GoGreen Movement

Call Website Contact the organization

GoGreen Movement Building a greener, healthier, and sustainable future through environmental action and community participation. 🌱

OUTDOOR PRACTICAL SESSION 🌿💚 கற்றதை களத்தில் விதைப்போம் | From Learning to ActionIndoor Demonstration Session-ஐ தொடர்ந்த...
02/10/2026

OUTDOOR PRACTICAL SESSION 🌿
💚 கற்றதை களத்தில் விதைப்போம் | From Learning to Action

Indoor Demonstration Session-ஐ தொடர்ந்து, Green Guards club – மாணவர்கள் நேரடியாக களத்தில் இறங்கி Outdoor Practical Session - இல் உற்சாகமாக பங்கேற்றனர்.
Indoor Session - இல் கற்றுக்கொண்ட விடயங்களை தங்களது கைகளால் நடைமுறைப்படுத்தும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
🌱 மரக்கன்றுகளை தயார் செய்தல்
🌱 மண் மற்றும் உரம் பயன்படுத்துதல்
🌱 Planting Bags - இல் கன்றுகளை நடுதல்
🌱 புதிய கன்றுகளை உருவாக்கும் முறைகளை நடைமுறையில் செய்தல்
🌱 அவற்றை தொடர்ந்து பராமரிப்பதற்கான அடிப்படை வழிமுறைகள்
என ஒவ்வொரு கட்டத்திலும் மாணவர்கள் நேரடியாக பங்கேற்று அனுபவத்தின் மூலம் கற்றுக்கொண்டனர்.
இது வெறும் Tree Planting Activity அல்ல.

மாணவர்கள் தங்களது கைகளால் ஒரு உயிரை வளர்க்க ஆரம்பிக்கும் போது, இயற்கையை பாதுகாப்பது அவர்களது Responsibility என்பதையும் உணரத் தொடங்குகிறார்கள். 🌍💚
அதுவே Rebuilding Eco Clubs amongs Schools செயற்திட்டத்தின் உண்மையான நோக்கம்.
Awareness → Training → Action 🌱
இன்று அவர்கள் கைகளில் ஒரு சிறிய கன்று…
நாளை அவர்களால் ஒரு பசுமையான தலைமுறை. 🌳

🌍 For more updates, activities & to join our green journey:
🔗 Website: https://gogreenmovement.github.io/
📘 Facebook: https://www.facebook.com/share/1BzsWmWYrn/
📸 Instagram: https://www.instagram.com/gogreenmovement.official/
💬 WhatsApp Community: https://chat.whatsapp.com/EGmKtVOqm0cEfUCMDm7m6S

PLANNING • AWARENESS • TRAINING 🌱 ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்கு முன், அதற்கான சரியான Planning, Knowledge & Guidance அவசி...
01/10/2026

PLANNING • AWARENESS • TRAINING 🌱

ஒரு மாற்றத்தை உருவாக்குவதற்கு முன், அதற்கான சரியான Planning, Knowledge & Guidance அவசியம்.

Rebuilding Eco Clubs among Schools – செயற்திட்டத்தின் 3ம் கட்டமாக, Kattankudy Central College அதிபர் மற்றும் பாடசாலை நிர்வாகத்தினருடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு, நிகழ்வின் செயற்பாடுகள் திட்டமிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட Green Guards Clubs மாணவர்களுக்கான Indoor Awareness & Training Session நடைபெற்றது.

இதன்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மாணவர்களின் பொறுப்பு மற்றும் Clean Sri Lanka School Project தொடர்பான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கருத்துக்கள் பகிரப்பட்டன.
மேலும், ஒரு மரத்திலிருந்து மேலும் பல புதிய மரக்கன்றுகளை தண்டு மூலம் உருவாக்கக்கூடிய முறைகள் Live Demonstration மூலமாக மாணவர்களுக்கு நடைமுறையாக அறிமுகப்படுத்தப்பட்டன. 🌿
கேட்டு அறிந்து கொள்வதோடு மட்டும் நின்றுவிடாமல்,

“நாம் என்ன செய்ய முடியும்?” என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ளச் செய்வதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாக அமைந்தது.
அறிவு மாற்றத்தை உருவாக்கும்.
அந்த மாற்றத்தை வழிநடத்துவார்கள் எமது மாணவர்கள். 💚🌍

