங்கை திரும்பும் மள்வானை அஷ்ஷேக் பாதில் பாரூக் அவர்களுக்கான பிரியாவிடை வழங்கும் நிகழ்வுகள் தூதுவராலயத்தில் நடைபெற்றது .

இதன் போது பாதில் பாரூக் அவர்களின் சேவைக்காலத்தில் அவரது பணிகள் ,அவரது சேவைகள் குறித்தும் பாராட்டப்பட்டதோடு நினைவுச்சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

`25.06.2024`*ஜனாஸா அறிவித்தல்*உளஹிடிவலயை பிறப்பிடமாகக் கொண்ட *முஹம்மத் நவாப்* (2017 O/L) காலமானார்.இன்னாலில்லாஹி வ இன்னா...
25/06/2024

`25.06.2024`

*ஜனாஸா அறிவித்தல்*

உளஹிடிவலயை பிறப்பிடமாகக் கொண்ட
*முஹம்மத் நவாப்* (2017 O/L)
காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னார் *அல்ஹாஜ் முஹம்மத் ரபீக்* (84/85/86 Batch), *ஹாஜியானி பாத்திமா நுஸ்ஹா* (96 O/L)
ஆகியோரின் அன்பு *புதல்வரும்*

- ஸியாப்
(O/L 2018)

அன்னாரின் *சகோதரனும்* ஆவார்

*அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம்*
இன்று மாலை 03.30 மணிக்கு உளஹிடிவல மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

*اَللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْخَطايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الْأَبْيَضَ مِنْ الدَّنَسِ اَللَّهُمَّ أَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دارِهِ وَأَهْلًا خَيْرًا مِنْ أهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقبْرِ وَ مِنْ عَذَابِ النَّارِ...*

*தகவல்*
> ஸியாப்
> 0761830829
🌐ULAHITIWALA WELFARE ASSOCIATION🌐

17/06/2024

📢❗மல்வானை இளைஞர் மன்றத்தின் முக்கிய செய்தி

மள்வானை உலஹிடிவல பாத்திமா நுஹா சாபிர் ஹசன் மருத்துவத்துறைக்கு தெரிவுவாழ்த்துக்கள் மள்வானை அல்-முபாரக் கனிஷ்ட வித்தியாலயத...
06/06/2024

மள்வானை உலஹிடிவல பாத்திமா நுஹா சாபிர் ஹசன்
மருத்துவத்துறைக்கு தெரிவு
வாழ்த்துக்கள்

மள்வானை அல்-முபாரக் கனிஷ்ட வித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியையும் வரகாபொல Ceylon Ladies Campus இல் உயர்தர கல்வியை தொடர்ந்து கடந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மள்வானை உலஹிடிவல பாத்திமா நுஹா சாபிர் ஹசன் சிறந்த பெறுபேறுகளை பெற்று மருத்துவத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்

அவரை எதிர் காலத்தில் ஒரு சிறந்த வைத்தியராக வரவேண்டும் என மள்வானை மக்கள் சார்பாக வாழ்துகின்றோம்

Address

Ulahitiwala
Malwana

Telephone

+94772620319

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ulahitiwala Welfare Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share