Ilmiyan Academy of Science

Ilmiyan Academy of Science "Empowering future scientists with advanced-level education - Ilmiyan Academy of Science."

100 Day Special Program for Repeaters start from 6th April 2026. Call now
04/04/2026

100 Day Special Program for Repeaters start from 6th April 2026. Call now

உயர்தர விஞ்ஞான பிரிவில் எமது மாணவர்கள் பெற்றுக் கொண்ட சிறந்த பெருபேறுகள். சிறந்த பெருபேறுகளை பெற்றுக் கொண்ட  மாணவர்களுக்...
03/04/2026

உயர்தர விஞ்ஞான பிரிவில் எமது மாணவர்கள் பெற்றுக் கொண்ட சிறந்த பெருபேறுகள். சிறந்த பெருபேறுகளை பெற்றுக் கொண்ட மாணவர்களுக்கு எமது நல்வாழ்த்துக்கள்.

🌙 Eid Mubarak from Ilmiyan Academy of Science!​May this special day bring you and your family immense joy and success. T...
20/03/2026

🌙 Eid Mubarak from Ilmiyan Academy of Science!
​May this special day bring you and your family immense joy and success. Thank you for being a part of our journey in education and excellence.
​Don't forget to follow our page for more updates!

05/03/2026

IAS - Welpothuwewa

New admissions for A/L Science Stream 2028 Batch

Classes started on 31/03/2026
வகுப்புகள் ஆரம்பம் 31/03/3026

தொடர்புகளுக்கு
0703904385
0760067779
0776949129

ILMIYAN ACADEMY OF SCIENCE - Welpothuwewa புதிய மாணவர் அனுமதி -2028 உயர்தர கணித விஞ்ஞான பிரிவுகளுக்கான புதிய மாணவர் அனும...
27/02/2026

ILMIYAN ACADEMY OF SCIENCE - Welpothuwewa
புதிய மாணவர் அனுமதி -2028
உயர்தர கணித விஞ்ஞான பிரிவுகளுக்கான புதிய மாணவர் அனுமதிக்காக விண்ணப்பங்கள் கோரப்படுகிறது.
உங்கள் பல்கலைக்கழக கனவை நனவாக்க முதல் நிலை தெரிவு.
பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள். கீழுள்ள லிங்கை நிரப்புவதன் மூலம் உங்கள் வருகையை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Google Form
https://forms.gle/HXYXb8Eu6xWqg8sg8

WhatsApp குழுமத்தில் இணைய
https://chat.whatsapp.com/L1zJKm6tnidCukObESAvSx?mode=gi_t

தொடர்புகளுக்கு
0703904385
0760067779
0776949129
0711818041

🌧️ Flood Relief Project – 2025 🌧️To support our brothers and sisters who have been severely affected by the recent heavy...
03/12/2025

🌧️ Flood Relief Project – 2025 🌧️
To support our brothers and sisters who have been severely affected by the recent heavy rains and floods, ILMIYAN ACADEMY OF SCIENCE (IAS) has initiated a relief fund collection.

Your small contribution can make a big difference in helping affected families.
Funds will be used to provide food, medical supplies, clothing, and other essential items.

🙏 Your contribution can save lives.

📌 Account Details for Donations:
Bank: Bank of Ceylon
Name: S.M. Siyadh
Account No: 73810832
Branch: Hettiipola

➡️ After making your donation, please inform us.
📞 Contact:
SABRAS – 077 515 4232
ILMAN – 077 337 0729
NISAR – 070 390 4385
SIYADH – 076 201 2799
ATHEEF – 077 381 7287
FARSAN – 071 763 7444

🌟 Your help is their hope.
🌍 Let’s stand together. 💙

🌧️ வெள்ள நிவாரண வேலைத்திட்டம் – 2025 🌧️மழை மற்றும் வெள்ளம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் சகோதரர்களுக்கு உதவி...
03/12/2025

🌧️ வெள்ள நிவாரண வேலைத்திட்டம் – 2025 🌧️
மழை மற்றும் வெள்ளம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள எங்கள் சகோதரர்களுக்கு உதவியை சென்றடையச் செய்வதற்காக ILMIYAN ACADEMY OF SCIENCE (IAS) சார்பில் நிவாரண நிதி சேகரிப்பு நடைபெற்று வருகிறது.

உங்களின் சிறிய உதவியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெரிய ஆதரவாக இருக்கும்.
உணவு, மருத்துவ பொருட்கள், உடைகள் மற்றும் அவசர தேவைகளுக்கான பொருட்களை வழங்குவதற்காக நிதி திரட்டப்படுகிறது.

🙏 உங்கள் பங்களிப்பு உயிர்களை காப்பாற்றும்.

📌 நிதி வழங்க வேண்டிய கணக்கு விவரங்கள்:
Bank: Bank of Ceylon
Name: S.M. Siyadh
Acc No: 73810832
Branch: Hettiipola

➡️ நிதி வழங்கியதும் தயவுசெய்து எங்களுக்கு அறிவிக்கவும்.
📞 தொடர்புக்கு:
SABRAS – 077 515 4232
ILMAN – 077 337 0729
NISAR – 070 390 4385
SIYADH – 076 201 2799
ATHEEF – 077 381 7287
FARSAN – 071 763 7444

🌟 உங்கள் உதவி—அவர்களின் நம்பிக்கை.
🌍 ஒன்றுபட்டு செயல்படுவோம். 💙

📢 Admissions Open for Repeaters – A-Level Bio & Physical Sciences at ILMIYAN Science Project (IAS)! 📢Are you looking to ...
26/01/2025

📢 Admissions Open for Repeaters – A-Level Bio & Physical Sciences at ILMIYAN Science Project (IAS)! 📢

Are you looking to improve your A-Level grades in Biology or Physical Sciences? Here's your chance! ILMIYAN Science Project (IAS) is now accepting admissions for repeaters.

🔹 Limited seats available – Register now!
🔹 Closing date: February 10

Don't miss this opportunity to secure your spot and achieve your academic goals.

Register today to reserve your seat!

For more details, contact us now.

அறுவடையை பார்த்து உங்கள் விதைகளை விதையுங்கள்...... IAS உங்கள் குழந்தைகளை பொன்னான அறுவடைகளாக்க தயார் நிலையில் ....அழையுங்...
31/05/2024

அறுவடையை பார்த்து உங்கள் விதைகளை விதையுங்கள்...... IAS உங்கள் குழந்தைகளை பொன்னான அறுவடைகளாக்க தயார் நிலையில் ....
அழையுங்கள்

☎ 070 3904 385
☎ 077 6949 129aaa
☎ 071 1818 041
☎ 076 2012 799

29/05/2024

Address

Kurunegala

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ilmiyan Academy of Science posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share