Bathriyans-Past Pupils’ Association

Bathriyans-Past Pupils’ Association Come and let’s go to our school

26/08/2023

தூய்மையான பாடசாலையை நோக்கி...

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (27.08.2023) அன்று காலை ஆறு மணிக்கு எமது காத்தான்குடி பத்ரிய்யா பாடசாலையின்
பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் சிரமதான நிகழ்வொன்று ஒழுங்கு செய்யப்படுள்ளது.

வெறுமனே சிரமதானம் என்பதைத் தாண்டி பழைய
மாணவர்கள்
கடந்து வந்த வருடங்களை மீட்டிப்பார்க்கும்
நிகழ்வாகவும்,
மீண்டும் பாடசாலையை
நோக்கி மாணவர்களை
அழைப்பதன் மூலமாக பாடசாலையில் இடைநிரப்ப வேண்டிய தேவைகளை கண்டறிவதற்கான ஆரம்ப நிகழ்வாகவும் இது அமையும் என்பதில்
சந்தேகமுமில்லை.

எனவே நண்பர்களே ஞாயிற்றுக்கிழமை மகிழ்வுடன் சந்திப்போம்...

கடந்த ஞாயிற்றுக்கிழமை 13.08.2023 அன்று காத்தான்குடி பத்ரிய்யா பாடசாலையின் பழைய மாணவர்களின் ஒன்று கூடல் இடம்பெற்றது.பாடசா...
25/08/2023

கடந்த ஞாயிற்றுக்கிழமை 13.08.2023 அன்று காத்தான்குடி பத்ரிய்யா பாடசாலையின் பழைய மாணவர்களின்
ஒன்று கூடல் இடம்பெற்றது.

பாடசாலையில் பழைய மாணவர் சங்கமொன்றின் நிகழ்காலத்தேவை என்பதைப்பற்றி அதிபரும், இச்சங்கத்தை அமைத்து செயற்படுதலின் அவசியத்தை பழைய மாணவர்களும் குறிப்பிட்டு உரையாற்றினர்.

இதில் பழைய மாணவர்களை பிரதிநிதிகளாக கொண்ட சபை ஒன்று அமைக்கப்பட்டதுடன்,
எதிர்காலத்தில்
பழைய மாணவர்களை மீண்டும் பாடசாலை நோக்கி அழைத்து பாடசாலையின் செயல்பாடுகளை முன்னோக்கி கொண்டு செல்வதின் தேவையும் ஆராயப்பட்டமை குறிப்பிட வேண்டிய விடயமாகும்...

23/08/2023

Address

New Kattankudy
Kattankudi
30100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bathriyans-Past Pupils’ Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share