🌍 For more updates, activities & to join our green journey:
🔗 Website: https://gogreenmovement.github.io/
📘 Facebook: https://www.facebook.com/share/1BzsWmWYrn/
📸 Instagram: https://www.instagram.com/gogreenmovement.official/
💬 WhatsApp Community: https://chat.whatsapp.com/EGmKtVOqm0cEfUCMDm7m6S

🌱Children’s Day | Go Green Movement🌿 உலகின் பசுமையான எதிர்காலம், சிறுவர்களின் கைகளில்!சிறுவர்களின் சிரிப்பில் இன்று மலரு...
01/10/2026

🌱Children’s Day | Go Green Movement
🌿 உலகின் பசுமையான எதிர்காலம், சிறுவர்களின் கைகளில்!

சிறுவர்களின் சிரிப்பில் இன்று மலரும் உலகம்,
அவர்கள் கனவுகளில் நாளை பசுமையாகும்.

இயற்கையை நேசிக்கும் மனங்களையும்,
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொறுப்புணர்வையும்
இன்றைய குழந்தைகளிடமே விதைப்போம்.

“சிறு கரங்களில் விதைக்கப்படும் நல்ல பழக்கங்கள்,
பெரும் உலகின் எதிர்காலத்தை மாற்றும்.”

🌱 இனிய சிறுவர் தின நல்வாழ்த்துகள்!

Go Green Movement

🌍 For more updates, activities & to join our green journey:
🔗 Website: https://gogreenmovement.github.io/
📘 Facebook: https://www.facebook.com/share/1BzsWmWYrn/
📸 Instagram: https://www.instagram.com/gogreenmovement.official/
💬 WhatsApp Community: https://chat.whatsapp.com/EGmKtVOqm0cEfUCMDm7m6S





🌱 பாடசாலை சுற்றாடல் கழகங்களுக்கு புத்துயிர் வழங்கும் திட்டம் – செயலமர்வு 02Go Green Movement அமைப்பின் "பாடசாலைகளில் சுற...
10/07/2026

🌱 பாடசாலை சுற்றாடல் கழகங்களுக்கு புத்துயிர் வழங்கும் திட்டம் – செயலமர்வு 02

Go Green Movement அமைப்பின் "பாடசாலைகளில் சுற்றாடல் கழகங்களுக்கு புத்துயிர் வழங்கும் திட்டத்தின்" இரண்டாவது செயலமர்வு 09 July 2026 அன்று வெற்றிகரமாக காத்தான்குடி மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற அறிமுகம் மற்றும் விழிப்புணர்வு செயலமர்வின் தொடர்ச்சியாக, இம்முறை மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான கருத்துக்களை நடைமுறைச் செயற்பாடுகளாக மாற்றும் வகையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. சுற்றாடல் கழகங்களை மீளச் செயற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மாணவர்களை எதிர்கால சுற்றுச்சூழல் தலைவர்களாக உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இச்செயலமர்வின் முக்கிய அம்சமாக, பாடசாலை வளாகத்தை பசுமையாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இரண்டு நிலையான பசுமைத் திட்டங்கள் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

🌿 முதலாவது திட்டம், பாடசாலையில் அமைந்துள்ள காங்கிரீட் அமர்விடங்களைச் சுற்றிய பகுதிகளில் இக்ஸோரா (Ixora) பூச்செடிகளை நடவு செய்து, மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய அழகிய மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பசுமை அமர்விடத்தை உருவாக்குவதாகும்.

🌳 இரண்டாவது திட்டம், பாடசாலை மதிலை ஒட்டிய பகுதியில் மரங்கள் மற்றும் அலங்காரப் பூச்செடிகளை அடுக்குமுறையில் (Layered Plantation) வளர்த்து, நீண்டகால பசுமை வளாகத்தை உருவாக்குவதாகும்.

இந்த திட்டங்களை மாணவர்கள் தாமாகவே நடைமுறைப்படுத்தும் திறனை உருவாக்கும் நோக்கில், இக்ஸோரா தாவரப் பெருக்கம் மற்றும் Nursery அமைத்தல் தொடர்பான அறிமுகம் வழங்கப்பட்டது.

