Cholai Paravaikal Youth Organization - CPY.Org

Cholai Paravaikal Youth Organization - CPY.Org 💙Thought, Tell & Action💙
🩸Reg No :- KN/GA/DPS/NGO/2025/01🩸

💙International Fathers Day💙2026 June 15💙சர்வதேச தந்தையர் தினம்💙2026 ஆனி 15
14/06/2026

💙International Fathers Day💙
2026 June 15

💙சர்வதேச தந்தையர் தினம்💙
2026 ஆனி 15

Thank you 🍂💙நன்றிகள் 🍂💙
11/06/2026

Thank you 🍂💙
நன்றிகள் 🍂💙

💙🍂சோலைப் பறவைகள், நீலப் பறவைகளாக... 💫❄
10/06/2026

💙🍂சோலைப் பறவைகள்,
நீலப் பறவைகளாக... 💫❄

🛑Provincial Level Launch Event of Together We Rise Project 🛑*****************************************************Today (...
10/06/2026

🛑Provincial Level Launch Event of Together We Rise Project 🛑
*****************************************************

Today (2026.06.10) the provincial launch event of the Together We Rise project, implemented jointly by World Vision Lanka and Safe Foundation with the financial support of the European Union, was held at a private hotel (J Hotel) in Jaffna.

Selected NGOs working in the Northern Province participated in this. In particular, on behalf of the Our Cholai Paravaikal Youth Organization, its founder Mr.Makenthiran Apinayan (Thileepan), President Mr.Thankarasa Sasikaran, Advisor Mr.Thankarasa Thusitharan, members and volunteers of the organization participated.

Media Unit
Cholai Paravaikal Youth Organization
Kilinochchi

🛑Together We Rise திட்ட மாகாண மட்ட ஆரம்ப நிகழ்வு🛑

இன்று (2026.06.10) ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி அனுசரணையுடன் World Vision Lanka மற்றும் Safe Foundation நிறுவனங்கள் ஆகியன இணைந்து நடைமுறைப்படுத்தும் Together We Rise திட்ட மாகாண மட்ட ஆரம்ப நிகழ்வானது யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தக மண்டபத்தில் (J Hotel) இல் நடாத்தப்பட்டது.

இதில் வடக்கு மாகணத்தில் பணியாற்றும் தெரிவு செய்யப்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள் கலந்து கொண்டன. அதிலும் எமது சோலைப் பறவைகள் இளைஞர் அமைப்பின் சார்பில் அதன் நிறுவுனர் திரு.மகேந்திரன் அபிநயன் (திலீபன்), தலைவர் திரு.தங்கராசா சசிகரன், ஆலோசகர் திரு.தங்கராசா துசிதரன் உட்பட அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.

ஊடகப் பிரிவு
சோலைப் பறவைகள் இளைஞர் அமைப்பு
கிளிநொச்சி

🌊🐬World Oceans Day🐬🌊June - 08🐢🐟சர்வதேச சமுத்திர தினம்🐟🐢ஆனி - 08
08/06/2026

🌊🐬World Oceans Day🐬🌊
June - 08

🐢🐟சர்வதேச சமுத்திர தினம்🐟🐢
ஆனி - 08

Address

Adhi Illam, Cholai Land, Annai Sarathathevi Vidiyalayam Back Road, Malaiyalapuram North, Malaiyalapuram
Kilinochchi
44000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 12:00

Telephone

+94774058927

Alerts

Be the first to know and let us send you an email when Cholai Paravaikal Youth Organization - CPY.Org posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Cholai Paravaikal Youth Organization - CPY.Org:

Share