Abdul Gafoor Foundation

Abdul Gafoor Foundation The Prophet (SAW) said:
“Whoever helps a Muslim in the need of his brother, Allah will help him in his need.”
— Hadith: Bukhari & Muslim

நாம் நமது வீட்டில் மிகவும் மகிழ்ச்சியாக நோன்பு நோற்று வகை வகையான சாப்பாட்டுடன்  இஃப்தார் செய்து கொண்டு இருக்கிறோம். நம்ம...
20/02/2026

நாம் நமது வீட்டில் மிகவும் மகிழ்ச்சியாக நோன்பு நோற்று வகை வகையான சாப்பாட்டுடன் இஃப்தார் செய்து கொண்டு இருக்கிறோம். நம்மை சுற்றி இன்று கூட நோன்பு திறப்பதற்கு தேவையான ஒரு நேர உணவு இல்லாமல், வாய்விட்டு கேட்க கூட இல்லாத கஷ்டமான நிலமையில் தான் இருந்து வருகின்றார்கள்.
உங்களிடம் தருவதற்கு 100/- இருந்தாலும் கூட தருவதற்கு வெட்கப்பட வேண்டாம். ஏன் என்றால் அல்லாஹ்விடம் அதற்கான கூலி மிகப் பெரியது.

உங்களது நன்கொடைகளை இந்த ரமழான் மாதத்தில் வழங்கி அதிகமான நன்மைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.🤲🏻❤️

“ஒருவர் நோன்பாளிக்கு இஃப்தார் கொடுத்தால், நோன்பாளிக்கு கிடைக்கும் நன்மைக்கு சமமான நன்மை அவருக்கும் கிடைக்கும்.”
_Sunan al-Tirmidhi_

_Donated To_
ABDUL GAFOOR FOUNDATION
_Contact No_
+94756064116
+974 7775 1398

NaveethHussain AG Imthath Immu Ayna Maryam ASEE productions

14/12/2025

மூதூர் வேத தீவு மக்களின் அழு குரல் இன்னும் உங்களுடைய காதுகளுக்கு கேட்கவில்லையா⁉️
இதற்கான தீர்வு தான் என்ன⁉️பாலம் ஒன்றை அமைத்து கொடுப்பீர்களா⁉️அல்லது தற்காலிக பாதுகாப்பான பாதையாவது ஏற்பாடு செய்து கொடுப்பீர்களா⁉️⁉️
இந்த மக்களின் கஷ்ட நிலையை அறிந்து கொண்டு தயவு செய்து அரசியல் எனும் பெயரில் விளையாட வேண்டாம்🚫❗️
நல் உள்ளம் கொண்ட உறவுகள் இவர்களை தேடிப் போய் உதவுங்கள்🤲🏻❤️‍🩹

அல்லது எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
0756064116📞
0752197457📞

NaveethHussain AG ASEE productions Ayna Maryam Imthath Immu

07/12/2025

மூதூரில் வெள்ளத்தினால் அதிகளவாக பாதிக்கப்பட்ட ஷாபி நகர் எனும் இடத்திற்கு தொடர்ந்து 5 நாளைக்கு நிவாரண ஆடைகள்,உணவுப் பொதிகள்,பாய்,தளவானி,பெக்‌ஷிட் எடுத்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.
எனவே உதவி செய்ய இருக்கும் நல் உள்ளம் படைத்தவர்கள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.

_Call or WhatsApp_
0756064116📞
0752197457📞

NaveethHussain AG ASEE productions Ayna Maryam Imthath Immu ÅasıRømeø Åhđ

06/12/2025

மூதூரில் வெள்ளத்தினால் அதிகளவாக பாதிக்கப்பட்ட அரபா நகர் எனும் இடத்திற்கு ஞாயிற்றுக் கிழமை அதாவது நாளை (07.12.25) நிவாரண ஆடைகள் எடுத்து செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே வீட்டில் இருக்கும் பாவிக்க கூடிய நல்ல ஆடைகளை ஒரு ஓரமாக வைத்திருப்போம். அவ்வாறான ஆடைகள் கூட பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மிகவும் அவசியமாக உள்ளது. எனவே உதவி செய்ய இருக்கும் நல் உள்ளம் படைத்தவர்கள் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளவும்.

_Call or WhatsApp_
0756064116📞

NaveethHussain AG ASEE productions

 🇵🇸
06/11/2025

🇵🇸

Address

Kinniyai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Gafoor Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share