இதன் மூலம் எதிர்காலத்தில் நூற்றுக்கணக்கான பூச்செடிகளை வாங்காமல், பாடசாலை சுற்றாடல் கழக உறுப்பினர்களே தங்களுடைய நாற்றங்காலில் உற்பத்தி செய்து, பாடசாலை வளாகத்தின் பசுமைத் திட்டங்களை தன்னிறைவு அடிப்படையில் முன்னெடுக்கக்கூடிய திறனைப் பெறுவார்கள்.

இந்த முயற்சி ஒரு பூந்தோட்டம் அமைக்கும் திட்டம் மட்டுமல்ல. மாணவர்களிடையே சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு, தலைமைத்துவம், குழுப்பணி, திட்டமிடல் மற்றும் நடைமுறைத் திறன்களை வளர்க்கும் நீண்டகால கல்வி மற்றும் சமூக மாற்ற முயற்சியாகும்.

இது எமது பயணத்தின் ஆரம்பம் மட்டுமே. எதிர்வரும் மாதங்களில் Go Green Movement, பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் சுற்றாடல் கழக மாணவர்களுடன் இணைந்து, இந்த பசுமைத் திட்டங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தி, பாடசாலை சுற்றாடல் கழகங்களை நிலையான மற்றும் முன்மாதிரியான மாணவர் இயக்க3ங்களாக உருவாக்கும் பணியை தொடரும்.

🌱 நாம் மரங்களையும் பூச்செடிகளையும் மட்டுமல்ல, நாளைய சுற்றுச்சூழல் பொறுப்புள்ள தலைமுறையையும் உருவாக்குவோம். 💚

🌍 For more updates, activities & to join our green journey:
🔗 Website: https://gogreenmovement.github.io/
📘 Facebook: https://www.facebook.com/share/1BzsWmWYrn/
📸 Instagram: https://www.instagram.com/gogreenmovement.official/
💬 WhatsApp Community: https://chat.whatsapp.com/EGmKtVOqm0cEfUCMDm7m6S

#சுற்றாடல்கழகம்

பாடசாலைகளில் உள்ள சுற்றாடல் கழகங்களுக்கு புத்துயிர்வூட்டல் எனும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக, ஜூன் 18, 2026 அன்று, காத...
20/06/2026

பாடசாலைகளில் உள்ள சுற்றாடல் கழகங்களுக்கு புத்துயிர்வூட்டல் எனும் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக, ஜூன் 18, 2026 அன்று, காத்தான்குடி மத்திய கல்லூரியில் உள்ள சுற்றாடல் கழக மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்டல் மற்றும் வழிகாட்டுதல் உள்ளடக்கிய செயலமர்வு நடைபெற்றது.
இதன்போது AM. Amanullah, KR. Hasni Zihar உள்ளடங்கிய எமது குழுவினரும், மத்திய சுற்றாடல் அதிகாரசபை மட்டக்களப்பு அலுவலகத்திலிருந்து பிரதிநிதியாக திரு. Anton அவர்களும் கலந்து கொண்டனர்

இத்திட்டத்தின் தொடர்ச்சியாக எதிர்காலத்தில் இப்பாடசாலையிலும் ஏனைய பாடசாலைகளிலும் சுற்றாடல் கழகங்களை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு செயற்றிட்டங்கள், பயிற்சி நிகழ்ச்சிகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்க எதிர்பார்க்கப்படுகிறது. 🌱🌍

🌍 Together, let’s rebuild schools and restore nature.
🏫 பள்ளிகளை மீண்டும் பசுமையாக்க…
🌱 Protect today, sustain tomorrow.

💚 Go Green Movement

🌍 For more updates, activities & to join our green journey:
🔗 Website: https://gogreenmovement.github.io/
📘 Facebook: https://www.facebook.com/share/1BzsWmWYrn/
📸 Instagram: https://www.instagram.com/gogreenmovement.official/
💬 WhatsApp Community: https://chat.whatsapp.com/EGmKtVOqm0cEfUCMDm7m6S

💚 Let’s work together for a greener and sustainable future.

