KPF Dharussalam

KPF Dharussalam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from KPF Dharussalam, Non-Governmental Organization (NGO), KPF, Kinniyai.

20/03/2026
19/03/2026

நோன்பு பெருநாளை கொண்டாடும் வெளிநாடுகளில் வாழும் எம் அன்பு உறவுகளுக்கு இனிய பெருநாள் நல்வாழ்த்துகள்!

Eid Mubarak! 🌙✨

மகிழ்ச்சியான தருணம்! 🏆மாகாண மட்ட சிறுவர் மெய்வல்லுனர் போட்டிகளில் சிறப்பாக வெற்றி பெற்ற எங்கள் கிண்ணியா மத்திய கல்லூரி ம...
14/10/2025

மகிழ்ச்சியான தருணம்! 🏆

மாகாண மட்ட சிறுவர் மெய்வல்லுனர் போட்டிகளில் சிறப்பாக வெற்றி பெற்ற எங்கள் கிண்ணியா மத்திய கல்லூரி மாணவர்களுக்கும்,
அவர்களை ஊக்குவித்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும்
மனமார்ந்த நன்றிகளும் இதயபூர்வமான வாழ்த்துக்களும்! 💐 KPF Social Foundation தெரிவித்துள்ளது.

உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகள் எதிர்கால வெற்றிகளுக்கான பாதையை பிரகாசமாக்குகின்றன! 🌟

11/10/2025

📢 முத்துநகர் விவசாயிகள் அடாவடித்தனமாக கைது!

திருகோணாமலை மாவட்டத்தின் முத்துநகர் பகுதியில், தங்களது பாரம்பரிய வயல் காணிகளில் வேளாண்மை செய்ய முயற்சித்த விவசாயிகள் மீது சைனாபே காவல்துறையினர் கடுமையான அடாவடித்தனத்துடன் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அரசாங்கம் சில தனியார் நிறுவனங்களுக்கு வழங்கிய காணிகளைத் தவிர்ந்த பிற பகுதிகளில் விவசாயம் செய்த விவசாயிகள் பலர் இன்று கைது செய்யப்பட்டதுடன், அவர்களின் வாகனங்களும் வேளாண்மை உபகரணங்களும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த அநியாயமான கைது நடவடிக்கையை தேசிய ஐக்கிய முஸ்லிம் சங்கம் (KPF Social Foundation) கடுமையாக கண்டித்துள்ளது.

இந்நிலையில், விவசாயிகள் தங்களது வாழ்வாதார உரிமைக்காக நியாயமான போராட்டத்தை முன்னெடுத்து வருவதற்கு KPF சமூக அமைப்பு முழுமையான ஆதரவை வழங்கும் என தெரிவித்துள்ளது.

Address

KPF
Kinniyai
31100

Website

Alerts

Be the first to know and let us send you an email when KPF Dharussalam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share