#பசுமை_எதிர்காலம் 🌱

🌱 A New Green Chapter Begins | ஒரு தொடங்குகிறது புதிய பசுமை அத்தியாயம் …Go Green Movement is launching a meaningful init...
14/06/2026

🌱 A New Green Chapter Begins | ஒரு தொடங்குகிறது புதிய பசுமை அத்தியாயம் …

Go Green Movement is launching a meaningful initiative – Rebuilding Environmental (Green) Clubs in Schools 🌍✨

எதிர்காலத்தை பாதுகாக்கும் பொறுப்பு எமது மாணவர்களின் கைகளில்தான் உள்ளது. Schools are not just places of learning – they are where environmental responsibility and green leadership begin.

Through this initiative, we aim to revive inactive eco clubs, inspire students to protect nature, and build a strong generation of green leaders.
சுற்றுச்சூழலை பாதுகாப்பது ஒரு பாடம் மட்டும் அல்ல – அது ஒரு பழக்கம், ஒரு பொறுப்பு.

We invite teachers, students, volunteers, and environmental supporters to be part of this green revival.
இந்த பசுமை பயணத்தில் உங்கள் பங்களிப்பும் மிகவும் அவசியம் 🌿

🌍 Together, let’s rebuild schools and restore nature.
🏫 பள்ளிகளை மீண்டும் பசுமையாக்க…
🌱 Protect today, sustain tomorrow.

💚 Go Green Movement

🌍 For more updates, activities & to join our green journey:

🔗 Website: https://gogreenmovement.github.io/
📘 Facebook: https://www.facebook.com/share/1BzsWmWYrn/
📸 Instagram: https://www.instagram.com/gogreenmovement.official/
💬 WhatsApp Community: https://chat.whatsapp.com/EGmKtVOqm0cEfUCMDm7m6S

💚 Let’s work together for a greener and sustainable future.

#பசுமை_எதிர்காலம் 🌱

10/06/2026

Reduce, Reuse and Recycle ♻️

10/06/2026

பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகளை எரிப்பதைத் தவிர்ப்போம்

🌍 World Environment Day | June 5Every small action today creates a greener tomorrow.Plant a tree, reduce waste, conserve...
05/06/2026

🌍 World Environment Day | June 5

Every small action today creates a greener tomorrow.

Plant a tree, reduce waste, conserve water, and protect nature. Together, we can build a cleaner, healthier, and more sustainable future for generations to come.

🌱 Our Planet. Our Future. Our Responsibility.

🌍 உலக சுற்றுச்சூழல் தினம் | ஜூன் 5

இன்று நாம் செய்யும் ஒவ்வொரு சிறிய செயலும் பசுமையான எதிர்காலத்தை கட்டியெழுப்புகிறது.

ஒரு மரம் நடுங்கள், கழிவுகளை குறையுங்கள், நீரைச் சேமியுங்கள், இயற்கையைப் பாதுகாப்போம். வருங்கால தலைமுறைகளுக்காக தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் நிலையான உலகை ஒன்றிணைந்து உருவாக்குவோம்.

🌱 எமது பூமி. எமது எதிர்காலம். எமது பொறுப்பு.

✨ Eid ul Adha Mubarak ✨May this blessed Eid bring peace to your heart, light to your home, and endless barakah to your l...
27/05/2026

✨ Eid ul Adha Mubarak ✨

May this blessed Eid bring peace to your heart, light to your home, and endless barakah to your life. 🌙🤍
இந்த புனிதமான ஹஜ் பெருநாள் உங்களுக்கு இதயத்தில் அமைதி மற்றும் வாழ்க்கையில் அளவற்ற பரக்கத் அளிக்கட்டும்.

May every sacrifice be accepted, every prayer answered, and every moment filled with gratitude and joy. 🕊️
நீங்கள் செய்யும் ஒவ்வொரு தியாகமும் ஏற்றுக்கொள்ளப்படட்டும், ஒவ்வொரு துஆவும் பதிலளிக்கப்படட்டும், ஒவ்வொரு தருணமும் நன்றி மற்றும் மகிழ்ச்சியால் நிரம்பட்டும்.

Wishing you and your family a beautiful and blessed Eid. ✨
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் புனித ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துகள்.



By GoGreen Movement 🌿

Address

Kattankudi
30100

Alerts

Be the first to know and let us send you an email when GoGreen Movement posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to GoGreen Movement:

Shortcuts

Share